புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_c10வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_m10வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_c10 
60 Posts - 48%
heezulia
வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_c10வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_m10வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_c10வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_m10வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_c10வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_m10வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_c10வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_m10வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_c10வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_m10வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_c10வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_m10வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரி செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 08, 2022 5:25 am

வருமான வரி தொடர்பாக மனதில் கொள்ள வேண்டிய
முக்கிய மாற்றங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம்
பெற்றுள்ளன.

பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போல, மத்திய பட்ஜெட்டில்
வருமான வரிச்சலுகை எதுவும் அறிவிக்கப்படவில்லை
என்றாலும், வரி செலுத்துபவர்கள் கவனத்தில் கொள்ள
வேண்டிய முக்கிய அறிவிப்புகள் சில இடம்பெற்றுள்ளன.

இந்த அறிவிப்புகள் வரி தாக்கல் செயல்முறையை மேலும்
சீராக்கும் வகையில் அமைந்திருப்பதாக கருதப்படுவதோடு,
வரி செலுத்துபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலும்
அமைந்துள்ளது.

வரித்தாக்கலில் செய்த தவறுகளை சரி செய்யும் வாய்ப்பு,
மாநில அரசு ஊழியர்களுக்கான அதிக கழிவு
உள்ளிட்டவையாக இந்த அம்சங்கள் அமைகின்றன.

வரித்தாக்கல்

வருமான வரித்தாக்கலை புதுப்பிக்கும் வசதியை வருமான
வரித்துறை அமல் செய்ய உள்ளது. தற்போது, தாமதமான
வரித்தாக்கல் அல்லது திருத்தத்தை, நிதியாண்டை தொடர்ந்து
வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும்.

இதன் காரணமாக திருத்தங்களை மேற்கொள்ள குறைவான
அவகாசமே உள்ளது. மேலும், அனைத்து வருமானங்களையும்
சுட்டிக்காட்டும் ஆண்டு தகவல் அறிக்கை வசதியும் வருமான
வரித்துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில்,
வருமானம் விடுபடல் தொடர்பாக ஒருவித அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில், வருமான வரி தகவல்களை புதுப்பித்து தாக்கல்
செய்ய கூடுதல் அவகாசம் அளிக்கப்பட உள்ளது.புதிய
முறையின் படி, புதுப்பிக்கப்பட்ட வரித்தாக்கலை இரண்டு
ஆண்டுகளுக்குள் மேற்கொள்ளலாம்.

வருமானம் தொடர்பான தகவல் அளிப்பதில் தவறு செய்து
விட்டதாக கருதுபவர்களுக்கு இந்த முறை உதவியாக இருக்கும்.
புதிய தகவல்களை அளிப்பவர்கள், அதற்கேற்ப கூடுதல் வரி
செலுத்தும் தேவையும் இருக்கும்.

வரித்தாக்கல் செயல்முறையை எளிதாக்குவதோடு, தாமாக
முன்வந்து முழுமையான தகவல்களை வரி செலுத்துபவர்கள்
அளிக்கவும் இது ஊக்குவிக்கும் என கருதப்படுகிறது. எனினும்,
தாமதமாக வரித்தாக்கல் செய்யும் போது, பாதிப்பை
ஏற்படுத்தும் அம்சங்களையும் மனதில் கொள்ள வேண்டும்.

கோவிட் நிவாரணம்

கோவிட் பாதிப்பு நிலவும் சூழலில், தனிநபர்கள் அல்லது குடும்ப
உறுப்பினர்களின் கோவிட் சிகிச்சைக்காக குடும்ப உறுப்பினர்கள்
அல்லது நிறுவனத்திடம் இருந்து பெறும் தொகை வரிச்சலுகைக்கு
உரியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர் மரணம் அடைந்தால் கிடைக்கும் தொகைக்கும் இது
பொருந்தும்.

பனிரெண்டு மாதங்களுக்குள் இந்த தொகை கிடைக்கும் போது
இந்த சலுகை பொருந்தும். இதே போல, மாற்று
த்திறனாளிகளுக்காக பெற்றோர் அல்லது பாதுகாவலர் எடுக்கும்
காப்பீடு தொடர்பாகவும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் மரணம் அல்லது அறுபது வயதாகும் போது
ஆண்டளிப்பு வழங்கும் திட்டத்திற்கு சலுகை பொருந்தும்
வகையில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.

நிதிச்சொத்துகள் மீதான நீண்ட கால ஆதாய வரிக்கான கூடுதல்
வரிக்கான வரம்பு, 15 சதவீதமாக இருக்கும்என அறிவிக்கப்பட்டு
உள்ளது. முன்னதாக பங்குகள், மியூச்சுவல் பண்ட்களுக்கு மட்டும்
இருந்தது தற்போது அனைத்து நிதிச்சொத்துகளுக்கும்
விரிவாக்கப்பட்டுள்ளது.

தேசிய பென்ஷன் திட்டத்தில், வேலை வழங்குபவர் தரப்பில்
செலுத்தப்படும் பங்களிப்புக்கான கழிவு, 10 சதவீதத்தில் இருந்து
14 சதவீதமாக மாநில அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப் பட்டு
உள்ளது.

மேலும், கிரிப்டோ நாணயம் வருமானம் மீது வரி விதிப்பு
அறிவிக்கப்பட்டுள்ளதால் வருமான வரி படிவத்தில் கிரிப்டோ
மற்றும் இதர டிஜிட்டல் சொத்துகள் தொடர்பான தகவல்களை
அளிக்க தனிப்பகுதியும் சேர்க்கப்பட உள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக