ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்!

4 posters

Go down

 ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்! Empty ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்!

Post by ayyasamy ram Sat Feb 05, 2022 7:03 pm


காதலன்:
வரப்போற என்னோட மனைவியை ஏமாத்திட்டு உன்னை
மீட் பண்ண முடியுமான்னு தெரியலையே...!

காதலி:...!?
---------------------------------------

நண்பனிடம்:
என்னடா பெரிய எம்.எல்.ஏ-ன்னு நினைப்போ...ஊர்ப்பக்கமே
தலை காட்ட மாட்டேன்கிறியே!
-
-----------------------------------------
-
ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்!

என்ன வேலை?

கடன் வாங்கறவங்க, திருப்பிக் கட்டுவாங்களான்னு பார்த்து
சொல்லணுமாம்!
----------------------------------------------
படித்ததில் பிடித்தது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்! Empty Re: ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்!

Post by ayyasamy ram Sat Feb 05, 2022 7:07 pm

 ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்! Oix2wTb

மனைவி:
-
உங்களைக் கட்டிக்கிட்டு என்ன சுகத்தைக் கண்டேன்!
எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டு தேடிப்பார்க்க ஒரு
மூக்குத்தி உண்டா?
திருடன் அறுத்துவிட்டு ஓடிட்டான்னு பெருமைப்பட
சங்கிலி உண்டா?
எண்ணெய் இறங்கிடுச்சுன்னு சொல்ல ஒரு வைரத்தோடுக்கு
வழி உண்டா?
-
கணவன்: !!?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்! Empty மருமகளையும் கொட்டிய தேள்...!!

Post by ayyasamy ram Sat Feb 05, 2022 7:18 pm

பெண் பார்க்க போன இடத்தில் பையன் அல்பமா
நடந்துகிட்டான் ஸார்!

எப்படி?

பெண் உள்ளே போனதும். ‘ஒன்ஸ்மோர்’ ன்னு
கத்திட்டான்!
-----------------------------------
-
கையில் கட்டுடன் இருப்பவர்:
-
கதை சரியில்லைன்னா பிரசுரம் செய்யாம
இருந்திருக்கலாமே, அதை விட்டுட்டு கதைக்கு கீழே
என் முகவரியை வெளியிட்டு இப்படி பழி
வாங்கிட்டீங்களே,சார்!
----------------------------------
-
எப்படி மாமியாரையும் மருமகளையும் ஒரே
சமயத்தில் தேள கொட்டிச்சு?
-
மாமியாரைக் கொட்டின தேளை மருமகள் அன்போட
ஆசையோட தடவிக் கொடுத்திருக்கா...!
-------------------------------------
படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்! Empty Re: ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்!

Post by T.N.Balasubramanian Sat Feb 05, 2022 7:54 pm

Code:
உங்களைக் கட்டிக்கிட்டு என்ன சுகத்தைக் கண்டேன் 

நன்றாகத்தான் கேட்டால் மனைவி புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்! Empty Re: ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்!

Post by krishnaamma Sat Feb 05, 2022 7:58 pm

ayyasamy ram wrote: ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்! Oix2wTb

மனைவி:
-
உங்களைக் கட்டிக்கிட்டு என்ன சுகத்தைக் கண்டேன்!
எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டு தேடிப்பார்க்க ஒரு
மூக்குத்தி உண்டா?
திருடன் அறுத்துவிட்டு ஓடிட்டான்னு பெருமைப்பட
சங்கிலி உண்டா?
எண்ணெய் இறங்கிடுச்சுன்னு சொல்ல ஒரு வைரத்தோடுக்கு
வழி உண்டா?
-
கணவன்: !!?
மேற்கோள் செய்த பதிவு: 1357464

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்! Empty Re: ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்!

Post by krishnaamma Sat Feb 05, 2022 7:59 pm

ayyasamy ram wrote:
காதலன்:
வரப்போற என்னோட மனைவியை ஏமாத்திட்டு உன்னை
மீட் பண்ண முடியுமான்னு தெரியலையே...!

காதலி:...!?
---------------------------------------

நண்பனிடம்:
என்னடா பெரிய எம்.எல்.ஏ-ன்னு நினைப்போ...ஊர்ப்பக்கமே
தலை காட்ட மாட்டேன்கிறியே!
-
-----------------------------------------
-
ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்!

என்ன வேலை?

கடன் வாங்கறவங்க, திருப்பிக் கட்டுவாங்களான்னு பார்த்து
சொல்லணுமாம்!
----------------------------------------------
படித்ததில் பிடித்தது

மேற்கோள் செய்த பதிவு: 1357463

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்! Empty Re: ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்!

Post by Dr.S.Soundarapandian Sat Feb 05, 2022 8:01 pm

“ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்!

என்ன வேலை?

கடன் வாங்கறவங்க, திருப்பிக் கட்டுவாங்களான்னு பார்த்து
சொல்லணுமாம்!” - சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

நகைச்சுவையாக இருந்தாலும் பல பெரிய அதிகாரிகள் , ஜோசியர் முன்னால்தான் போய் நிற்கிறார்கள்! என்ன கொடுமை சார் இது


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்! Empty Re: ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்!

Post by krishnaamma Sat Feb 05, 2022 8:07 pm

திரிகளை இணைத்து விட்டேன் அண்ணா புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மாபுன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்! Empty Re: ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்!

Post by ayyasamy ram Sat Feb 05, 2022 9:40 pm

ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிக்கிட்டது
தப்பாப் போச்சு!
-
நம்ம வீட்டுக்கு கீழே ஒரு காலத்தில் முருகன் கோயில்
இருந்ததா பிரச்னையைக் கிளப்பிட்டாரு!
----------------------------
-
பெண்மணி:
ஒரேகழுத்து வலி டாக்டர்!

டாகடர்:
அடிக்கடி ஜவுளிக்கடை பக்கம் போகாதீங்கன்னு போன
தடவையே சொல்லித்தானே அனுப்பினேன்!
-------------------------------------
-
உன் வீட்டில் துப்பாக்கி இருக்கிறதே, ஏது?

மாமூல் வாங்க வந்த யாராவது மறதியா
வெச்சிட்டுப் போயிருப்பாங்க!
----------------------------------------
-
நிஜமாவா சொல்றே! எல்லாக் கேள்விக்கும் சரியான
பதிலை எழுதியிருக்கியா?

நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும்.
அதனால்தான் விடை பேப்பரையும் கையோட
எடுத்துட்டு வந்திருக்கேன், பாருங்க!
-
---------------------------------------
-
பேனைப் போட்டுக்கிட்டுதான் என் மனைவியும்
அம்மாவும் சண்டை போடுவாங்க!

ஏன் அப்படி?

காற்றுள்ள போதே தூற்றிக்கணுமாம்!
--------------------------------------
சம்மதமே
-------
மசூதியாகட்டும்
ராமர் கோயிலாகட்டும்
எம்மதமும் சம்மதம்தான்
அந்த செங்கல்லுக்கு!

-டெல்லி எஸ்,ராமசாமி
-------------------------------------
படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

 ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்! Empty Re: ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்!

Post by Dr.S.Soundarapandian Sat Feb 05, 2022 10:34 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்! Empty Re: ஜோசியருக்கு வங்கியிலே வேலையாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum