ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சினிமா சீக்ரெட்!' நுாலிலிருந்து:

2 posters

Go down

 'சினிமா சீக்ரெட்!' நுாலிலிருந்து: Empty 'சினிமா சீக்ரெட்!' நுாலிலிருந்து:

Post by ayyasamy ram Mon Feb 07, 2022 4:04 am

 'சினிமா சீக்ரெட்!' நுாலிலிருந்து: KD8aboA
-

திரைப்பட கதை - வசனகர்த்தாவான கலைஞானம் எழுதிய,
'சினிமா சீக்ரெட்!' நுாலிலிருந்து:

தமிழிலும், தெலுங்கிலுமாக நட்சத்திரங்களை வைத்து
இரு மொழியில் ஒரே நேரத்தில், காதல் படுத்தும் பாடு
படப்பிடிப்பு நடந்தது.

தெலுங்கு படத்தில் கதாநாயகியாக கிருஷ்ணகுமாரி நடித்து
வந்தார். நான் அவ்வப்போது வசனங்களில் திருத்தம்
தேவைப்பட்டால் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்கு போவேன்.
அப்படி போயிருந்தபோது, தெலுங்கு படத்திற்காக, கதாநாயகி
கிருஷ்ணகுமாரியும், அவரின் தோழி வேடத்தில் நடிக்கும்
தெலுங்கு பெண்ணும், 'மேக் - அப்' போட்டு அறையிலிருந்து
வெளியே வந்தனர்.

அந்த தோழி வேஷ இளம்பெண், களையான முக அழகால்
என் கண்ணையும் மனசையும் கவர்ந்தாள்.'இந்த பெண்ணை
எங்கய்யா புடிச்சீங்க...' என, புரொடக் ஷன் மேனேஜரிடம்
கேட்டேன்.'சார்... உங்க வீடு இருக்கும் மயிலாப்பூர்
காரணீஸ்வரர் தெருவுல தான், அந்த பொண்ணு வீடும் இருக்கு...'
என்றார்.

'வாம்மா... வந்து இப்படி உட்கார்...' என்றேன்.
சரளமாக தமிழ் பேசியபடி அமர்ந்தாள், அந்த பெண்
.'என் மனைவி அடிக்கடி உன்னை பத்தி சொல்லுவா. ஆமா,
இவ்வளவு நல்லா தமிழ் பேசறியே... நல்ல லட்சணமாவும்
இருக்கியே, பின்ன ஏன் தெலுங்கு படத்துல, அதுவும் தோழி
வேஷத்துல நடிக்கிற...' என, கேட்டேன்.

'வாய்ப்பு குடுத்தா தான சார் திறமையை காட்ட முடியும்...'
என்றாள்.அந்த பெண் பிரபலமாவார் என்ற நம்பிக்கை எனக்கு
ஏற்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆர்., -சிவாஜியுடனெல்லாம் ஜோடி
போடுவார், உடை மற்றும் கூந்தல் அலங்கார ஸ்டைலில்
புது 'ட்ரெண்டை'யே உருவாக்குவார் என்றெல்லாம் அப்போது
நான் நினைத்திருக்கவில்லை.

அந்த நடிகை யார் தெரியுமா? அவர் தான், வாணிஸ்ரீ.

நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 'சினிமா சீக்ரெட்!' நுாலிலிருந்து: Empty Re: 'சினிமா சீக்ரெட்!' நுாலிலிருந்து:

Post by Dr.S.Soundarapandian Mon Feb 07, 2022 1:42 pm

 'சினிமா சீக்ரெட்!' நுாலிலிருந்து: 1571444738 புன்னகை மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum