புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_lcapதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_voting_barதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_rcap 
19 Posts - 50%
mohamed nizamudeen
தந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_lcapதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_voting_barதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_rcap 
5 Posts - 13%
heezulia
தந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_lcapதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_voting_barதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_rcap 
4 Posts - 11%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian
தந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_lcapதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_voting_barதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
தந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_lcapதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_voting_barதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
தந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_lcapதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_voting_barதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_lcapதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_voting_barதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_rcap 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_lcapதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_voting_barதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
தந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_lcapதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_voting_barதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
தந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_lcapதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_voting_barதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_lcapதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_voting_barதந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 11, 2022 1:22 pm

தந்தையரின் தோல்விக்கு பழிவாங்கத் துடிக்கும் மகள்கள்! Kamadenu%2F2022-01%2Feef95fc4-c917-4f07-9f84-3dd485bdd964%2F965c378e-e4f6-4570-b9e4-d217ae3ae33d.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=720&dpr=1

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில், 2 முன்னாள்
முதல்வர்கள் தோல்வியடைந்த தொகுதிகளில், அவரவர்
மகள்கள் களமிறங்கி உள்ளனர். தந்தையரின் தோல்விகளுக்கு
பழிதீர்க்கப்போவதாக மகள்களை முன்னிறுத்தி பிரச்சாரம்
அங்கே களைகட்டி இருக்கிறது.

தேர்தல் என்றாலே சுவாரசியங்களுக்கும் பஞ்சமிருக்காது.
அவற்றில் ஒன்று உத்தரகண்ட் மாநிலத்தில் அரங்கேறி
இருக்கிறது. பிப்.14 அன்று நடைபெறவுள்ள மாநில சட்டப்
பேரவைத் தேர்தலின் நட்சத்திர தொகுதிகளாக கோத்வார்
மற்றும் ஹரித்துவார் ரூரல் ஆகியவை கவனம் ஈர்த்துள்ளன.

பாஜக முன்னாள் முதல்வரான புவன் சந்திர கந்தூரி,
2012 தேர்தலில் கோத்வார் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால்
தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்
சுரேந்திர சிங் நேகியிடம் 4623 ஓட்டு வித்தியாசத்தில் பரிதாபமாக
தோல்வியடைந்தார்.

தற்போதைய தேர்தலில் மீண்டும் சுரேந்திர சிங் போட்டியிடும்
இந்த தொகுதியில், அவரை எதிர்த்து கந்தூரியின் மகள்
ரீத்து கந்தூரி பூஷண் களமிறங்கி உள்ளார்.

அதேபோல காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்,
2017 தேர்தலில் ஹரித்துவார் ரூரல் தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால் தன்னை எதிர்த்து நின்ற பாஜகவின் வேட்பாளர்
சுவாமி யதிஷ்வரானந்திடம் 12,278 ஓட்டு வித்தியாசத்தில்
தோல்வியடைந்தார்.

இந்த தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் சுவாமி யதிஷ்வரானந்த்
போட்டியிட, அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஹரீஷ் ராவத்
மகள் அனுபமா ராவத் அத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

எதிரெதிர் முகாம்களில் இருந்து, வெவ்வேறு தொகுதிகளில்
கோதாவில் குதித்திருக்கும் இந்த 2 முன்னாள் முதல்வர்களின்
மகள்களும், தத்தம் தந்தையரின் தோல்விக்கு பழிவாங்குவார்களா
என்பது வாக்கு எண்ணிக்கை தினமான மார்ச்.10 அன்று
தெரிந்துவிடும்.

-காமதேனு

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 11, 2022 7:00 pm

மக்களாட்சியில் பணமூட்டைகளை வைத்துக்கொண்டு இப்படி வரிந்துகட்டுவது கேலிக்கூத்து!
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 12, 2022 10:07 pm

haaa...ஹா...ஹா....நான் எதோ படம் என்று நினைத்தேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக