புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_m10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_m10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_m10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10 
11 Posts - 4%
prajai
நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_m10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10 
9 Posts - 4%
Jenila
நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_m10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_m10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_m10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_m10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_m10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_m10நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2022 9:55 am

நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை !

நள்ளிரவு கூண்டில் சிக்கிய சிறுத்தை ! 7VLjZd5

கோவை; கோவையில் பாழடைந்த குடோனில் பதுங்கி ஐந்து நாட்களாக போக்கு காட்டி வந்த சிறுத்தை நேற்று நள்ளிரவு கூண்டில் சிக்கியது.
கோவை, குனியமுத்தூர், சுகுணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை கடந்த திங்கட்கிழமை சுகுணாபுரம், வாளையாறு ரோட்டிலுள்ள பாழடைந்த குடோனில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பாழடைந்த குடோனை வலை கொண்டு மூடிய வனத்துறையினர் குடோனின் இரண்டு நுழைவாயில்களிலும் கூண்டுகள் வைத்து, அதன் உள்ளே இறைச்சி மற்றும் நாய்களை கட்டி வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் ஐந்து கேமிராக்கள் மூலம் சிறுத்தையின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஆனால் கடந்த, 5 நாட்களாக சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வந்தது. சிறுத்தையின் நடமாட்டத்தை சி.சி.டிவி., மூலம் கண்காணித்த வனத்துறையினர் சிறுத்தை குடோனுக்குள் உலா வருவதும், கேமிராவை உற்றுபார்ப்பதும், கூண்டின் அருகே சென்றுவிட்டு திரும்பும் காட்சிகளை வெளியிட்டனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு தண்ணீர் தேடி குடோனில் அலைந்த சிறுத்தை, 12.30 மணியளவில் குடானின் முன்பக்க நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் தானாக வந்து சிக்கியது. கூண்டில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை குடித்த சிறுத்தை ஆக்ரோஷமாக காணப்பட்டது. பிடிப்பட்ட சிறுத்தையின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து சிறுத்தையை பாதுகாப்பாக காட்டு பகுதியில் விடுவதற்காக நேற்று நள்ளிரவு கூண்டுடன் வனத்துறையினர் வாகனத்தில் எடுத்து சென்றனர். கடந்த ஒரு வாரமாக சிறுத்தை சிக்குமா, சிக்காதா என்ற கேள்விக்கு நேற்றிரவு விடை கிடைத்தது. இதனால் வனத்துறையினர், அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

நன்றி தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2022 9:56 am

அப்பாடா...ஒருவழியாக சிறுத்தை பிடிபட்டது...புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 22, 2022 10:05 am

ரிலாக்ஸ் நன்றி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 22, 2022 11:26 am

இப்பிடி இவ்வளவு பயமூர்த்தும் இந்த இனதிற்கு  --சிறுத்தை என்ற பெயர் சிறிதும் பொருத்தமில்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக