ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்லெட்டும் கணவன் மனைவியும்….

+7
rikniz
ரிபாஸ்
உதயசுதா
Manik
Baby
mdkhan
kavinele
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Empty ஆம்லெட்டும் கணவன் மனைவியும்….

Post by kavinele Tue Jan 19, 2010 10:01 pm

ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?



கணவன்:
என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி
ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா
சேர்ந்து சாப்பிடலாம்!


மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.

இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.

***************************


கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?

மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க

கணவன்: அவ்ளோதானா?

மனைவி: முடியலைங்க!

இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!

************************


கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?

மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!

இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!

******************************


கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?

மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?

இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!

***********************


கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?

மனைவி: முட்டை
என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன
செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!


இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!

*************************


கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?

மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!

இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!

*****************************


கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!

இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!

************************************


கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?

மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Back to top Go down

ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Empty Re: ஆம்லெட்டும் கணவன் மனைவியும்….

Post by mdkhan Tue Jan 19, 2010 10:16 pm

சூப்பர்....... ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. 677196 ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. 677196 ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. 677196

கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?

மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!



இதுதான் நம்ம கதை..... ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. 838572


ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Eegaraitkmkhan
ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Empty Re: ஆம்லெட்டும் கணவன் மனைவியும்….

Post by Baby Wed Jan 20, 2010 10:03 am

எப்படி இதெல்லாம் உட்கார்ந்து யோசிப்பீங்களோ ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. 502589
Baby
Baby
பண்பாளர்


பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

Back to top Go down

ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Empty Re: ஆம்லெட்டும் கணவன் மனைவியும்….

Post by Manik Wed Jan 20, 2010 10:05 am

ஆம்லெட் வச்சு ஒரு வாழ்க்கை கதையே ஓட்டிடீங்க நண்பா சூப்பர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Empty Re: ஆம்லெட்டும் கணவன் மனைவியும்….

Post by உதயசுதா Wed Jan 20, 2010 10:10 am

ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. 677196 இது என்ன உங்க சொந்த அனுபவமோ? இருந்தாலும் சூப்பர்.


ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Uஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Dஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Aஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Yஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Aஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Sஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Uஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Dஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Hஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Empty Re: ஆம்லெட்டும் கணவன் மனைவியும்….

Post by ரிபாஸ் Wed Jan 20, 2010 10:13 am

அருமையாக உள்ளது கவிநிளி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Empty Re: ஆம்லெட்டும் கணவன் மனைவியும்….

Post by rikniz Wed Jan 20, 2010 10:14 am

மகிழ்ச்சி


ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Empty Re: ஆம்லெட்டும் கணவன் மனைவியும்….

Post by Manik Wed Jan 20, 2010 10:32 am

UDAYASUDHA wrote:ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. 677196 இது என்ன உங்க சொந்த அனுபவமோ? இருந்தாலும் சூப்பர்.

உங்களுக்கும் இந்த அனுபவம் தான் போல ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Icon_razz ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Icon_razz



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Empty Re: ஆம்லெட்டும் கணவன் மனைவியும்….

Post by தண்டாயுதபாணி Wed Jan 20, 2010 10:34 am

Manik wrote:
UDAYASUDHA wrote:ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. 677196 இது என்ன உங்க சொந்த அனுபவமோ? இருந்தாலும் சூப்பர்.

உங்களுக்கும் இந்த அனுபவம் தான் போல ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Icon_razz ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Icon_razz
ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. 705463 ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. 705463


ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Empty Re: ஆம்லெட்டும் கணவன் மனைவியும்….

Post by srinivasan Wed Jan 20, 2010 10:54 am

UDAYASUDHA wrote:ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. 677196 இது என்ன உங்க சொந்த அனுபவமோ? இருந்தாலும் சூப்பர்.



ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. 677196 ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. 677196 ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. 677196 ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. 677196 ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. 677196


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…. Empty Re: ஆம்லெட்டும் கணவன் மனைவியும்….

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum