ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Poll_c10❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Poll_m10❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Poll_c10 
heezulia
❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Poll_c10❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Poll_m10❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Poll_c10 
mohamed nizamudeen
❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Poll_c10❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Poll_m10❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Poll_c10 
VENKUSADAS
❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Poll_c10❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Poll_m10❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️

Go down

❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Empty ❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️

Post by krishnaamma Sun Jan 30, 2022 9:17 pm

ஐ லவ் யூஇரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||ஐ லவ் யூ

ஒவ்வொருவரும் இரவு தூங்க செல்லும் முன் இந்த சில விஷயங்களை மட்டும் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையிலும் பண ரீதியான பிரச்சனைகள், மன ரீதியான பிரச்சனைகள், கடன் தொல்லைகள் அனைத்தும் எளிதாக நீங்கும்.

இரவு நேர தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பது எல்லோரும் அறிந்ததுதான். இந்தத் தூக்கம் தான் மறுநாள் முழுவதும் நமக்கு உற்சாகத்தை கொடுக்கின்றன.ஐ லவ் யூ

இத்தகைய இனிய இரவு நேரத்தை சிறப்பாக மாற்றம் செய்யக்கூடிய இந்த 10 ஆன்மிக விஷயங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

குறிப்பு 1:ஐ லவ் யூ

எப்பொழுதும் இரவு தூங்க செல்லும் முன்பு சிறு துண்டு வெல்லத்தை வாசலில் ஒரு ஓரமாக வைத்து விட்டு தூங்கச் செல்ல வேண்டும். மறுநாள் காலையில் நீங்கள் எழுந்து பார்த்தால் அந்தப் வெல்லம் அப்படியே இருந்தால் உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள் தீரப் போவதில்லை என்பது அர்த்தம். வெல்லம் காணாமல் போய் இருந்தால் நிச்சயம் உங்களுடைய வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகப் போகிறது என்பதை உணரலாம். வெல்லத்தை சாப்பிட வரும் எறும்புகளும், மற்ற உயிரினங்களும் உங்களுடைய பாவ கணக்குகளை எடுத்துக் கொள்கின்றன.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Empty Re: ❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️

Post by krishnaamma Sun Jan 30, 2022 9:18 pm

ஐ லவ் யூகுறிப்பு 2:ஐ லவ் யூ

ஐ லவ் யூபூஜை அறைக்கு சென்று முதலில் விளக்கை குளிர்வித்து இருக்கிறோமா? இல்லையா? என்பதை கட்டாயம் கவனிக்க வேண்டும். அதே போல பூஜை அறையை தூங்கச் செல்லும் முன்பு மூடி வைக்க வேண்டும். பூஜை அறை கதவு இல்லை என்றால் அதன் திரையை நீங்கள் மூடி வைத்து பின்னர் தூங்கச் செல்ல வேண்டும்.ஐ லவ் யூ

தொடரும்.....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Empty Re: ❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️

Post by krishnaamma Sun Jan 30, 2022 9:19 pm

ஐ லவ் யூகுறிப்பு 3:ஐ லவ் யூ

வீட்டின் சமையலறை என்பது நம் வறுமையைப் போக்கும் அன்னபூரணி நிறைந்து இருக்கும் ஒரு அம்சமாகும். எனவே தூங்க செல்லும் முன்பு சமையலறைக்கு சென்று அங்குள்ள அடுப்பு மற்றும் அடுப்பு வைத்திருக்கும் மேடை முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும். மறுநாள் காலையில் நீங்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கக் கூடாது. எழுந்ததும் அதற்கு குங்குமப் பொட்டிட்டு சமையலை ஆரம்பித்தால் வறுமை என்பதே ஏற்படாது.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Empty Re: ❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️

Post by krishnaamma Sun Jan 30, 2022 9:21 pm

ஐ லவ் யூகுறிப்பு4 : ஐ லவ் யூ

தூங்க செல்வதற்கு முன்னர் கட்டாயம் ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பங்கரையில் திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். அதே போல ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் சாதத்தை போட்டு தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். இதனால் பசியோடு வரும் அன்னபூரணி நம்மை வாழ்த்திவிட்டு செல்வார் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Empty Re: ❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️

Post by krishnaamma Sun Jan 30, 2022 9:22 pm

ஐ லவ் யூகுறிப்பு 5:ஐ லவ் யூ

பணம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து உங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் இரவு நேரத்தில் நீங்கள் தூங்கும் முன்பு ஒற்றைப்படை எண்ணிக்கையில் அதாவது 1, 3, 5 போன்ற எண்ணிக்கையில் கிராம்புகளை ஒரு அகல் விளக்கில் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு கற்பூரத்தை வைத்து கிராம்புடன் கற்பூரத்தையும் சேர்த்து எரியவிட வேண்டும். இதன் நறுமணம் வீடு முழுவதும் பரவியிருக்கும், மறுநாள் காலையில் எழும் பொழுது நிச்சயம் உங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி வந்து தங்குவார் என்பது நம்பிக்கை.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Empty Re: ❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️

Post by krishnaamma Sun Jan 30, 2022 9:23 pm

ஐ லவ் யூகுறிப்பு 6:ஐ லவ் யூ

ஐ லவ் யூஇரவு தூங்க செல்லும் முன்பு அடுப்பங்கரையில் இருக்கும் எச்சில் பாத்திரங்களை எல்லாம் ஒரு போதும் அப்படியே போட்டு வைத்து விட்டு தூங்க கூடாது எனவே அவற்றை இரவு நேரத்திலேயே எவ்வளவு நேரம் ஆனாலும் நீங்கள் கழுவி வைத்துவிட்டு பின்னர் தூங்கச் செல்ல வேண்டும். இதனால் நிச்சயம் உங்களுக்கு கடன் சுமை குறையும்.ஐ லவ் யூ

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Empty Re: ❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️

Post by krishnaamma Sun Jan 30, 2022 9:24 pm

ஐ லவ் யூகுறிப்பு 7:ஐ லவ் யூ

ஐ லவ் யூகணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் ஏற்பட்டால் அன்று இரவு தூங்க செல்லும் முன்பு ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி வைத்து விட்டு தூங்கி பாருங்கள். மறுநாள் எழுந்ததும் உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் நல்ல முறையில் நிவர்த்தியாகிவிடும்.ஐ லவ் யூ

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Empty Re: ❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️

Post by krishnaamma Sun Jan 30, 2022 9:25 pm

ஐ லவ் யூகுறிப்பு 8:ஐ லவ் யூ

ஐ லவ் யூஎப்பொழுது இரவு தூங்க செல்லும் பொழுது எந்த ஒரு வாக்குவாதங்களிலும் ஈடுபட கூடாது. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடும் பொழுது இயல்பாக நமக்கு அன்றைய இரவு நிம்மதியான தூக்கம் வருவதில்லை, மறுநாள் முழுவதும் அதன் தாக்கம் இருக்கும்.ஐ லவ் யூ

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Empty Re: ❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️

Post by krishnaamma Sun Jan 30, 2022 9:25 pm

ஐ லவ் யூகுறிப்பு 9:ஐ லவ் யூ

ஐ லவ் யூ மகாலட்சுமி நம் வீட்டில் தங்கியிருக்க நம் வீட்டில் இருக்கும் குப்பைகளை ஒருபோதும் இரவு நேரத்தில் வெளியில் கொண்டு போய் கொட்டக்கூடாது. காலையில் எழுந்ததும் அதனை அப்புறப்படுத்தலாம்.ஐ லவ் யூ

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Empty Re: ❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️

Post by krishnaamma Sun Jan 30, 2022 9:29 pm

ஐ லவ் யூகுறிப்பு 10:ஐ லவ் யூ

ஐ லவ் யூஇரவு தூங்க செல்லும் முன்பு நிச்சயம் ஏதாவது ஒரு புத்தகத்தை படியுங்கள்.

மொபைல் போன், கம்ப்யூட்டர், டிவி போன்ற நவீன உபகரணங்களை ஒதுக்கி வைத்து விட்டு புத்தகத்தை வாசித்துப் பாருங்கள், அருமையான தூக்கம் வரும். மனதில் ஒருவிதமான தன்னம்பிக்கை வளரும். இதனால் மறு நாள் முழுவதும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்ஐ லவ் யூ

நன்றி வாட்ஸப் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️ Empty Re: ❤️இரவு தூங்குவதற்கு முன் 10 விஷயங்கள்||❤️

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum