ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:12

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

நிகழ்நிலை நிர்வாகிகள்

புல்லாங்குழல் புகழ்பாடும் குடும்பம்

Go down

புல்லாங்குழல் புகழ்பாடும் குடும்பம் Empty புல்லாங்குழல் புகழ்பாடும் குடும்பம்

Post by ayyasamy ram Mon 24 Jan 2022 - 18:46

புல்லாங்குழல் புகழ்பாடும் குடும்பம் E_1642086149
-
'மாதவா... மதுசூதனா... மன்னவா... மாயவா... கம்பிகளை சுட்டு, மூங்கிலை குடைந்து, துளைகளிட்டு புல்லாங்ழல் படைத்து விட்டோம்... இனி நீயே எங்கள் சுவாசத்தில் இறங்கி, துளைகளில் நுழைந்து, இசையாகி வேணுகானம் இசைப்பாய்' என பகவான் கண்ணனே கதியென கிடந்து 42 ஆண்டுகளாக பாரம்பரிய முறையில் புல்லாங்குழல் தயாரிக்கும் மதுரை கைவினைக் கலைஞர்கள் பி.வி.கிருஷ்ணராம் குடும்பம் புகழையும் 'புருதோஷத்தமன் புகழ் பாடும் மூங்கில்கள் பாட வேண்டும்' என்றே சொல்லத்தோன்றும்.


புல்லாங்குழல் குடும்பத்தின் ஷாலினி கிரிஷ் சந்தர் பேசுகிறார்...



''என் தந்தை கிருஷ்ணராமின் தாத்தா பரசுமன்னா நாகய்ய பாகவதர் ஸ்ரீமத் நடன கோபால நாயகி சுவாமிகளின் பிரதான சிஷ்யர். அவரிடம் இருந்து தந்தைக்கு இசை ஆர்வம் பிறந்தது. 1985ல் புல்லாங்குழல் இசைக்க கற்றதோடு 42 ஆண்டுகளாக தயாரித்தும் வருகிறார்.
தந்தையிடம் இருந்து நான் இசைக்க, தயாரிக்க கற்றேன். அக்கா சுபாஷினி தயாரிக்க மட்டும் கற்றார்.

பாரதத்தின் தாய் வாத்தியமான புல்லாங்குல் எந்த இணைப்பு உபகரணமும் இணையாத இயற்கையான இசைக் கருவி. கேரளா, அசாமில் இருந்து மூங்கிலை வாங்கி ஹிந்துஸ்தானி, கர்நாட்டிக், வெர்ஸ்டர்ன் என 3 வகைகளில் கீழ், மத்திம, மேல் ஸ்தாயி என 29 புல்லாங்குழல் 'செட்' தயாரிக்கிறோம். பகவான் கண்ணன் அருகேயுள்ள பசுக்களை அழைக்க 'வேங்குழலில்' இசைப்பது மத்திம ஸ்தாயி, துாரத்து பசுக்களை அழைக்க 'சீங்குழலில்' இசைப்பது மேல் ஸ்தாயி, சோகத்தில் 'மென்குழலில்' இசைப்பது கீழ் ஸ்தாயி. இதுவே புல்லாங்குழின் 'டெசிபல்' அளவீடு.

மூச்சு பயிற்சிக்கு பேருதவி செய்யும்



புல்லாங்குழல் படிப்பது இன்று அரிதாகி வரும் போது தயாரிப்பும் அரிதாகி வருகிறது. இந்நிலையில் கேரளா மாநிலம் பாலக்காடு இசை வித்வான் கே.எல்.ஸ்ரீதர் 'ஸ்ருதி சாகர் பன்சாரி' என்ற எங்கள் முகநுால் பக்கத்தில் புல்லாங்குழல் இசை, தயாரிப்பு குறித்து பார்த்து புகழ்ந்து வீடியோ வெளியிட்டார். அதற்கு பின் தான் வெளியுலகிற்கு அடையாளம் தெரிந்தோம்.

தற்போது சிங்கப்பூர், அமெரிக்கா, ஸ்பெயின் என 15 நாடுகள் கடந்து செல்கிறது எங்கள் புல்லாங்குழல். ஆனால் தமிழகத்தில் வளரும் தலைமுறையினர் ஆர்வம் காட்டுவதில்லை. மூங்கில்களை எடுத்து வரவும் போதிய வசதியில்லை. மத்திய, மாநில அரசுகள் ஆவன செய்தால் புல்லாங்குழல் புகழை இவ்வுலகமே பாடும் என... பேசி முடித்தபடி வேணுகானம் இசைக்க தொடங்கினார்.
-
-த.ஸ்ரீனிவாசன்
எம்.கண்ணன்
நன்றி-தினமலர் (பொங்கல் மலர்)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83745
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum