ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வரம் தர வேண்டும்

+4
rikniz
ரிபாஸ்
Manik
israth
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரு வரம் தர வேண்டும் - Page 2 Empty ஒரு வரம் தர வேண்டும்

Post by israth Wed Jan 20, 2010 10:04 am

First topic message reminder :

பிறந்தது மண்ணில் ஒரு தரம்

இறந்தது இங்கு பல தரம்

இது சுவர்க்கமா? நரகமா?

இல்லை இன்னும் உலகிலா?



பிறந்தேன்

வளர்ந்தேன்

எத்தனை இலட்சியங்கள்

எத்தனை கனவுகள்



இன்று இருபதுதான்

இருபது பத்தின் அரை மாசியில்

இருபத்தொன்று ஆகிவிடும்



இருபது வருடம்

சாதனைகள் பூச்சியம்

தோற்று விடுவோம் என்று பயம்

அழுகிறேன்,

அழைக்கிறேன்- இறைவா

உன்னிடம் இருந்து

ஒரு வரம் வேண்டும்



விழுகின்றேன்

எழுந்து நிற்கின்றேன்

தடையா? தலை விதியா?



பிறந்தது சாதாரண குடும்பம்

படித்தது உயிரியல்

அரங்கில் மறதி

வேறு எந்த காரணமும் இல்லை

ஒன்றுக்கு இரு முறை சோதித்தேன்



இலங்கை பிரஜை

என்பதாலோ என்னவோ

உயர்கல்வியில் தோற்றதால்

புறக்கணிப்புகள் ஆயிரம்





வேறு படிப்பு என்றால்????

ஏழைக்கு எதற்கு

காசா? பணமா?

முடவனுக்கு ஏன்

கொம்புத்தேன் ஆசை

தடுக்கிறது உலகம்



எனக்குள் இருக்கும்

என்னை கண்டுகொள்ள

ஒரு வரம் தருவாயோ?

இறைவா !

ஒரு வரம் தருவாயோ?





நுண்ணுயிரியல் துறை

என் தனிப்பட்ட தேர்வு

தவறாய் தோனுகிறது

உச்சம் தொட

உறைவிடம் அடகு வைக்க

வேண்டுமாம்.





எது என் இலக்கு

கண்டுகொள்ள

ஒரு வரம் தருவாயோ?

இறைவா !

ஒரு வரம் தருவாயோ?
avatar
israth
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 20/01/2010

Back to top Go down


ஒரு வரம் தர வேண்டும் - Page 2 Empty Re: ஒரு வரம் தர வேண்டும்

Post by israth Wed Jan 20, 2010 12:32 pm

nandhtiha wrote:திரு இஸ்ராத் அவர்களுக்கு வணக்கம்
கவிதை என்பது இருவகைப் படும். ஒன்று கற்பனையில் உதிப்பது. மற்றது வாழ்க்கை அனுபவத்தில் ஏற்படுவது. இரண்டாவதை கவிதையில் வடிக்கத் திறன் அதிகம் வேண்டும். காரணம் அது உண்மையின் பிரதிபலிப்பாக இருப்பதால். உங்கள் ஏக்கம் எங்களுக்கே புரிகிறது, எல்லாம் அறிந்த இறைவனுக்கு நிச்சயம் கேட்டிருக்கும். இறைவன் கருணை உள்ளவன். உறுதியாக உங்களுக்கு இறைவன் வழிகாட்டுவான்
அன்புடன்
நந்திதா

Thanks akka
avatar
israth
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

ஒரு வரம் தர வேண்டும் - Page 2 Empty Re: ஒரு வரம் தர வேண்டும்

Post by செந்தில் Wed Jan 20, 2010 12:37 pm

உங்கள் கவிதை சூப்பர்

ஈகரை உங்களை அன்புடன் வரவேற்க்கிறது

வாழ்த்துக்கள் ஒரு வரம் தர வேண்டும் - Page 2 677196 ஒரு வரம் தர வேண்டும் - Page 2 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரு வரம் தர வேண்டும் - Page 2 Empty Re: ஒரு வரம் தர வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum