புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை குறைகிறதா..? Poll_c10ஆசை குறைகிறதா..? Poll_m10ஆசை குறைகிறதா..? Poll_c10 
90 Posts - 71%
heezulia
ஆசை குறைகிறதா..? Poll_c10ஆசை குறைகிறதா..? Poll_m10ஆசை குறைகிறதா..? Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஆசை குறைகிறதா..? Poll_c10ஆசை குறைகிறதா..? Poll_m10ஆசை குறைகிறதா..? Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஆசை குறைகிறதா..? Poll_c10ஆசை குறைகிறதா..? Poll_m10ஆசை குறைகிறதா..? Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
ஆசை குறைகிறதா..? Poll_c10ஆசை குறைகிறதா..? Poll_m10ஆசை குறைகிறதா..? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆசை குறைகிறதா..? Poll_c10ஆசை குறைகிறதா..? Poll_m10ஆசை குறைகிறதா..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை குறைகிறதா..? Poll_c10ஆசை குறைகிறதா..? Poll_m10ஆசை குறைகிறதா..? Poll_c10 
255 Posts - 75%
heezulia
ஆசை குறைகிறதா..? Poll_c10ஆசை குறைகிறதா..? Poll_m10ஆசை குறைகிறதா..? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஆசை குறைகிறதா..? Poll_c10ஆசை குறைகிறதா..? Poll_m10ஆசை குறைகிறதா..? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆசை குறைகிறதா..? Poll_c10ஆசை குறைகிறதா..? Poll_m10ஆசை குறைகிறதா..? Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆசை குறைகிறதா..? Poll_c10ஆசை குறைகிறதா..? Poll_m10ஆசை குறைகிறதா..? Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ஆசை குறைகிறதா..? Poll_c10ஆசை குறைகிறதா..? Poll_m10ஆசை குறைகிறதா..? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆசை குறைகிறதா..? Poll_c10ஆசை குறைகிறதா..? Poll_m10ஆசை குறைகிறதா..? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆசை குறைகிறதா..? Poll_c10ஆசை குறைகிறதா..? Poll_m10ஆசை குறைகிறதா..? Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆசை குறைகிறதா..? Poll_c10ஆசை குறைகிறதா..? Poll_m10ஆசை குறைகிறதா..? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆசை குறைகிறதா..? Poll_c10ஆசை குறைகிறதா..? Poll_m10ஆசை குறைகிறதா..? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை குறைகிறதா..?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 24, 2010 3:11 am

* பூஜை, வழிபாடு, பிரார்த்தனைகளில் சிறுவயதில் இருந்தே அதிக ஈடுபாடுகாட்டுபவர்கள் காலப்போக்கில் செக்சை ஒரு பாவகாரியமாக நினைக்கும் நிலை ஏற்படுகிறது. திருமணத்திற்குப் பிறகும் இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளாமல் இருந்தால் அவர்கள் திருமண வாழ்க்கை தோல்வியில் முடியக்கூடும்.

* சிறு பருவத்திலோ, டீன்ஏஜ் பருவத்திலோ பாலியல் பலாத்காரங்களுக்கு உட்பட்டிருந்தால் அவர்களுக்கு செக்ஸ் என்றாலே பயங்கரமான வலி நிறைந்த அனுபவம் ஆகிவிடும். பெண்ணாக இருந்தால் பிற்காலத்தில் செக்ஸ் வெறுப்பு கொண்டவர்களாகவும், ஆணாக இருந்தால் விறைப்புத் தன்மையற்றவர்களாகவும் ஆகிவிடுவார்கள்.

* சில குழந்தைகள் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்படுவார்கள். சினிமா பார்க்கக்கூடாது, கவர்ச்சிப் படங்கள் கொண்ட பத்திரிகைகளை பார்க்கக்கூடாது, செக்ஸ் சந்தேகம் குறித்த கேள்விகளை எழுப்பவே கூடாது.. போன்ற கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் சிறுவர்- சிறுமியர்களில் சிலர் திருமணத்திற்குப் பிறகும் செக்சில் ஆர்வமற்றவர்களாகி விடுவார்கள். செக்சுக்கும்- மனிதனுக்கும் சம்பந்தம் கிடையாது என்பது போன்ற எண்ணம் அவர்களிடம் உருவாகியிருக்கும்.

* சர்க்கரை வியாதியால் 25 சதவீதம் பேருக்கும், நரம்பு மண்டல நோய்களால் 15 சதவீதம் பேருக்கும், ரத்தக் குழாய் நோய்களால் 20 சதவீதம் பேருக்கும், ஹார்மோன் பிரச்சினைகளால் 10 சதவீதம் பேருக்கும் ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது.



ஆசை குறைகிறதா..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக