Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை
3 posters
Page 1 of 1
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை
பழையன கழிதலும்.. புதியன புகுதலும் என்ற கொள்கைக்கு இணங்க தமிழ்நாடு முழுக்க மக்கள் பழைய பொருட்களை துறந்து, வீடுகளை சுத்தம் செய்து, புதிய வாழ்க்கையை தொடங்குவதுதான் போகி பண்டிகையின் நோக்கம்.
போகி பண்டிகை: டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம்.. சென்னை மாநகராட்சி வார்னிங்! போகி பண்டிகை: டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம்.. சென்னை மாநகராட்சி வார்னிங்!
போகி
பழைய துணிமணிகள், பாய்கள், டயர்கள் போன்றவற்றை எரித்து மக்கள் கொண்டாடுவது வழக்கம். சில இடங்களில் மக்கள் பொருட்கள் எதையும் எரிக்காமல் தீ மூட்டி அதன் முன்பு அமர்ந்து கொண்டாடுவதும் வழக்கம். தமிழ்நாடு முழுக்க இன்று அதிகாலையில் இருந்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அதிகாலையில் இருந்தே மக்கள் பலர் சாலை ஓரங்களில் பழைய பொருட்களுக்கு தீ வைத்து இந்த விழாவை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
மாசு
இந்த நிலையில் போகி பண்டிகையால் தமிழ்நாட்டில் பெரு நகரங்களில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மக்கள் பொருட்களை எரித்து வருவதால் சாலைகளில் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. போகிப் பண்டிகை காரணமாக சென்னையின் சாலைகள் காலையில் இருந்து புகை மூட்டமாக காட்சி அளிக்கின்றன. இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் அவதி
பனி மூட்டம் காரணமாக ஏற்கனவே சாலைகளில் வெளிச்சம் இல்லை. இந்த நிலையில் புகை மூட்டமும் சேர்ந்து கொண்டதால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளானார்கள். சென்னையில் மட்டும் இந்த நிலை கிடையாது மற்ற மாவட்டங்களிலும் இதே நிலைதான். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் சாலைகள் புகைமூட்டமாக காட்சியளிக்கின்றன. மக்கள் பழைய பொருட்களை எரித்து வருவதால் சாலைகள் புகைமூட்டமாக காட்சியளிக்கின்றன.
அபராதம்
முன்னதாக மாசு இல்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களிடம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்தது. மக்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்படும் என்பதாலும், கொரோனா காலம் என்பதாலும், பழைய டயர் மற்றும் டியூப்கள், துணிகள், ரப்பர் பொருட்கள், காகிதம், ரசாயணம் போன்ற பொருட்களை எரிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்தது.
மாவட்ட ஆட்சியர்
அதேபோல் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும் மாசு இல்லாத போகி பண்டிகையை கொண்டாடுங்கள் என்றும் மக்களிடம் கோரிக்கை விடுத்தனர். போகி பண்டிகை அன்று சென்னையில் டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது. முதன் முறையாக இந்த ஆண்டுதான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் பலர் பொருட்களை தொடர்ந்து எரித்து வருவதால் சென்னையே பனிமூட்டமாக காணப்படுகிறது.
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை
புகை உண்டாக்கியவர்களை பிடிக்க வரும்போது
புகைமூட்டத்தில் புகுந்து மறைந்துவிட்டார்கள்
குற்றவாளிகள்.
புகைமூட்டத்தில் புகுந்து மறைந்துவிட்டார்கள்
குற்றவாளிகள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அழகு நிரந்தரமில்லை
அழகு நிரந்தரமில்லை.
25 ஜனவரி 2022 இரவு 10இல் இருந்து நாங்கள் வசிக்கும் தெருவை சுத்தமாக மிக சுத்தமாக
பெருக்கி தார் போட்டார்கள்.காலை 8 மணி வரை வேலை தொடர்ந்தது.ஏற்கனவே 8/10 மாதங்களுக்கு முன் தெருவை மில்லிங் செய்து இருந்தார்கள். எப்போது தார் போடுவீர்கள் என கேட்டதற்கு மழைக்காலம் முடிந்ததும் போட்டுவிடுவோம்.. சொன்னபடி செய்த சென்னை நகராட்சிக்கு நன்றி -மிக்க நன்றி.
ராஜபாட்டை போன்று காட்சி அளித்தது.
26 தேதி குடியரசு தினம் --ரோடு சுத்தமாக இருக்க 2/3 குடும்பத்து குழந்தைகள் இறகு பந்தாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தது.
பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
தொடர்ந்தது ஏன்டி க்ளைமாக்ஸ்.
இன்று காலை சென்னை குடிநீர் வாரியம் --கழிவு நீர் சுத்திகரிப்பு தொடர்பாக கழிவுநீர் மேல்முடியை நீக்கிவிட்டு ,சுத்தம் செய்து, அவர்கள் வேலையை செவ்வனே செய்துவிட்டு சென்று விட்டனர். மேல்முடி கஷ்டப்பட்டு எடுத்ததில் ரோடு பக்கவாட்டத்தில் எல்லாம் சேதமாகிவிட்டது.
அழகாக காட்சி அளித்ததிற்கு கண் திருஷ்டி.
அடுத்து மின்வாரியம் வருவார்களோ என யோசனையில் இருக்கிறேன்.
இதுதான் வாழ்க்கை என மகிழ்ந்து ரசித்து இருப்போம்.
அழகு நிரந்தரம் இல்லை.

Last edited by T.N.Balasubramanian on Thu Jan 27, 2022 7:08 pm; edited 1 time in total (Reason for editing : ஸ்பெல்லிங்)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1357004T.N.Balasubramanian wrote:அழகு நிரந்திரமில்லை.
25 ஜனவரி 2022 இரவு 10இல் இருந்து நாங்கள் வசிக்கும் தெருவை சுத்தமாக மிக சுத்தமாக
பெருக்கி தார் போட்டார்கள்.காலை 8 மணி வரை வேலை தொடர்ந்தது.ஏற்கனவே 8/10 மாதங்களுக்கு முன் தெருவை மில்லிங் செய்து இருந்தார்கள். எப்போது தார் போடுவீர்கள் என கேட்டதற்கு மழைக்காலம் முடிந்ததும் போட்டுவிடுவோம்.. சொன்னபடி செய்த சென்னை நகராட்சிக்கு நன்றி -மிக்க நன்றி.
ராஜபாட்டை போன்று காட்சி அளித்தது.
26 தேதி குடியரசு தினம் --ரோடு சுத்தமாக இருக்க 2/3 குடும்பத்து குழந்தைகள் இறகு பந்தாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தது.
பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
தொடர்ந்தது ஏன்டி க்ளைமாக்ஸ்.
இன்று காலை சென்னை குடிநீர் வாரியம் --கழிவு நீர் சுத்திகரிப்பு தொடர்பாக கழிவுநீர் மேல்முடியை நீக்கிவிட்டு ,சுத்தம் செய்து, அவர்கள் வேலையை செவ்வனே செய்துவிட்டு சென்று விட்டனர். மேல்முடி கஷ்டப்பட்டு எடுத்ததில் ரோடு பக்கவாட்டத்தில் எல்லாம் சேதமாகிவிட்டது.
அழகாக காட்சி அளித்ததிற்கு கண் திருஷ்டி.
அடுத்து மின்வாரியம் வருவார்களோ என யோசனையில் இருக்கிறேன்.
இதுதான் வாழ்க்கை என மகிழ்ந்து ரசித்து இருப்போம்.
அழகு நிரந்திரம் இல்லை.
+
சார்... நலம்தானே?
எந்த ஆட்சி வந்தாலும் இதற்கொரு தீர்வு இல்லையே?
இன்னொரு கருத்து:
தலைப்பு உட்பட மூன்று தடவைகள் தாங்கள் 'நிரந்திர' என்று சொல்லை பயன்படுத்தியுள்ளீர்கள்.
'நிரந்தர' என்பது சரியான சொல் என கருதுகிறேன்.
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை
நன்றி மொஹம்மது நிஜாமுதீன், எடுத்துக்காட்டியமைக்கு
நிரந்திரம் நிரந்தரமில்லை.
நிரந்தரம் தான் நிரந்தரம்.
திருத்தப்பட்டது
@mohamed nizamudeen
நிரந்திரம் நிரந்தரமில்லை.
நிரந்தரம் தான் நிரந்தரம்.
திருத்தப்பட்டது
@mohamed nizamudeen
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை
“இதுதான் வாழ்க்கை என மகிழ்ந்து ரசித்து இருப்போம்.”-
இப்படிப் போவது சரியா? ஆட்சியாளர்களுக்குக் கடமையை என்றுதான் உணர்த்துவது?
இப்படிப் போவது சரியா? ஆட்சியாளர்களுக்குக் கடமையை என்றுதான் உணர்த்துவது?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை
@T.N.Balasubramanian
தாங்கள் எனது கருத்தைப்
படித்ததற்கும்
ஏற்றதற்கும்
திருத்தியதற்கும்
பதிலளித்ததற்கும்
மிக்க நன்றி சார்!!!
.
தாங்கள் எனது கருத்தைப்
படித்ததற்கும்
ஏற்றதற்கும்
திருத்தியதற்கும்
பதிலளித்ததற்கும்
மிக்க நன்றி சார்!!!
.
T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Similar topics
» பிரிவுகள் நிரந்தரமில்லை
» சுற்றுப்புற சுழல் மாசுபபடாமலிருக்க நாம் என்ன செய்யலாம் ?
» எதுவும் நிரந்தரமில்லை – கவிதை
» சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு
» இந்து தருமமும் சுற்றுப்புற சூழலும்
» சுற்றுப்புற சுழல் மாசுபபடாமலிருக்க நாம் என்ன செய்யலாம் ?
» எதுவும் நிரந்தரமில்லை – கவிதை
» சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு
» இந்து தருமமும் சுற்றுப்புற சூழலும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|