ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

H1N1 தடுப்பூசியின் விபரீதம்!

2 posters

Go down

H1N1 தடுப்பூசியின் விபரீதம்! Empty H1N1 தடுப்பூசியின் விபரீதம்!

Post by சசிரேகா Wed Jan 20, 2010 2:55 pm

H1N1 தடுப்பூசியின் விபரீதம்!




தடுப்பூசிகள் உயிர்களை காப்பாற்றுவதற்காக போடப்படுவது. அதுவே சில வேளை பாரிய பக்கவிளைவுகளையும் தோற்றுவிப்பதுண்டு.

25 வயதுடைய Cheerleader ஆக இருந்த Desiree Jennings என்னும் பெண்ணிற்கு இதுபோல் ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளது. அவர் இந்த swine fluவிற்கு H1N1 தடுப்பூசி மருந்தை போட்டுக்கொண்டார். அந்த மருந்து அவரின் வாழ்வை திசைமாற்றிவிட்டது.

H1N1 தடுப்பூசியின் விபரீதம்! 0206007.42




cheerleader என்பவர்கள் மேற்கத்திய விளையாட்டுக்களின் போது ஒரு சிறு துள்ளலுடன் ஒரு ஆட்டம் போடுபவர்கள்... இப்படத்தில் இடமிருந்து மூன்றாவதாக இருப்பவர்தான் Desiree Jennings.





இவரால் தற்போது நேராக நடக்கமுடியாது, நடக்கும் போது பார்ப்பதற்கு கேலிக்குரியதாக இருக்கும். ஆனால் எவ்வித பிரச்சனையும் இன்றி பின்னோக்கி நடக்கமுடியும்! அதுபோல் முன்னோக்கி ஓடவும் முடியும். இவர் கலிபோனியாவில் உள்ள தனது வீட்டில் மாடிக்கு ஏறுவது கூட பின்பக்கமாகத்தான். ஏனெனில் முன்பக்கமாக ஏறினால் நிலைகுலைந்து விழுந்து அது அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால்.

பின்னோக்கி நடக்கும் போதும், ஓடும் போதும் இவரால் இயல்பாக பேசமுடியும். மற்றும்படி பேசுவதுகூட கொச்சைப்படும்.

மில்லியன் பெயர்களில் ஒருவருக்கு இதுபோல் ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவர் H1N1 தடுப்பூசி மருந்தை போட்டுக்கொண்ட 10வது நாள் DYSTONIA ஏன்னும் தசைகளை கட்டுப்படுத்த முடியாத ஒரு வியாதி வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

கீழே உள்ள வீடியோவை பார்த்ததும், H1N1 தடுப்பூசி மருந்தை போடுவதற்குக்கூட பயமாக இருக்கும். ஆனால் மில்லியன் பெயர்களில் ஒருவருக்குத்தான் இவ்வாறாகும்.

அந்த மில்லியனில் ஒருவர்தான் நானென்றால் என்ன செய்வது? என்று கேட்காதீர்கள்!

10 மில்லியனில் ஒருவராக முதல் பரிசு விழும் என்று நம்பி லாட்ரிச்சீட்டு எடுத்து ஏமாறுவது இல்லையா? அதுபோல் இதுவும் வராது என்று நம்புவோம்!!!



https://www.youtube.com/watch?v=mh5F5wP8RdU
சசிரேகா
சசிரேகா
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

H1N1 தடுப்பூசியின் விபரீதம்! Empty Re: H1N1 தடுப்பூசியின் விபரீதம்!

Post by சிவா Wed Jan 20, 2010 3:00 pm

H1N1 தடுப்பூசியின் விபரீதம்! 440806


H1N1 தடுப்பூசியின் விபரீதம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum