புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_m10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10 
284 Posts - 45%
heezulia
சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_m10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_m10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_m10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_m10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10 
19 Posts - 3%
prajai
சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_m10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_m10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_m10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_m10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10 
7 Posts - 1%
mruthun
சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_m10சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 26, 2022 8:01 am

சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது WhatsApp-Image-2022-01-25-at-10.11.00-PM
-
தமிழ்நாட்டை சேர்ந்த சவுக்கார் ஜானகி, சிற்பி பாலசுப்பிரமணியன்
உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டுக்கான பத்ம விருது பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த சவுக்கார் ஜானகி, சிற்பி பாலசுப்பிரமணியன்,
கலைத் துறையைச் சேர்ந்த முத்துக்கண்ணம்மால் மற்றும் ஏ.கே.சி நடராஜன்,
சமூக சேவை துறையில் எஸ்.தாமோதரன், கலைத்துறையில் பல்லேஷ்
பஜந்த்ரி மற்றும் வீராசுவாமி சேசைய்யா ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

அதேபோல புதுச்சேரியை சேர்ந்த தவில் கொங்கம்பட்டு
ஏ.வி.முருகையனுக்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியமைக்காக
பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறையை பொறுத்த அளவில் பாராஒலிம்பிக் போட்டியில்
தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை அவனி லெகாரா மற்றும் தங்கம்
வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும்
உ.பி முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் ஆகியோருக்கும் பத்ம விபூஷன்
விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மைக்ரோசாப்ட்டின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா
மற்றும் கூகுளின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட்டின் தலைமை செயல்
அதிகாரி சுந்தர் பிச்சைக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறையை பொறுத்த அளவில், சீரம் நிறுவனத்தின் நிர்வாக
இயக்குநர் சைரஸ் பூனவல்லா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின்
நிறுவனர் கிருஷ்ணா எல்லா மற்றும் அவரது மனைவியான ஸ்ரீமதி சுசித்ரா
எல்லா ஆகியோருக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 107 பத்ம ஸ்ரீ, 4 பத்ம விபூஷன் மற்றும் 17 பத்ம பூஷன் விருதுகள்
என 128 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக விருதுகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் 13 பேரும்,
அடுத்தபடியாக மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் 10 பேரும் பத்ம விருதுகளை
பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு இந்த பட்டியலில் 7 பேருடன்
மூன்றாவது இடத்தில் உள்ளது. எதிர்வரும் பிப்பிரவரி 10ம் தேதி உத்தரப்
பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-நியூஸ் 7

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 26, 2022 8:29 am

சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது Tamil_News_large_2945966

-
புதுச்சேரி தவில் வித்வானுக்கு பத்ம ஸ்ரீ விருது


-
புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்த தவில் வித்வான்
கொங்கம்பட்டு முருகையன்,58; என்பவருக்கு பத்ம ஸ்ரீ விருது
அறிவிக்கப்பட்டுள்ளது.

தவில் வித்வான் பத்மஸ்ரீ விருது பெற்ற வளையப்பட்டி சுப்ரமணியனின்
முதல் சீடரான இவர், கடந்த 2005ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி
விருது பெற்றவர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் விருது
பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 26, 2022 8:57 am

பரிசு பெறும் கலைஞர் யாவருக்கும் வாழ்த்துக்கள்  
அன்பு மலர் 
அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 26, 2022 11:01 am

:வணக்கம்: மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக