ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!

5 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்! - Page 2 Empty 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!

Post by mohamed nizamudeen Sun Jan 30, 2022 8:02 pm

First topic message reminder :

'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்! - Page 2 1LeoJAf



பரோட்டா


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1771
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்! - Page 2 Empty Re: 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!

Post by krishnaamma Mon Jan 31, 2022 9:44 pm

mohamed nizamudeen wrote:'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்! - Page 2 BO1VudP
காமதேனு

விட்னஸ் என்றால் என்னவென்றே தெரியாதவர்களெல்லாம் லோன் வாங்காறாங்க பாருங்க... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்! - Page 2 Empty Re: 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!

Post by mohamed nizamudeen Tue Feb 01, 2022 6:57 pm

T.N.Balasubramanian wrote:#7ல் இடம் பெற்றுள்ள நகைச்சுவை ஏற்கனவே #6ல்.
உங்கள் பெயரில் வந்துள்ளதே.

#7 நீக்கப்படுகிறது.


@mohamed nizamudeen
மேற்கோள் செய்த பதிவு: 1357225

ஓ... அப்படியா சார்?

நிர்வாகக் குழுவின் முடிவை ஏற்றுக் கொள்கிறேன்!!!

சிறு விளக்கம்:
நான் எழுதிய படைப்பு பிரசுரம் ஆகி உள்ளதை அறிவிக்கும்பொருட்டு அந்தப் பகுதியை மட்டும் தனியே எடுத்து,
'06/02/2022  வார காமதேனு மின்னிதழில் வெளியாகியுள்ளது. 
நன்றி: காமதேனு வார இதழ்' என்கிற குறிப்பையும் இணைத்து வெளியிட்டேன். இதுவே காரணம்!!!


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1771
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்! - Page 2 Empty Re: 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!

Post by T.N.Balasubramanian Tue Feb 01, 2022 8:51 pm

நன்றி.
#6 பதிவு செய்து அதன் முடிவில் 3 நம்பர் நகைச்சுவை எனது (அதாவது உங்களுடையது) என்றும் கூறி இருக்கலாம்.

இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை.

உங்கள் நகைச்சுவை வெளியானதற்கு வாழ்த்துகள்.

இப்போது வாசம் செய்வது நீடூரா?

@mohamed nizamudeen


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்! - Page 2 Empty Re: 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!

Post by mohamed nizamudeen Tue Feb 01, 2022 10:40 pm

வாழ்த்துகள் தெரிவித்தமைக்கு நன்றிகள் சார்!
பிறந்த ஊர் நீடூர். (மயிலாடுதுறை மாவட்டம்)
வசிப்பிடம் கும்பகோணம் (தஞ்சாவூர் மாவட்டம்)
பணியாற்றிக்கொண்டிருக்கும் ஊர் பேங்காக் (தாய்லாந்து)


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1771
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்! - Page 2 Empty Re: 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!

Post by T.N.Balasubramanian Wed Feb 02, 2022 8:20 am

நன்றி முஹம்மது நிஜாமுதீன் தகவலுக்கு.

சூரியன் முதலில் நீங்கள் பணியாற்றும் நாட்டில் உதித்துவிட்டுதான் 
இங்கு வருகிறது. புன்னகை புன்னகை 

@mohamed nizamudeen


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்! - Page 2 Empty Re: 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!

Post by mohamed nizamudeen Wed Feb 02, 2022 7:11 pm

ஆமாம் சார்!
இந்தியாவுக்கு வருவதற்கு 90 நிமிடங்கள் முன்னதாக இங்கு வந்துவிடுகிறது!
ஆதிகாலத்திலிருந்தே அப்படித்தானாம்!
ஹிஹிஹி...
@T.N.Balasubramanian


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1771
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்! - Page 2 Empty Re: 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!

Post by T.N.Balasubramanian Wed Feb 02, 2022 8:29 pm

mohamed nizamudeen wrote:ஆமாம் சார்!
இந்தியாவுக்கு வருவதற்கு 90 நிமிடங்கள் முன்னதாக இங்கு வந்துவிடுகிறது!
ஆதிகாலத்திலிருந்தே அப்படித்தானாம்!
ஹிஹிஹி...
@T.N.Balasubramanian
மேற்கோள் செய்த பதிவு: 1357296

அப்பிடியா ? தெரியாதே!நீங்கள் அங்கு இருப்பதால்தான் என்றல்லவா நினைத்திருந்தேன்.

( தமாஷ்தான் .தவறாக எண்ணவேண்டாம் )

@mohamed nizamudeen


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்! - Page 2 Empty Re: 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!

Post by mohamed nizamudeen Wed Feb 02, 2022 9:05 pm

நான் முதல் தடவை பேங்காக் வந்தப்பவே நல்லா விசாரிச்சிட்டேன் சார். 
அப்டிலாம் இல்லையாம்!!!


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1771
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்! - Page 2 Empty Re: 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!

Post by ayyasamy ram Thu Feb 03, 2022 5:03 am

சிரிப்பூக்கள் ... 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்! - Page 2 3838410834 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்! - Page 2 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்! - Page 2 Empty சிரிப்பூக்கள்! - நிஜாம்

Post by mohamed nizamudeen Fri Feb 11, 2022 6:38 pm

'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்! - Page 2 GgwMgCY
ஆனந்த விகடன்


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1771
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்! - Page 2 Empty Re: 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum