ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையதளத்தில் பிரதமர் படம்: விளக்கம் அளித்தது மத்திய அரசு

Go down

இணையதளத்தில் பிரதமர் படம்: விளக்கம் அளித்தது மத்திய அரசு Empty இணையதளத்தில் பிரதமர் படம்: விளக்கம் அளித்தது மத்திய அரசு

Post by ayyasamy ram Wed Jan 19, 2022 7:45 am

மும்பை :
'பி.எம்., கேர்ஸ் நிதி அறக்கட்டளையின் இணையதளத்தில்
பிரதமரின் பெயர், படம், தேசியக் கொடி ஆகியவற்றை பயன்
படுத்துவதில் எந்த தடையும் இல்லை' என, மும்பை உயர்
நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்
விக்ரந்த் சவான் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த
பொது நல மனுவில் கூறியிருந்ததாவது:

கொரோனா தொற்று பரவலின்போது சுகாதார அவசர
தேவைகளுக்காகவும், பொது மக்களின் மருத்துவ நல
திட்டங்களுக்காகவும் பி.எம்., கேர்ஸ் நிதி என்ற அறக்கட்டளையை
பிரதமர் துவக்கினார். மத்திய அரசுக்கும், இதற்கும் எந்தவித
தொடர்புமில்லை என மத்திய அரசே தெரிவித்துள்ளது.

அப்படியிருக்கையில் அந்த அறக்கட்டளையின் இணையதளத்தில்
பிரதமர் பெயர், அவரது படம், தேசிய கொடி, தேசிய சின்னம்
ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இது அரசியல் சட்டத்தை மீறிய செயல். அதனால் இணையதளத்தில்
இருந்து பிரதமரின் பெயர், படம், தேசிய கொடி, சின்னம் ஆகியவற்றை
நீக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில்
கூறப்பட்டுள்ளதாவது: பிரதமரின் இயற்கை பேரிடர் நிதிக்கான
இணையதளத்தில் பிரதமரின் பெயர், படம், தேசிய கொடி, சின்னம்
ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

பிரதமரின் இயற்கை பேரிடர் நிதி போன்றது தான், பி.எம்., கேர்ஸ் நிதியும்.
இரண்டையும் பிரதமர் தான் நிர்வகிக்கிறார். அதனால் பி.எம்., கேர்ஸ்
நிதிக்கான இணையதளத்தில் பிரதமரின் பெயர், புகைப்படம், தேசிய
கொடி, தேசிய சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதில் எந்த தடையும்,
கட்டுப்பாடும் இல்லை. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரதமர் ஆனபிறகு மன்மோகன் 1,300 தடவை பேசியிருக்கிறார்: மத்திய அரசு விளக்கம்
» இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம்
» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்
» அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் படம் : இனி, இணையதளத்தில் பார்க்கலாம்
» இந்திய குடிமக்கள் யார்? மத்திய அரசு விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum