ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் கால இலவசங்கள்.

2 posters

Go down

தேர்தல் கால இலவசங்கள். Empty தேர்தல் கால இலவசங்கள்.

Post by T.N.Balasubramanian Tue Jan 25, 2022 6:15 pm

: தேர்தல் நேரங்களில் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதில் விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பா.ஜ.,வை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில் கூறியதாவது: தேர்தல் விதிகளை மீறி பொது மக்களின் பணம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. பொது மக்களின் பணம் மூலம், இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிப்பது, வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும், இது நேர்மையான சுதந்திரமான தேர்தல் என்ற அடித்தளத்தை அசைப்பதுடன், தேர்தல் செயல்முறையின் தூய்மையை கெடுப்பதுடன் சமநிலையை சீர்குலைக்கிறது.

தேர்தலை கொண்டு இலவசங்களை அறிவிப்பது, ஜனநாயகம் புத்துயிர் பெறுவதற்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதுடன், அரசியல்சாசனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதற்காக, தேர்தல் நேரத்தில் அரசின் கஜானாவில் இருந்து இலவசங்களை அறிவிப்பது முறையற்ற நடவடிக்கை. பொதுமக்களின் பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன் தேர்தல் சின்னங்களை முடக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி என்வி ரமணா, ஏஎஸ் போபண்ணா, ஹிமோ கோலி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தேர்தல் கால இலவசங்கள். Gallerye_135730719_2945254


அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது: குறைந்த நம்பிக்கையுடன், பல்வேறு விவகாரங்களில் விதிமுறைகளை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கிறோம். நீதிமன்றத்தின் உத்தரவிற்கு பிறகு ஒரு முறை ஆலோசனை நடத்தும் தேர்தல் ஆணையம், பின்னர் அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்கிறது. அதற்கு பிறகு என்ன நடக்கிறது என எங்களுக்கு தெரியவில்லை. இலவசங்களுக்கான பட்ஜெட், வழக்கமான பட்ஜெட்டை விட அதிகமாக செல்கிறது. எனவே இலவசங்கள் என்பது முக்கியமான விஷயம். அரசியல் கட்சிகள் இலவசங்களை விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக மத்திய அரசு, தேர்தல் ஆணையம் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

நன்றி தினமலர்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேர்தல் கால இலவசங்கள். Empty Re: தேர்தல் கால இலவசங்கள்.

Post by T.N.Balasubramanian Tue Jan 25, 2022 6:29 pm

தேர்தல் கால இலவசங்கள் நிச்சயமாக தவிர்க்கப்படவேண்டியது.

தேர்தல் வாக்குறுதிகள்-- இலவசமாக கொடுப்பதாக கூறி வெற்றி பெறும்  கட்சி 
கட்சிப்பணத்திலா இலவசங்கள் தருகின்றன?

நீங்களும் நானும் கட்டிடும் வரி 
கடைக்காரர்கள் நம்மிடம் வசூலிக்கும் வரி (இவர் வரி வசூலிக்கும் தரகர் )
அரசுக்கு செலுத்துகிறார்.
எவர் பணத்தை எவருக்கு கொடுக்க அரசுக்கு என்ன அக்கறை.
கட்சி ஜெயிக்கவேண்டுமெனில்  கட்சிப்பணத்தை கொடு.  

இலவசம் அறிவிக்கும் எந்த கட்சிக்கும் விஷயம் தெரிந்த மக்கள் 
ஓட்டுப்போடக்கூடாது.

Guest அவர்களே, உங்கள் கருத்து என்ன?


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தேர்தல் கால இலவசங்கள். Empty Re: தேர்தல் கால இலவசங்கள்.

Post by Dr.S.Soundarapandian Thu Sep 01, 2022 2:39 pm

"இலவசம் அறிவிக்கும் எந்த கட்சிக்கும் விஷயம் தெரிந்த மக்கள்
ஓட்டுப்போடக்கூடாது."- இதுதான் என் கருத்து அன்பரே!
மக்களை ஏமாற்றும் அப்பட்டமான இந்த வழியை உடனே நிறுத்தவேண்டும்!
இலவச அறிவிப்பு , மசால்வடையை வைத்து எலிபிடிப்பது போல!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தேர்தல் கால இலவசங்கள். Empty Re: தேர்தல் கால இலவசங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum