புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_m10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10 
89 Posts - 77%
heezulia
சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_m10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_m10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_m10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_m10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_m10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_m10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10 
254 Posts - 77%
heezulia
சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_m10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_m10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_m10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10 
8 Posts - 2%
prajai
சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_m10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_m10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_m10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_m10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_m10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_m10சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84769
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 22 Jan 2022 - 19:07

சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் Neethu_2333978a
-
-டாக்டர் கே.நீத்து சென்
சஞ்ஜீவனம் ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் மருத்துவர்

---------------
சிறப்பு உணவு

இந்த நோய்க்கு உரிய உணவு முறைகளைப் பின்பற்றுவதன்
மூலம் சிறுநீர் அதிகம் வெளியேற வழி ஏற்படும். அத்துடன்
எரிச்சல் குறையும், அதிகப்படியாகத் தங்கியுள்ள கிலேதமும்
வெளியேறும். தசைகள் வலுவிழக்காமல் வைத்திருக்கவும்
உடல் வெப்பநிலையைச் (பித்தம்) சீராகப் பராமரிக்கவும்
உதவும்.

மாதுளை, சப்போட்டா, பெருநெல்லி, கறுப்பு திராட்சை,
உலர் கறுப்பு திராட்சை, அனைத்துச் சிட்ரஸ் வகைப் பழங்கள்
உதவியாக இருக்கும். கொள்ளு சாப்பிடுவதும் நல்லது.

பழங்களை வேகவைத்த தண்ணீர் சாப்பிடுவது, நெருஞ்சி முள்,
முக்குராட்டை கீரை, பார்லி தண்ணீர் குடிப்பது உதவியாக
இருக்கும். முருங்கை வேர் கஷாயம் மற்றும் ஆரோட் கஞ்சி
ஆகியன பயனளிக்கும்.

இளநீருடன் (200 மி.லி.) சிறிது ஏலக்காய் சேர்த்துத் தினசரிக்
குடித்துவந்தால் கல் கரையும். பெருநெல்லி சாற்றைத் தேனுடன்
சேர்த்துத் தினசரிக் காலை சாப்பிட்டால் பயன் கிடைக்கும்.

சின்ன வெங்காயத்தின் சாற்றுடன் சர்க்கரை சேர்த்துச்
சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும்.

வயிற்றுப் பகுதிக்குச் சிறிது வேலை தரும் வகையிலான
பயிற்சிகள் மற்றும் வயிற்றுப் பகுதிக்கு மசாஜ் செய்வது ஆகியவை
நோயாளிக்கு இதமளிக்கும். வாதத்தைச் சீராக்கவும் இது உதவும்.

மேற்கண்ட அம்சங்கள் சிறுநீரகக் கல்லை உடைத்து, அவை
சிறுநீரில் வெளியேற வழி ஏற்படுத்தும்.
-
நன்றி-இந்து தமிழ் திசை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 22 Jan 2022 - 20:00

சிறுநீரகக் கல் கண்டறிதலும் சிகிச்சையும் 1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக