புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உடுமலை குளங்களில் தாமரைச்செடிகளை பாதுகாக்க வேண்டும் - கிராமமக்கள் கோரிக்கை Poll_c10 உடுமலை குளங்களில் தாமரைச்செடிகளை பாதுகாக்க வேண்டும் - கிராமமக்கள் கோரிக்கை Poll_m10 உடுமலை குளங்களில் தாமரைச்செடிகளை பாதுகாக்க வேண்டும் - கிராமமக்கள் கோரிக்கை Poll_c10 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
mohamed nizamudeen

1 Post - 4%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
 உடுமலை குளங்களில் தாமரைச்செடிகளை பாதுகாக்க வேண்டும் - கிராமமக்கள் கோரிக்கை Poll_c10 உடுமலை குளங்களில் தாமரைச்செடிகளை பாதுகாக்க வேண்டும் - கிராமமக்கள் கோரிக்கை Poll_m10 உடுமலை குளங்களில் தாமரைச்செடிகளை பாதுகாக்க வேண்டும் - கிராமமக்கள் கோரிக்கை Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
 உடுமலை குளங்களில் தாமரைச்செடிகளை பாதுகாக்க வேண்டும் - கிராமமக்கள் கோரிக்கை Poll_c10 உடுமலை குளங்களில் தாமரைச்செடிகளை பாதுகாக்க வேண்டும் - கிராமமக்கள் கோரிக்கை Poll_m10 உடுமலை குளங்களில் தாமரைச்செடிகளை பாதுகாக்க வேண்டும் - கிராமமக்கள் கோரிக்கை Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடுமலை குளங்களில் தாமரைச்செடிகளை பாதுகாக்க வேண்டும் - கிராமமக்கள் கோரிக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 25, 2022 11:54 am

 உடுமலை குளங்களில் தாமரைச்செடிகளை பாதுகாக்க வேண்டும் - கிராமமக்கள் கோரிக்கை 202108251703576983_Tamil_News_To-protect-the-lotus-plants-in-Udumalai-ponds--demand-of_SECVPF
உடுமலை:

உடுமலை பகுதியில் பழமையான பாசனத்திட்டங்களில் ஒன்றாக
ஏழு குள பாசனத்திட்டம் உள்ளது. அடுக்குத்தொடராக அமைந்துள்ள
குளங்கள் வாயிலாக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம்
ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதில் 67.49 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள செட்டிக்குளம் தாமரை
மலர்களுக்கென தனிச்சிறப்பு பெற்றுள்ளது. களிமண் பரப்பில்
அமைந்துள்ள இக்குளத்தில் இயற்கையாக வளர்ந்த தாமரைச்
செடிகளை அப்பகுதி மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.

இதனால் குளத்தில் தண்ணீர் தேங்கியதும் நீர்த்தேக்க பரப்பு முழுவதும்
பசுமையாக மாறும் அளவுக்கு தாமரை செடிகளின் வளர்ச்சி இருக்கும்.

தண்ணீர் இருக்கும் போது தாமரை மலர்களை சேகரித்து கோவில்களுக்கு
அனுப்பி வைக்கின்றனர். அதே போல் நீர் மட்டம் குறைந்ததும் தாமரை
தண்டு மற்றும் கிழங்கு ஆகியவற்றை சேகரித்து விற்பனை செய்கின்றனர்.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு மருந்துகள்
தயாரிப்புக்கு தாமரையின் பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே அப்பகுதி மக்களுக்கு வருவாயும் கிடைத்து வருகிறது. ஆனால்
ஏழு குள பாசன திட்டத்திலுள்ள சில குளங்களில் நேரடியாக கலக்கும்
கழிவுநீரால் செட்டிக்குளத்திலும் பாதிப்பு ஏற்படும் என மக்கள்
அச்சப்படுகின்றனர்.

இக்குளத்தில் கழிவு நீர் கலப்பதை தவிர்க்கவும் தாமரைச்செடிகளை
பாதுகாக்கவும் பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிற குளங்களிலும் தாமரை வளர்ப்பை அதிகரிக்க வேண்டும் என
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
-மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக