புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா வரும் சர்வதேச பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 7 நாள் தனிமை கட்டாய இல்லை: ஒன்றிய அரசு அறிவுப்பு Poll_c10இந்தியா வரும் சர்வதேச பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 7 நாள் தனிமை கட்டாய இல்லை: ஒன்றிய அரசு அறிவுப்பு Poll_m10இந்தியா வரும் சர்வதேச பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 7 நாள் தனிமை கட்டாய இல்லை: ஒன்றிய அரசு அறிவுப்பு Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா வரும் சர்வதேச பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 7 நாள் தனிமை கட்டாய இல்லை: ஒன்றிய அரசு அறிவுப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 10, 2022 4:40 pm

இந்தியா வரும் சர்வதேச பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 7 நாள் தனிமை கட்டாய இல்லை: ஒன்றிய அரசு அறிவுப்பு Tamil_News_2_10_2022_35770816
-
டெல்லி :
இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான கொரோனா
கட்டுப்பாடுகளை தளர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

2 டோஸ் தடுப்பூசி போட்ட சர்வதேச பயணிகளுக்கு இனி 7 நாள்
தனிமைப்படுத்துதல் இல்லை எனவும் கூறியுள்ளது. தொற்று
குறைவால் விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு
ஆர்.டி.பி.சி.ஆர் கட்டாயம் இல்லை என தெரிவித்துள்ளது.

சர்வதேச விமான பயணிகளுக்கான தளர்வு பிப். 14 முதல்
அமலுக்கு வருகிறது. கொரோனா தொற்று அதிகம் இருந்ததால்
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கட்டாயம்
ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யவும், 7 நாள் தனிமைப்படுத்தி
கொள்ளவும் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.

ஒமைக்ரான் அதிகம் பரவக்கூடிய அபாயம் உள்ள நாடுகள்
என பட்டியலிடப்பட்ட நாடுகள் குறித்த பட்டியலை நீக்கம்
செய்துள்ளது சுகாதாரத்துறை. வெளிநாட்டிலிருந்து வரும்
பயணிகள் 14 நாட்கள் சுயமாக தங்கள் உடல் நிலையை
கவனித்துக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள
ஒமைக்ரான் பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து
சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வரும்
பயணிகள் அனைவரும் தங்களது அனைத்து விபரங்களையும்,
கடந்த 14 நாட்களில் சென்று வந்த நாடுகளினி விபரங்களையும்,
சுவிதா இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்றும் கூறியிருந்தது.

பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், போத்ஸ்வானா, சீனா,
மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங்,
இஸ்ரேல், தான்சானியா, கானா, காங்கோ, எத்தியோப்பியா,
கஜகஸ்தான், கென்யா, நைஜீரியா, துனிசியா, ஜாம்பியா ஆகிய
நாடுகளில் இருந்து வரும் பயணிகள், இந்தியா வந்ததும்
மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றுகளை
அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதில் நெகடிவாக வந்தால் அவர்கள், தங்களை 7 நாட்கள் வீடுகளில்
தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவித்திருந்தது.
தற்போது இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான கொரோனா
கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு தளர்த்தியுள்ளது.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக