ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழி பிரியாணி

Go down

கோழி பிரியாணி Empty கோழி பிரியாணி

Post by சாந்தன் Wed Jan 20, 2010 11:37 am

கோழி பிரியாணி


தேவையான பொருட்கள்:-


கோழிக்கறி துண்டு - 1/2 கிலோ



பிரியாணி அரிசி - 1/2 கிலோ



இஞ்சி - 1 துண்டு



கொத்துமல்லி கட்டு - 1



புதினா - 1 கட்டு



பச்சை மிளகாய் - 4



பெரிய வெங்காயம் - 4



ஏலக்காய் - 6



இலவங்கம் - 4



தயிர் - 100 கிராம்



உப்பு - தேவையான அளவு



நெய் - 3 ஸ்பூன்



பட்டை - 1 துண்டு



கரம்மசாலா - 2 ஸ்பூன்



சோம்பு - 1/2 ஸ்பூன்



எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்



குங்குமப் பூ - தேவையான அளவு





செய்முறை:-


இஞ்சி, பூண்டு இரண்டையும் விழுதாகஅரைத்து வைக்க வேண்டும். பச்சை
மிளகாய், கொத்துமல்லி, புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்க
வேண்டும். வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்க வேண்டும். குங்குமப்
பூவை சிறிது பாலில் கரைத்து வைக்க வேண்டும். கோழிக்கறி துண்டுகளைச்
சிறிதளவு மிளகாய்த் தூள், இஞ்சி,பூண்டு விழுது, சோம்பு, புதினா,
கொத்துமல்லி, பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலா அடித்துக் கலக்கிய தயிர்
சேர்த்து நன்கு கிளறி ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். வாணலியில் நெய்
விட்டுக் காய்ந்தவுடன் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம்
பொன்னிறமானவுடன் ஊற வைத்த கோழிக்கறி துண்டுகளை போட்டுச் சிறு தீயில் வதக்க
வேண்டும். தயிரில் இருக்கும் நீர் முழுவதும் சுண்டியப் பிறகு
அடுப்பிலிருந்து இறக்கி எடுத்து வைக்க வேண்டும். வாணலியில் பாதியளவு
தண்­ர் ஊற்றி தேவையான அளவு உப்பு, ஏலக்காய், பட்டை, இலவங்கம் போட்டுக்
கொதிக்க விட வேண்டும். கொதி வந்த பிறகு கழுவிக் களைந்த அரிசியைப் போட்டு
பாதி வெந்த பிறகு தண்­ரை வடித்து விட வேண்டும். அகலமான பாத்திரத்தில் பாதி
வெந்த அரிசியில் பாதியளவு பரப்பி அதன் மேல் வேக வைத்த கோழிக்கறி
துண்டுகளைப் பரப்பி அதன் மேல் மீதி இருக்கும் அரிசியைப் பரப்ப வேண்டும்.
எலுமிச்சைச் சாற்றை அதன் மேல் ஊற்றி குங்குமப் பூ கரைசலையும் சேர்த்து
இறுக்கமாக மூடிக் குக்கரில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum