புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_m10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_m10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10 
339 Posts - 79%
heezulia
காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_m10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_m10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_m10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10 
8 Posts - 2%
prajai
காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_m10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_m10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_m10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_m10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_m10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_m10காயத்ரீ மந்திர மகிமை ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காயத்ரீ மந்திர மகிமை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 30, 2022 9:10 pm

அய்யன்மீர் , இன்று போய் நாளை வந்து தங்களுக்கு வேண்டிய பொருளைப் பெற்றுக்கொள்ளும் .…”
என்ற மந்திரி - விளக்கும் எளிய கதை 🌹🌺
---------------------------------------------------------------------
🌺🌹 மாணிக்கபுரி எனும் ஊரில் மணிவண்ணன் எனும் ஏழை ஒருவர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார்.

🌺அவரும் திருமணமாகி ஒரு பெண்மகவைப் பெற்றெடுத்தார்.
என்றாலும் பூணூல் தயாரிப்பும் அதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதும் நிற்கவில்லை.

🌺அந்த ஊர் அரசன் கும்பசேனன் மிகவும் சத்தியவான்.
சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான்.

🌺அரசன் கும்பசேனன் நல்லவனாக இருந்ததால் ஊர் மக்களும் ஏழை மணிவண்ணனுக்கு ஓரளவு உதவி வந்தனர் என்றாலும் அதில் பெண்ணின் கல்யாணத்தை நடத்த முடியுமா?

🌺ஆம்...! மணிவண்ணன் பெண்ணிற்குத் திருமண வயது வந்துவிட்டது.

🌺அக்கால வழக்கப்படி சிறு வயதுக்குள்ளாகவேத் திருமணம் முடிக்க வேண்டும்.

🌺ஒரு மாப்பிள்ளையும் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தான்.

🌺ஆனால் அந்தக் கல்யாணத்தைக் குறைந்த பக்ஷமான செலவுகளோடு நடத்தியாக வேண்டுமே.
என்ன செய்யலாம்?

🌺காயத்ரி மந்திரம் சொல்வதே தன் வாழ்வின் லட்சியம் என தன் வாய் ஜபிக்க மணிவண்ணன் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க அப்படியே மனையாளும் இருப்பாளா?

🌺அவள் பெண்ணின் திருமணத்திற்காகப் பொருள் தேடும்படி கணவரைத் தூண்டி விட, அவரும் செய்வதறியாது மன்னனிடம் சென்றார்.

🌺மன்னன் கும்பசேனனும் ஏழை மணிவண்ணனை வரவேற்று உபசரித்தான்.அவர் முகத்தின் ஒளி அவனைக் கவர்ந்தது.

🌺இது எதனால் என யோசித்துக்கொண்டே அவர் வந்த காரியம் என்னவோ என வினவினான்.

🌺மணிவண்ணன் தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார்.

🌺அவ்வளவு தானே!
தாராளமாக நான் தருகிறேன் என்ற மன்னன் கும்பசேனன் எவ்வளவு பொருள் தேவை எனக் கேட்க, கூசிக் குறுகிய ஏழையோ, தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி,” இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும்; ஒருமாதிரி சமாளித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 30, 2022 9:10 pm

மன்னன் கும்பசேனன் நகைத்தான்.ஒரு தராசை எடுத்துவரச் சொல்லிப் பூணூலை அதில் இட்டு மறுபக்கம் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான்.

🌺பூணூல் இருக்கும் பக்கம் தராசுத்தட்டு தாழ்ந்தே இருந்தது.
மேலும் பொற்காசுகளை வைக்க…. ம்ஹும்... அப்படியும் பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது.

🌺தராசும் பத்தவில்லை.
பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன் கும்பசேனன்.
மேலும் பொற்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், நகைகள், ரத்தினங்கள் என இட இட தராசுத்தட்டு தாழ்ந்தே போக, தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன் மந்திரியைப் பார்த்தான்.

🌺சமயோசிதமான மந்திரி ராஜகண்ணனோ, “அய்யன்மீர் , இன்று போய் நாளை வந்து தங்களுக்கு வேண்டிய பொருளைப் பெற்றுக்கொள்ளும்.
நாளை வருகையில் புதிய பூணூலைச் செய்து எடுத்துவரவும்.” எனக் கூறினார்.

🌺கலக்கத்துடன் சென்றார் ஏழை மணிவண்ணன் .
இத்தனை நாட்களாக மனதில் இருந்த அமைதியும், நிம்மதியும் தொலைந்தே போனது.

🌺மன்னன் பொருள் தருவானா மாட்டானா?
ஆஹா, எத்தனை எத்தனை நவரத்தினங்கள்?
அத்தனையையும் வைத்தும் தராசுத்தட்டு சமமாகவில்லையே?

🌺நாளை அத்தனையையும் நமக்கே கொடுத்துவிடுவானோ?
அல்லது இன்னமும் கூடக் கிடைக்குமா?
குறைத்துவிடுவானோ?
பெண்ணிற்குக் கொடுத்தது போக நமக்கும் கொஞ்சம் மிஞ்சும் அல்லவா?
அதை வைத்து என்ன என்ன செய்யலாம்?
ஏழையின் மனம் அலை பாய்ந்தது.

🌺அன்றிரவெல்லாம் தூக்கமே இல்லை.
காலை எழுந்ததும், அவசரம், அவசரமாக நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்தார்.

🌺பூணூலைச் செய்ய ஆரம்பித்தார்.
வாய் என்னவோ வழக்கப்படி காயத்ரியை ஜபித்தாலும் மனம் அதில் பூர்ணமாக ஈடுபடவில்லை.
தடுமாறினார்.

🌺ஒரு மாதிரியாகப் பூணூலைச் செய்து முடித்தவர் அதை எடுத்துக்கொண்டு மன்னனைக் காண விரைந்தார்.

🌺அரசவையில் மன்னன் கும்பசேனன் , மந்திரிமார்கள் வீற்றிருக்க மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது.

🌺அன்று அவர் தயாரித்த பூணூலை தராசுத்தட்டில் இட்டு இன்னொரு தட்டில் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான் மன்னன் கும்பசேனன்.
என்ன ஆச்சரியம்?

🌺பொற்காசுகள் இருக்கும் தட்டு தாழ்ந்துவிட்டதே?
சில பொற்காசுகளை எடுத்துவிட்டு இரண்டு, மூன்று பொற்காசுகளை வைத்தாலும் தட்டுத் தாழ்ந்து போயிற்று.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 30, 2022 9:11 pm

பின்னர் அவற்றையும் எடுத்துவிட்டு ஒரே ஒரு பொற்காசை வைக்கத் தட்டுச் சமம் ஆயிற்று.

🌺அதை வாங்கிக் கொண்டார் அந்த ஏழை மணிவண்ணன் .
அவர் அங்கிருந்து சென்றதும் மன்னனுக்கு ஆச்சரியம் அதிகமாக மந்திரியிடம், “முதலில் எவ்வளவு பொருளை வைத்தாலும் தாழாத தட்டு இன்று சில பொற்காசுகளை வைத்ததுமே தாழ்ந்தது ஏன்?” என்று கேட்க, மந்திரியோ, “மன்னா, இந்த ஏழை மணிவண்ணன் உண்மையில் மிக நல்லவரே.சாதுவும் கூட.
இத்தனை நாட்கள் பணத்தாசை ஏதும் இல்லாமல் இருந்தார்.

🌺தன் மகள் திருமண தேவைக்காகத் தான் உங்களை நாடி வந்தார்.
வந்தபோது அவர் கொடுத்த பூணூல் அவர் ஜபித்த காயத்ரியின் மகிமையால் அதிக எடை கொண்டு தனக்கு நிகரில்லாமல் இருந்தது.

🌺அந்தப் பூணூலை வைத்திருந்தால் ஒருவேளை உங்கள் நாட்டையே கூடக் கொடுக்க வேண்டி இருந்திருக்கலாம்;
அவ்வளவு சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம்.

🌺அதற்கு ஈடு இணையான பொருள் யாராலும் கொடுக்க முடியாது!
ஆனால் அவரைத் திரும்ப வரச் சொன்ன போது, அவர் பணம் கிடைக்குமா,பொருள் கிடைக்குமா என்ற கவலையில் காயத்ரியை மனம் ஒருமித்துச் சொல்லவில்லை.
ஆகவே மறுநாள் அவர் கொண்டு வந்த பூணூலில் மகிமை ஏதும் இல்லை.

🌺அதனால் தான் பொற்காசுகளை வைத்ததுமே தட்டுத் தாழ்ந்துவிட்டது.” என்றான் மந்திரி ராஜகண்ணன். அதை கேட்ட மன்னன் தன் செலவில் ஏழை மணிவண்ணன் மகள் திருமணம் நடத்திக் கொடுத்தார்

🌺நமது பாரம்பரிய பாரததேசம் தர்ம சாஸ்திரங்களினால் பின்னி பிணைக்கப்ட்டுள்ளது, அதனை சந்தேகமில்லாமல் நாம் ஒவ்வொருவரும் கடை பிடித்தால் பலன் நிச்சயமாக உண்டு.


🌺🌹 காயத்ரி மந்திரம் 🌹🌺

🌺🌹 ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..! 🌹🌺


---------------------------------------------------------------------
🌻🌺🌹 சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🌼🌻🌺🌹



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக