ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
அகண்டா - தெலுங்கு திரைப்படம் Poll_c10அகண்டா - தெலுங்கு திரைப்படம் Poll_m10அகண்டா - தெலுங்கு திரைப்படம் Poll_c10 
Dr.S.Soundarapandian
அகண்டா - தெலுங்கு திரைப்படம் Poll_c10அகண்டா - தெலுங்கு திரைப்படம் Poll_m10அகண்டா - தெலுங்கு திரைப்படம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகண்டா - தெலுங்கு திரைப்படம்

3 posters

Go down

அகண்டா - தெலுங்கு திரைப்படம் Empty அகண்டா - தெலுங்கு திரைப்படம்

Post by ayyasamy ram Fri Feb 11, 2022 7:10 pm

அகண்டா - தெலுங்கு திரைப்படம் 19
-
திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்
தெலுங்குப்படம், ‘அகண்டா’. இப்போது ‘ஹாட் ஸ்டாரி’ல்
காணக்கிடைக்கிறது. ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த
பெண், இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள்.

அதில் ஒரு குழந்தை மூச்சு பேச்சில்லாமல் கிடக்கிறது. தாயும்
மயக்க நிலையில் இருக்கிறாள். என்ன செய்வதென்று
தெரியாமல் திணறும் அப்பெண்ணின் கணவன் மூச்சு
பேச்சில்லாத குழந்தையை ஒரு அகோரியிடம் கொடுத்து
விடுகிறார்.

ஒரு குழந்தைதான் பிறந்தது என்று மனைவியிடமும் மறைத்து
விடுகிறார். ஊருக்கே நல்லது செய்யும், ஊரே கொண்டாடும்
முரளிகிருஷ்ணாவாக அவர்களின் குழந்தை வளர்ந்து நிற்கிறது.

கலெக்டர் சரண்யாவைக் காதலித்துத் திருமணம் செய்கிறார்
முரளி. இந்நிலையில் ஒரு கூட்டம் மலையை அழித்து
நிலத்துக்கடியிலிருந்து யுரேனியத்தை சுரண்டுகிறது. அதனால் ம
லையைச் சுற்றியிருக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு
முரளியின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்படுகிறார்கள்.

மருத்துவமனைக்கு அமைச்சர் வரும்போது குண்டு வெடித்து
அமைச்சரும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும்
இறந்துபோகின்றனர். அதனால் மருத்துவமனையின் உரிமை
யாளரான முரளி கைது செய்யப்படுகிறார். யுரேனியம் சுரண்டும்
கும்பலால் முரளியின் குடும்பத்துக்குப் பிரச்னை வரும்போது
அகண்டா வருகிறார்.

அகண்டா யார்... அகண்டா எப்படி தீயவர்களைத் துவம்சம்
செய்கிறார் என்பதே திரைக்கதை. இரண்டு வேடங்களில்
பட்டையைக் கிளப்பியிருக்கிறார் பாலகிருஷ்ணா.
-
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அகண்டா - தெலுங்கு திரைப்படம் Empty Re: அகண்டா - தெலுங்கு திரைப்படம்

Post by krishnaamma Sat Feb 12, 2022 10:05 pm

ரொம்ப அடிதடி படம், என்றாலும் OK புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அகண்டா - தெலுங்கு திரைப்படம் Empty Re: அகண்டா - தெலுங்கு திரைப்படம்

Post by சிவா Sat Feb 12, 2022 11:25 pm

தெலுங்கில் மட்டுமின்றி இந்தியிலும் அகாண்டா திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.


அகண்டா - தெலுங்கு திரைப்படம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அகண்டா - தெலுங்கு திரைப்படம் Empty Re: அகண்டா - தெலுங்கு திரைப்படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum