ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான மனைவி கணவனுக்கு எதிரி...!

3 posters

Go down

அழகான மனைவி கணவனுக்கு எதிரி...! Empty அழகான மனைவி கணவனுக்கு எதிரி...!

Post by ayyasamy ram Mon Jan 24, 2022 2:31 pm

அழகான மனைவி கணவனுக்கு எதிரி...! Samayam-tamil
1.எங்க வீட்ல எலி உபத்திரவம் அதிகம்..உங்க வீட்லே?
என் மனைவி உபத்திரவம் அதிகம்.
-
2.தந்தை(மகனிடம்)உங்க டீச்சர் என்னை மக்குன்னு
சொன்னாங்களா? எப்போ?

மகன்- நேற்று நீ செஞ்சுக்கொடுத்த ஹோம் ஒர்க்கை
பார்த்து 'மக்கு'எப்படிசெஞ்சிருக்குப் பாருன்னாங்க.
-
3.டாக்டர்..என் கனவுல ஒரே ஃபிகருங்களா வருது..
கொடுத்து வச்சவர் நீங்க
ஐயோ..நான் சொல்ற ஃபிகருங்க எண்கள்..
கணக்கு வாத்தியார் நான்
-
4.உங்க வீட்ல அவர் சமையலா?
அவன்(ovan) சமையல்
-
5.கார்த்தால என் மாமனார்..காய் நறுக்குவார்,
துணி துவைப்பார்,கோலம் போடுவார்
உனக்கு இவ்வளவு உதவி செய்வாரா?
அவர் பையனுக்கு உதவியா இருப்பார்.
-
6.மனைவி(கணவனிடம்)
அழகான மனைவி கணவனுக்கு எதிரி..தெரியுமா?
கணவன்-அப்போ..நீ எனக்கு எதிரி இல்லைன்னு
சொல்றியா..!
-
நன்றி-டி.வி.ராதாகிருஷ்ணன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அழகான மனைவி கணவனுக்கு எதிரி...! Empty Re: அழகான மனைவி கணவனுக்கு எதிரி...!

Post by T.N.Balasubramanian Mon Jan 24, 2022 4:19 pm

அழகான மனைவி கணவனுக்கு எதிரி ................

சம்ஸ்க்ருதத்தில் ஒரு பழமொழி உண்டு 

அதி ருப்பவதி பார்யா ------ யாருக்காவது முழு பழமொழி தெரியுமா?


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அழகான மனைவி கணவனுக்கு எதிரி...! Empty Re: அழகான மனைவி கணவனுக்கு எதிரி...!

Post by ayyasamy ram Mon Jan 24, 2022 5:50 pm



உடன் பிறவாச் சகோதரியின் அழகை காண வந்திருக்கிறேன்
என்று டில்லி பாதுஷா அலாவுதீன் கில்ஜீ சித்தூர் வந்தான்.
-
...வேட்டையாட சிறு குழுவுடன் கிளம்பிய ரத்தன்சிங் டெல்லி
பாதுஷாவால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டான்.
"என்ன வேண்டும் நண்பா.?"என்ற கேள்விக்கு இடியாய் பதில்
வந்தது.
-
சித்தூர் ராணி பத்மினியின் பேரரகில் மயங்கிய
டில்லி பாதுஷா அலாவுதீன் கில்ஜி நட்பு முறையில் சொன்னான்:
-
"என் அந்தப்புரத்தில் உன் மனைவி வேண்டும்.!"
-
அழகாய் பிறந்ததற்காய் முதன் முதலாய் வருந்தினாள் ராணி
பத்மினி.

ரூபாவதி பார்யாள் பதிக்கு சத்ரு

என்ற பழமொழி மீண்டும்
நிதர்சனமானது



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அழகான மனைவி கணவனுக்கு எதிரி...! Empty Re: அழகான மனைவி கணவனுக்கு எதிரி...!

Post by T.N.Balasubramanian Mon Jan 24, 2022 5:57 pm

நன்றி ராம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அழகான மனைவி கணவனுக்கு எதிரி...! Empty Re: அழகான மனைவி கணவனுக்கு எதிரி...!

Post by T.N.Balasubramanian Mon Jan 24, 2022 6:36 pm

இந்நால்வரும் குடும்பத்திற்கு எதிரிகள்.

கடனாளி  தகப்பன் 
தடம் பிறழும்  தாய் 
அழகிய  மனைவி மணந்தவனுக்கும் 
நடைமுறை அறியாத மதியீன மகன் குடும்பத்திற்கும்


Last edited by T.N.Balasubramanian on Mon Jan 24, 2022 6:46 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அழகான மனைவி கணவனுக்கு எதிரி...! Empty Re: அழகான மனைவி கணவனுக்கு எதிரி...!

Post by Dr.S.Soundarapandian Mon Jan 24, 2022 6:38 pm

அழகான மனைவி கணவனுக்கு எதிரி...! 3838410834 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அழகான மனைவி கணவனுக்கு எதிரி...! Empty Re: அழகான மனைவி கணவனுக்கு எதிரி...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum