புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||
ஒவ்வொருவரும் இரவு தூங்க செல்லும் முன் இந்த சில விஷயங்களை மட்டும் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையிலும் பண ரீதியான பிரச்சனைகள், மன ரீதியான பிரச்சனைகள், கடன் தொல்லைகள் அனைத்தும் எளிதாக நீங்கும்.
இரவு நேர தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பது எல்லோரும் அறிந்ததுதான். இந்தத் தூக்கம் தான் மறுநாள் முழுவதும் நமக்கு உற்சாகத்தை கொடுக்கின்றன.
இத்தகைய இனிய இரவு நேரத்தை சிறப்பாக மாற்றம் செய்யக்கூடிய இந்த 10 ஆன்மிக விஷயங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
குறிப்பு 1:
எப்பொழுதும் இரவு தூங்க செல்லும் முன்பு சிறு துண்டு வெல்லத்தை வாசலில் ஒரு ஓரமாக வைத்து விட்டு தூங்கச் செல்ல வேண்டும். மறுநாள் காலையில் நீங்கள் எழுந்து பார்த்தால் அந்தப் வெல்லம் அப்படியே இருந்தால் உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள் தீரப் போவதில்லை என்பது அர்த்தம். வெல்லம் காணாமல் போய் இருந்தால் நிச்சயம் உங்களுடைய வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகப் போகிறது என்பதை உணரலாம். வெல்லத்தை சாப்பிட வரும் எறும்புகளும், மற்ற உயிரினங்களும் உங்களுடைய பாவ கணக்குகளை எடுத்துக் கொள்கின்றன.
தொடரும்....

குறிப்பு 2:
பூஜை அறைக்கு சென்று முதலில் விளக்கை குளிர்வித்து இருக்கிறோமா? இல்லையா? என்பதை கட்டாயம் கவனிக்க வேண்டும். அதே போல பூஜை அறையை தூங்கச் செல்லும் முன்பு மூடி வைக்க வேண்டும். பூஜை அறை கதவு இல்லை என்றால் அதன் திரையை நீங்கள் மூடி வைத்து பின்னர் தூங்கச் செல்ல வேண்டும்.
தொடரும்.....

குறிப்பு 3:
வீட்டின் சமையலறை என்பது நம் வறுமையைப் போக்கும் அன்னபூரணி நிறைந்து இருக்கும் ஒரு அம்சமாகும். எனவே தூங்க செல்லும் முன்பு சமையலறைக்கு சென்று அங்குள்ள அடுப்பு மற்றும் அடுப்பு வைத்திருக்கும் மேடை முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும். மறுநாள் காலையில் நீங்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கக் கூடாது. எழுந்ததும் அதற்கு குங்குமப் பொட்டிட்டு சமையலை ஆரம்பித்தால் வறுமை என்பதே ஏற்படாது.

குறிப்பு4 :
தூங்க செல்வதற்கு முன்னர் கட்டாயம் ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பங்கரையில் திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். அதே போல ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் சாதத்தை போட்டு தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். இதனால் பசியோடு வரும் அன்னபூரணி நம்மை வாழ்த்திவிட்டு செல்வார் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

குறிப்பு 5:
பணம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து உங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் இரவு நேரத்தில் நீங்கள் தூங்கும் முன்பு ஒற்றைப்படை எண்ணிக்கையில் அதாவது 1, 3, 5 போன்ற எண்ணிக்கையில் கிராம்புகளை ஒரு அகல் விளக்கில் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு கற்பூரத்தை வைத்து கிராம்புடன் கற்பூரத்தையும் சேர்த்து எரியவிட வேண்டும். இதன் நறுமணம் வீடு முழுவதும் பரவியிருக்கும், மறுநாள் காலையில் எழும் பொழுது நிச்சயம் உங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி வந்து தங்குவார் என்பது நம்பிக்கை.
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குறிப்பு 6:
இரவு தூங்க செல்லும் முன்பு அடுப்பங்கரையில் இருக்கும் எச்சில் பாத்திரங்களை எல்லாம் ஒரு போதும் அப்படியே போட்டு வைத்து விட்டு தூங்க கூடாது எனவே அவற்றை இரவு நேரத்திலேயே எவ்வளவு நேரம் ஆனாலும் நீங்கள் கழுவி வைத்துவிட்டு பின்னர் தூங்கச் செல்ல வேண்டும். இதனால் நிச்சயம் உங்களுக்கு கடன் சுமை குறையும்.

குறிப்பு 7:
கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் ஏற்பட்டால் அன்று இரவு தூங்க செல்லும் முன்பு ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி வைத்து விட்டு தூங்கி பாருங்கள். மறுநாள் எழுந்ததும் உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் நல்ல முறையில் நிவர்த்தியாகிவிடும்.

குறிப்பு 8:
எப்பொழுது இரவு தூங்க செல்லும் பொழுது எந்த ஒரு வாக்குவாதங்களிலும் ஈடுபட கூடாது. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடும் பொழுது இயல்பாக நமக்கு அன்றைய இரவு நிம்மதியான தூக்கம் வருவதில்லை, மறுநாள் முழுவதும் அதன் தாக்கம் இருக்கும்.

குறிப்பு 9:
மகாலட்சுமி நம் வீட்டில் தங்கியிருக்க நம் வீட்டில் இருக்கும் குப்பைகளை ஒருபோதும் இரவு நேரத்தில் வெளியில் கொண்டு போய் கொட்டக்கூடாது. காலையில் எழுந்ததும் அதனை அப்புறப்படுத்தலாம்.

குறிப்பு 10:
இரவு தூங்க செல்லும் முன்பு நிச்சயம் ஏதாவது ஒரு புத்தகத்தை படியுங்கள்.
மொபைல் போன், கம்ப்யூட்டர், டிவி போன்ற நவீன உபகரணங்களை ஒதுக்கி வைத்து விட்டு புத்தகத்தை வாசித்துப் பாருங்கள், அருமையான தூக்கம் வரும். மனதில் ஒருவிதமான தன்னம்பிக்கை வளரும். இதனால் மறு நாள் முழுவதும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்
நன்றி வாட்ஸப்

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1