புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடுத்து மகிழ்..! Poll_c10கொடுத்து மகிழ்..! Poll_m10கொடுத்து மகிழ்..! Poll_c10 
29 Posts - 60%
heezulia
கொடுத்து மகிழ்..! Poll_c10கொடுத்து மகிழ்..! Poll_m10கொடுத்து மகிழ்..! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
கொடுத்து மகிழ்..! Poll_c10கொடுத்து மகிழ்..! Poll_m10கொடுத்து மகிழ்..! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கொடுத்து மகிழ்..! Poll_c10கொடுத்து மகிழ்..! Poll_m10கொடுத்து மகிழ்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடுத்து மகிழ்..! Poll_c10கொடுத்து மகிழ்..! Poll_m10கொடுத்து மகிழ்..! Poll_c10 
194 Posts - 73%
heezulia
கொடுத்து மகிழ்..! Poll_c10கொடுத்து மகிழ்..! Poll_m10கொடுத்து மகிழ்..! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
கொடுத்து மகிழ்..! Poll_c10கொடுத்து மகிழ்..! Poll_m10கொடுத்து மகிழ்..! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொடுத்து மகிழ்..! Poll_c10கொடுத்து மகிழ்..! Poll_m10கொடுத்து மகிழ்..! Poll_c10 
8 Posts - 3%
prajai
கொடுத்து மகிழ்..! Poll_c10கொடுத்து மகிழ்..! Poll_m10கொடுத்து மகிழ்..! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கொடுத்து மகிழ்..! Poll_c10கொடுத்து மகிழ்..! Poll_m10கொடுத்து மகிழ்..! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கொடுத்து மகிழ்..! Poll_c10கொடுத்து மகிழ்..! Poll_m10கொடுத்து மகிழ்..! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கொடுத்து மகிழ்..! Poll_c10கொடுத்து மகிழ்..! Poll_m10கொடுத்து மகிழ்..! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கொடுத்து மகிழ்..! Poll_c10கொடுத்து மகிழ்..! Poll_m10கொடுத்து மகிழ்..! Poll_c10 
2 Posts - 1%
nahoor
கொடுத்து மகிழ்..! Poll_c10கொடுத்து மகிழ்..! Poll_m10கொடுத்து மகிழ்..! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடுத்து மகிழ்..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 23, 2022 8:16 am

*கொடுக்கின்ற மனம் மனிதனுக்கு இல்லாவிட்டாலும்,
பிறர் கொடுப்பதைத் தடுக்க முயல்வது கூடாது.
-
* பசி என்றும் நம்மிடம் வந்தவருக்கு வயிறார சாப்பிடுவதற்கு
உணவு அளிப்பதே சிறந்த பண்பாகும்.
-
* கோபம் வந்து விட்டால், இமைப் பொழுதில் நண்பர்களும்
பகைவர்களாக மாறி விடுவர்.
-
* தவறுக்காக மன்னிப்பு கேட்பதன் மூலம் மனம் துாய்மை
பெறும். அச்சம் அகன்று விடும்.
-
* பேராசை கொண்ட மனிதனுக்கு உலகத்தையே கையில்
கொடுத்தாலும் திருப்தி உண்டாவதில்லை.
-
-மகாவீரர்



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 23, 2022 8:18 am

மென்மையாகப் பேசுவோம்...!


-
* உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. எண்ணம்,சொல்,
செயல் மூன்றையும் நல்வழிப்படுத்தி சரியான நெறியில் வாழ்வதே
ஒழுக்கம்.

* அடக்கத்துடன் வாழும் இல்லறத்தான், அடக்கமில்லாமல் வாழும்
துறவியைக் காட்டிலும் மேன்மையானவன்.

* அடக்கத்துடன் வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம்
பெறுவது உறுதி.

* முன்யோசனையுடன் இதமாகவும், மென்மையாகவும் பேசுபவன்
பெரியோர்களின் மதிப்பை பெறுவான்.

* பாவச்செயல்கள் துன்பத்தையே தரும். செய்த பாவங்களுக்குத்
தண்டனை அனுபவிக்காமல் ஒருவன் சொர்க்கத்தை அடைய முடியாது.

* தியானத்தின் மூலம் மனதை தூய்மைப்படுத்திக் கொண்டால்
துன்பக்கடலை எளிதாகக் கடக்க முடியும்.

* தன்னைக் கொண்டு தன்னை வெல்பவனே இன்பம் பெறத் தகுதி
படைத்தவன்.

* பிறரின் இகழ்ச்சியைக் கண்டு கோபம் கொள்ளாமலும்,
சண்டையிடாமலும் பொறுத்துக் கொள்பவனே அறிஞன்.

- மகாவீரர்





Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 23, 2022 11:25 am

:வணக்கம்: மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 23, 2022 6:26 pm

நல்ல தகவல்கள் ராம் .நன்றி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 23, 2022 9:55 pm

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக