Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கார் வாய்ப்பு
5 posters
Page 1 of 1
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கார் வாய்ப்பு
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கார் வாய்ப்பு
![ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கார் வாய்ப்பு Ar-rahman-oscar-2009](https://2img.net/h/breakingupdate.com/files/ar-rahman-oscar-2009.jpg)
ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மேலும் ஒரு ஆஸ்கார் விருது பெறுவதற்கான வாய்ப்பு கணிந்து வந்துள்ளது. 'கப்பிள்ஸ் ரிட்ரீட்' என்ற ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்துள்ளார் ரஹ்மான். இந்த இசை ஆல்பம் அங்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்துக்காக அவரே எழுதி இசையமைத்த 'நானா' எனத் தொடங்கும் தமிழ் பாடல் ஆஸ்கார் அகடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில், எனக்கு ஹாலிவுட்டில் இருந்து பல்வேறு வாய்ப்புகள் வந்த போதும், இந்தப்படத்தை நான் தேர்வு செய்ய காரணம் , அது காமெடி படம் என்பதுதான். இந்த படத்துக்கு இசையமைத்து ஹாலிவுட்டில் எனது முதல் அனுபவத்தை பெற்றுள்ளேன். இந்த படத்தில் எனது மகன் ஒரு பாடலில் பாடியுள்ளான், என்று எந்தவித பந்தாவும் இல்லாமல் சாந்தமாக கூறினார். ஆஸ்கார் நாயகனுக்கு மேலும் ஒரு ஆஸ்கார் கிடைக்க நாமும் வாழ்த்துவோம்.
Thanks: Dinamalar

இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கார் வாய்ப்பு
வெற்றிக்கு மேல் வெற்றி என்றுமே ஆஸ்கர் நாயகன் இவர்தான்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கார் வாய்ப்பு
Manik wrote:வெற்றிக்கு மேல் வெற்றி என்றுமே ஆஸ்கர் நாயகன் இவர்தான்
எல்லாப்புகழும் இறைவனுக்கே!
rikniz- தளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
Re: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கார் வாய்ப்பு
Mr.rikniz உங்க picture நன்றாக edit பண்ணி உள்ளீர்கள்
தர்ஷினி- இளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
Re: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கார் வாய்ப்பு
கலக்கிறீங்க தலைவா!
vkjvinoth- பண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009
Re: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கார் வாய்ப்பு
வாழ்த்துக்கள்
vkjvinoth- பண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரஹ்மானுக்கு இன்னொரு ஆஸ்கார் கை நழுவியது
» ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் அஜீத்-முருகதாஸ் மீண்டும் இணைவது உறுதியானது.
» உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு
» ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு?
» இந்திய அணி அறிவிப்பு: மீண்டும் காம்பிருக்கு வாய்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|