ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதே நடக்கும் | சிறுகதை

2 posters

Go down

நல்லதே நடக்கும் | சிறுகதை Empty நல்லதே நடக்கும் | சிறுகதை

Post by ayyasamy ram Thu Feb 10, 2022 6:08 pm

நல்லதே நடக்கும் | சிறுகதை AVvXsEhublmDVY2K2eArHvwZWEYGFtC6RwrU97ggq_rR866j0V6yKUs3B59RacDQ6VaW5tA3U0fuFDU3UE4WJsBL9jPZ0ZJCnezaDknvDRSXTM18oH0gxg1kByBZjPgjPQc3iNExti0MDibvNeVMtiEdwcQSLiHidaTeAtfjQCD1Rvk1u_z1keFSXEbkVE42ag=w400-h228
-
அரசு மேல்நிலைப் பள்ளி தேவூரில் இன்று மாவட்ட
அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்.

அதில் கலந்து கொள்ளும், பத்தாவது படிக்கும் தனது மகள்
விமலாவை அனுப்பி வைக்க காலை 4 மணிக்கே எழுந்து
காலை, மதிய உணவை தயார் செய்து கொண்டு இருந்தாள்
லட்சுமி.

தேவூர் பதினைந்து கிலோமீட்டர்தான் என்றாலும் இரண்டு
பஸ் பிடித்து போக வேண்டும். குளித்து முடித்து டிரெஸ்
மாற்றி கொண்டு இருந்தாள் விமலா.

அப்போது "விமலா" என்ற அம்மாவின் அலறல் சத்தம்
கேட்டது.

ஓடி வந்து பார்த்த போது லட்சுமி பேச்சு மூச்சு இல்லாமல்
கிடந்தாள்.

பக்கத்தில்தான் ஆரம்ப சுகாதார நிலையம்.

அந்த கிராமத்தில் ஒரே ஒரு ஆட்டோதான்.

அதில் ஏறி ஆஸ்பத்திரி வந்து விட்டார்கள்.

டாக்டர் சாதாரண சோதனைகளை மேற்கொண்டார்.
"ஓன்றுமில்லை.
காலையில் எழுந்து சாப்பிடாமல் தொடர்ந்து வேலை
செய்ததால் பிரஷர் குறைந்து இப்படி ஆகிவிட்டது" என்று
கூறி ஒரு ஊசி மட்டும் போட்டார்.

ஓரளவு சகஜ நிலைக்கு வந்து விட்டாள் லட்சுமி.
"விமலா! உடனே நீ கிளம்பு. எனக்கு இப்போ தேவலை.
கார்த்தி சார் உன்னை ரொம்ப எதிர்பார்த்து காத்திருப்பார்"
என்றாள்.

விமலா நூறு மீட்டர் ஓட்டம், நானூறு மீட்டர் தொடர் ஓட்டம்
இரண்டுக்கும் பெயர் கொடுத்து இருந்தாள்.

கார்த்தி சார் அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்.
மூன்று வருடங்களாக தற்காலிகமாகத்தான் வேலை
செய்கிறார்.

மாவட்ட அளவில் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற வைத்தால்
நிரந்தரம் செய்வதாக மாவட்ட கல்வி அலுவலர் சொல்லி இருந்தார்.

அந்த ஒரு வெற்றிக்காக ஏகப்பட்ட பிள்ளைகளை தயார் செய்து
வந்தார் கார்த்தி.

விமலா ஏழாவது படிக்கும்போது விளையாட்டாக அவள்
தோழியின் பேனாவை பறித்து கொண்டு ஓட, அவள் துரத்த,
மைதானத்தை மூன்று முறை சுற்றியும் விமலாவை பிடிக்க
முடியவில்லை.

இதை மாஸ்டர் ரூமில் இருந்து கவனித்த கார்த்தி சார்,
நூறு மீட்டர் ஓட்டத்திற்கு சரியான ஆள் இவள்தான் என அன்றே
முடிவெடுத்து பயிற்சியையும் ஆரம்பித்து விட்டார்.

"நீ மட்டும் நூறு மீட்டரில் வெற்றி பெற்று விட்டால் ஸ்போர்டஸ்
கோட்டாவில் போலிஸ் வேலைக்கு போகலாம்" என
ஊக்கப்படுத்துவார்.
இந்த முறை விமலாவுக்கு வெற்றி நிச்சயம் என்று நம்பினார்.

விமலா அவசரம் அவசரமாக சாலைக்கு வந்தாள்.
8 மணி பஸ் போய்விட்டது.அடுத்த பஸ் பத்து மணிக்குதான்.
ஒரே ஆட்டோ டவுனுக்கு போய்விட்டது.
"நான் வெற்றி பெற்றால் சாருக்கு வேலை நிரந்தரமாகும்.
எல்லாம் என்னால் கெட்டுவிட்டதே!"

அழுகை அழுகையாக வந்தது விமலாவுக்கு.
அதே நேரம் தேவூரில்...
எல்லோரும் வந்து விட்டார்கள். விமலா மட்டும் வரவில்லை.
கார்த்தி சார் கொஞ்சம் பதட்டமானார்.

"நூறு மீட்டருக்கு வேறு ஆள் இல்லை. தொடர் ஓட்டத்துக்கு
ஒரு கை குறைந்தாலும் ஒரு ஈவென்ட் போய்விடும்"

பஸ்தான் பிரச்சினை ஆகி இருக்கும்.
திடீரென ஒரு யோசனை.
தனது பழைய பைக்கை பெட்ரோல் போட்டு எடுத்துக்
கொண்டு பஸ் போகாத குறுக்கு வழியான பட்டமங்கலம்
வழியாக நெடுங்குடி வந்தார்.

வீட்டை நோக்கி சோர்வாக நடந்து வந்த விமலா, சாரின்
பைக்கை பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.
உடனே புறப்பட்டார்கள்.
இருபது நிமிடத்தில் தேவூர் வந்து விட்டார்கள்.

விமலா தான் கலந்து கொண்ட இரண்டிலும் வெற்றி தேடித்
தந்துவிட்டாள்.

மாலை 4 மணி...

பத்து போட்டிகளில் கலந்து கொண்ட கார்த்தி சாரின் பள்ளி
ஆறில் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது.
மாவட்ட கல்வி அலுவலர் கார்த்தியை கட்டி தழுவி பாராட்டினார்.

விமலா ஜெயித்து நல்ல வேலைக்கு போகவேண்டும் என்ற
கார்த்தியின் நல்ல எண்ணமும்,
கார்த்தி சாருக்கு வேலை நிரந்தரமாக வேண்டும் என்ற
விமலாவின் நல்ல எண்ணமும் இரண்டு பேருக்கும் நல்லதாய்
முடிந்தது.

நல்லதை நினைத்தால்
நல்லதே நடக்கும்.
--------------
ஜெ மாரிமுத்து
நன்றி-தென்றல் இதழ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நல்லதே நடக்கும் | சிறுகதை Empty Re: நல்லதே நடக்கும் | சிறுகதை

Post by krishnaamma Sat Feb 12, 2022 9:43 pm

நல்லதே நடக்கும் | சிறுகதை 3838410834 நல்லதே நடக்கும் | சிறுகதை 103459460 நல்லதே நடக்கும் | சிறுகதை 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum