Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்
4 posters
Page 1 of 1
''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்
சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய மசோதாவை, விரிவான விளக்கத்துடன் கவர்னர் திருப்பி அனுப்பினார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட
மசோதா, கடந்த ஆண்டு செப்.,13ல் தமிழக சட்டசபையில்
ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு
அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, ஜனாதிபதிக்கு அனுப்பி
வைக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது.
இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையில் தி.மு.க., எம்.பி.,க்கள் ம
னு அளித்திருந்தனர். தமிழக கட்சி குழுவினர் மத்திய உள்துறை
அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தனர்.
இந்நிலையில், தமிழக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்
கூறப்பட்டு உள்ளதாவது:
நீட் தேர்வில் விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட
மசோதாவையும், தமிழக அரசு அமைத்த குழுவின் அறிக்கையையும்
கவர்னர் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த மசோதாவானது,
மாநிலத்தில் வசிக்கும், பொருளாதார மற்றும் சமூக ரீதியில்
பின்தங்கிய மாணவர்களுக்கு எதிராக உள்ளது என்பது தெரிய
வந்துள்ளது. இதனால், இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய
வேண்டி, தமிழக சட்டசபை சபாநாயகருக்கு, நீட் தேர்வு விலக்கு
மசோதாவை கவர்னர் அனுப்பி வைத்துவிட்டார்.
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக வேலூரில் உள்ள
சிஎம்சி மருத்துவ கல்லூரி தொடர்ந்த வழக்கை விசாரித்த
உச்சநீதிமன்றம், தேர்வு குறித்து நன்கு ஆராய்ந்ததுடன், ஏழை
மாணவர்களின் பொருளாதாரத்தை சுரண்டலை தடுக்கவும், சமூக
நீதியை மேம்படுத்தவும், நீட் தேர்வு உதவுகிறது என்பதை உறுதி
செய்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-தினமலர்
Re: ''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்
நீட் தேர்வின் அவசியத்தை தமிழக மக்கள் புரிந்து கொண்டார்கள். இனிமேல் இதை வைத்து அரசியல் செய்வது கேலிக்கூத்தாகவே இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: ''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக வேலூரில் உள்ள
சிஎம்சி மருத்துவ கல்லூரி தொடர்ந்த வழக்கை விசாரித்த
உச்சநீதிமன்றம், தேர்வு குறித்து நன்கு ஆராய்ந்ததுடன், ஏழை
மாணவர்களின் பொருளாதாரத்தை சுரண்டலை தடுக்கவும், சமூக
நீதியை மேம்படுத்தவும், நீட் தேர்வு உதவுகிறது என்பதை உறுதி
செய்தது.
நீட் தேர்வுக்கு எத்தனை அரசு பள்ளி மாணவ மாணவிகள் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள் என்று ஒரு அறிக்கை தயார் செய்தாலே இவர்களின் பவிஷ் தெரிய வந்து விடுமே...செய்வார்களா?????

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்
தமிழக CBSE மாணவர்கள் சார்பாக -அதிமுக கொண்டுவந்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நீட் தேவை என நளினி சிதம்பரம் வாதாடி ஜெயித்து இருக்கிறார்.
உச்ச நீதி மன்றமும் நீட் நிச்சயம் கடைபிடிக்கவேண்டும் என கூறியுள்ளது.
உச்ச நீதி மன்றமும் நீட் நிச்சயம் கடைபிடிக்கவேண்டும் என கூறியுள்ளது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்
நீட் தேர்வு : மத்திய அரசை காங்கிரஸ் கட்சி ஆளும் போது -அப்போது திமுக அதில் ஒரு அங்கம், நீட் தேர்வை அமல் படுத்தியது என்று மந்திரி விஜய பாஸ்கர் சட்டசபையில் கூறினார் --அதாவது முந்தைய ஆட்சியில்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை
» 'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள்
» கை மாறியது --நீட் விலக்கு
» `தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|