புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்! Poll_c10மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்! Poll_m10மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்! Poll_c10 
30 Posts - 83%
heezulia
மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்! Poll_c10மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்! Poll_m10மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்! Poll_c10மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்! Poll_m10மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்! Poll_c10மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்! Poll_m10மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்! Poll_c10மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்! Poll_m10மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 03, 2022 6:57 pm

மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்! Tamil_News_large_2952451
-
மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்! Gallerye_123613708_2952451
-
பெய்ஜிங்:
சீனாவை சேர்ந்தவர் மின்சார காரை இயக்கும் திறன் கொண்ட
பேட்டரி கொண்டு மிகப்பெரிய பவர் பேங்க்கை
உருவாக்கியுள்ளார். இதில் மொபைல், டிவி போன்றவற்றையும்
பயன்படுத்தலாமாம்.

தற்போது மொபைல் போனில் சார்ஜ் பிரச்னைகளை போக்க
பவர் பேங்க் உபயோகிப்பது அதிகரித்துள்ளது. பயணத்தின்
போது மொபைல் போனில் சார்ஜ் இல்லாத நேரங்களில் இந்த
பவர் பேங்க் பெரிதும் உதவுகிறது.

அப்படியிருக்கையில், சீனாவைச் சேர்ந்த வெல்டிங் கைவினை
கலைஞரான ஹேண்டி கெங் என்பவர், உலகிலேயே மிகப்
பெரிய பவர் பேங்க் ஒன்றை வடிவமைத்துள்ளார். தனது
வெல்டிங் திறன்களை பயன்படுத்தி, மின்சார காரை இயக்கும்
திறன் கொண்ட பேட்டரி கொண்டு மிகப்பெரிய பவர் பேங்கை
உருவாக்கியுள்ளார்.

இந்த பவர் பேங்க் மின்சார சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான
60 பவர் சாக்கெட்டுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த பவர்
பேங்கை பயன்படுத்தி டிவி, மின்சார குக்கர், வாஷிங் மெஷின்
போன்றவற்றையும் பயன்படுத்தலாம் என்கிறார் ஹேண்டி கெங்.
-
தினமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 03, 2022 7:27 pm

நல்ல விஷயம் தான். ஆனால் வெடிக்காமல் இருக்க வேண்டும்,



மிகப்பெரிய பவர் பேங்க் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 03, 2022 8:30 pm

எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் உபயோகப்படுத்தி சோதித்து இருப்பார் என்றே எண்ணுகிறேன்..



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக