ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளி கிரகத்தை படம் பிடித்தது 'நாசா'வின் 'பார்க்கர்' விண்கலம்

2 posters

Go down

வெள்ளி கிரகத்தை படம் பிடித்தது 'நாசா'வின் 'பார்க்கர்' விண்கலம் Empty வெள்ளி கிரகத்தை படம் பிடித்தது 'நாசா'வின் 'பார்க்கர்' விண்கலம்

Post by ayyasamy ram Fri Feb 11, 2022 6:22 am


வாஷிங்டன் :
'நாசா' எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின், '
பார்க்கர்' விண்கலம், வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பை மிக
தெளிவாக படம் பிடித்து அனுப்பி உள்ளது.

சூரியனின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக,
'பார்க்கர்' விண்கலத்தை, நாசா 2018ல் விண்ணில் ஏவியது.
இது 2025ல் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு
மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சூரியனுக்கு மிக அருகே வெள்ளி கிரகம் உள்ளது. இந்நிலையில்,
சூரியனை நெருங்கிக் கொண்டிருக்கும் பார்க்கர் விண்கலம்
வெள்ளி கிரகத்தை கடக்கையில், அதன் மேற்புறத்தை ஏற்கனவே
மூன்று முறை புகைப்படம்எடுத்துள்ளது.

ஆனால், வெள்ளி கிரகத்தின் மேற்புறத்தில் உள்ள
அடர்த்தியான மேக கூட்டங்களால், அதன் மேற்புற காட்சிகள்
சரிவர பதிவாகாமல் இருந்தன. சமீபத்தில் நான்காவது முறையாக
வெள்ளி கிரகத்தை பார்க்கர் விண்கலம் கடந்தது.

அப்போது, அதன் மேற்புறம் மிக தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இது வெள்ளி கிரகம் குறித்த ஆய்வில் மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

'இதன் வாயிலாக, வெள்ளி கிரகத்தின் தட்ப வெப்பம், அங்கு உள்ள
வளங்கள், மண்ணின் தன்மை, எரிமலைகள் குறித்து மேலும்
துல்லியமாக ஆய்வு செய்ய, இந்த புகைப்படம் பேருதவியாக
இருக்கும்' என, ஆய்வாளர்கள்கருதுகின்றனர்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வெள்ளி கிரகத்தை படம் பிடித்தது 'நாசா'வின் 'பார்க்கர்' விண்கலம் Empty Re: வெள்ளி கிரகத்தை படம் பிடித்தது 'நாசா'வின் 'பார்க்கர்' விண்கலம்

Post by Guest Fri Feb 11, 2022 11:04 pm

வெள்ளி கிரகத்தை படம் பிடித்தது 'நாசா'வின் 'பார்க்கர்' விண்கலம் Wispr_4thflyby_985

டிசம்பர் மாதத்தில் சூரியனை தொட்டது பார்கர் ப்ரோப விண்கலம்.
avatar
Guest
Guest


Back to top Go down

வெள்ளி கிரகத்தை படம் பிடித்தது 'நாசா'வின் 'பார்க்கர்' விண்கலம் Empty Re: வெள்ளி கிரகத்தை படம் பிடித்தது 'நாசா'வின் 'பார்க்கர்' விண்கலம்

Post by Dr.S.Soundarapandian Sat Feb 12, 2022 11:53 am

வெள்ளி கிரகத்தை படம் பிடித்தது 'நாசா'வின் 'பார்க்கர்' விண்கலம் 3838410834 வெள்ளி கிரகத்தை படம் பிடித்தது 'நாசா'வின் 'பார்க்கர்' விண்கலம் 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வெள்ளி கிரகத்தை படம் பிடித்தது 'நாசா'வின் 'பார்க்கர்' விண்கலம் Empty Re: வெள்ளி கிரகத்தை படம் பிடித்தது 'நாசா'வின் 'பார்க்கர்' விண்கலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum