புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது. Poll_c10படித்ததில் பிடித்தது. Poll_m10படித்ததில் பிடித்தது. Poll_c10 
10 Posts - 42%
heezulia
படித்ததில் பிடித்தது. Poll_c10படித்ததில் பிடித்தது. Poll_m10படித்ததில் பிடித்தது. Poll_c10 
9 Posts - 38%
Anthony raj
படித்ததில் பிடித்தது. Poll_c10படித்ததில் பிடித்தது. Poll_m10படித்ததில் பிடித்தது. Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது. Poll_c10படித்ததில் பிடித்தது. Poll_m10படித்ததில் பிடித்தது. Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
படித்ததில் பிடித்தது. Poll_c10படித்ததில் பிடித்தது. Poll_m10படித்ததில் பிடித்தது. Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது. Poll_c10படித்ததில் பிடித்தது. Poll_m10படித்ததில் பிடித்தது. Poll_c10 
10 Posts - 42%
heezulia
படித்ததில் பிடித்தது. Poll_c10படித்ததில் பிடித்தது. Poll_m10படித்ததில் பிடித்தது. Poll_c10 
9 Posts - 38%
Anthony raj
படித்ததில் பிடித்தது. Poll_c10படித்ததில் பிடித்தது. Poll_m10படித்ததில் பிடித்தது. Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது. Poll_c10படித்ததில் பிடித்தது. Poll_m10படித்ததில் பிடித்தது. Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
படித்ததில் பிடித்தது. Poll_c10படித்ததில் பிடித்தது. Poll_m10படித்ததில் பிடித்தது. Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 2 Jan 2022 - 19:34

நீதிபதி:-
உங்கள் கடையில் இரட்டை டம்ளர் முறை உள்ளதா?

கடைக்காரர்:-
நிறைய டம்ளர் இருக்குங்கய்யா.

நீதிபதி:-
அதில்லை! தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு என தனியாகவும் மற்றவர்களுக்கு என தனி தனி டம்ளர்ல கொடுப்பீங்களா?

கடைகாரர்:-
ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் வந்தா தனித்தனியா டம்ளர்லாதான் கொடுப்பேங்க.

நீதிபதி:-
அது தீண்டாமை சட்டப்படி குற்றம்னு தெரியாதா?

கடைக்காரர்:-
அய்யா ஒரே டம்ளரில் ரெண்டு பேருக்கும் கொடுத்தா எப்படிங்கையா குடிப்பாங்க?

நீதிபதி:-
வேண்டுமென்றே குழப்புகிறீர்கள்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி டம்ளர் வச்சிருக்கீறீர்களா?

கடைகாரர்:-
அய்யா நான் சொந்தமா முதல் போட்டு கடைவச்சிருக்கேன். என் கடையில் வியாபாரம் எப்படி பண்ணுவது என்பது என் விருப்பம். நான் வித்தியாசமா ரெண்டு டம்ளர்ல கொடுக்கறது அவங்களுக்கு அவமானம்னா வேறகடைக்கு போலாமே, என்னை இப்படித்தான் கொடுக்கணும்னு சொல்ல இவங்க யாரு?

நீதிபதி:
குற்றத்தை ஒப்புக்கொண்டதால் தண்டனை விதிக்கிறேன்.

கடைக்காரர்:
சரிங்கையா, எனக்கு இப்ப பாத்ரூம் போகணும் உங்க பாத்ரூம்க்கு போயிகட்டுங்களா?

நீதிபதி:
அங்கெல்லாம் போகக்கூடாது.. உங்களுக்கு பொது பாத்ரூம் தனியா இருக்கு. அங்கதான் போகணும்.

கடைக்காரர்:
ஐயா இங்க மட்டும் எதுக்கு ரெண்டு பாத்ரூம்.... அப்ப நாங்க தீண்ட தகாதவங்களா?
இந்த பாத்ரூம் நீங்க சொந்த செலவில் கட்டியதா? அல்லது நீதிமன்றம் உங்கள் வீட்டின் ஒரு பகுதியா? அல்லது இந்த அநியாயத்தை கேட்க ஒரு வழக்கறிஞருக்கு கூட தைரியம் கிடையாதா அல்லது எல்லாருமே ஜால்ரா கோஷ்டிகள் மற்றும் தொடை நடுங்கிகள் தானா?

அப்படி பார்த்தா கவர்மெண்டு காசுல படித்துச்சுட்டு, கவர்மென்ட் சம்பளமும் வாங்கி கொண்டு நீங்க தான் தீண்டாமையை கடை பிடிக்கறீங்க மற்றும் தூண்டி விடறீங்கனு இப்ப நான் சொல்றேன் !

போலீஸ்காரய்யா நீதிபதிமேல இது சம்பந்தமா ஒரு கேஸ் போடுங்க. என்ன செலவானாலும் பரவாயில்லை... எனக்கென்று ஒரு யோக்கியமான அறிவாளி வக்கீல் கிடைக்காமலா போய்டுவார். ரெண்டுல ஒண்ணு பார்த்திடுரேன்!

கோராவில் படித்தது. படித்ததில் பிடித்தது. 1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக