புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறைந்த விலையில் மருந்துகள்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மருந்து செலவை நினைத்து இனி கவலை வேண்டாம்
சென்னையில் மத்திய அரசு மக்கள் மருந்தகத்தில் (www.makkalmarundhagam.com)
* 30% முதல் 90% வரை விலை குறைவாக கிடைக்கிறது... Pradhan mantri bhartiya Jan aushadhi Kendra என்ற பெயரில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது எனவே நம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மற்றும் நமது வாட்ஸ்அப் குரூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் இதை ஷேர் செய்தால் பலருக்கும் பெரும் நன்மையாக அமையும். நிறையப்பேர் உயிர்காக்கும் மருந்து வாங்கி சாப்பிட வசதி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த செய்தி சென்றடைந்தால் தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைத்தது போல் இருக்கும்...
சென்னையில் மக்கள் மருந்தகம் உள்ள முகவரிகள்:-
மாங்காடு:-
மக்கள் மருந்தகம் , RC மருத்துவ வளாகத்தில்
No 76, குன்றத்தூர் மெயின் ரோடு
மாங்காடு , சென்னை-122.
Mobile 9150202721
நங்கநல்லூர்:-
மக்கள் மருந்தகம்
No 1/55, குபேர முனுசாமி தெரு, உள்ளகரம், நங்கநல்லூர், சென்னை-56
Mobile 6369844016.
K.K.நகர்:-
மக்கள் மருந்தகம்
No 20, 1 வது தெரு, 1 வது செக்ட்டார்,
கே.கே நகர்,சென்னை-78
Mobile 9025384722.
மந்தைவெளி:-
மக்கள் மருந்தகம்,
No 9/3, மாரி செட்டி தெரு ,
மந்தைவெளி ,சென்னை-28
Mobile 9884441067.
அரும்பாக்கம் :-
மக்கள் மருந்தகம் ,
16, லட்சுமி அம்மாள் தெரு, அய்யாவு காலனி, அரும்பாக்கம், சென்னை-106.
Mobile 90257 03291, 94448 14818.
புரசைவாக்கம் :-
மக்கள் மருந்தகம்,
No 111, வெள்ளாள தெரு ,
புரசைவாக்கம் ,சென்னை-84.
Mobile 99620 159999.
கெருகம்பாக்கம் :-
மக்கள் மருந்தகம்
1, குன்றத்தூர் மெயின் ரோடு, பெரியபனணிச்செரி , சென்னை-128.
Mobile 9884000959,7358425577.
சேலையூர்:- மக்கள் மருந்தகம் No 52/2 ,A1 ஸ்கூல் ரோடு சேலையூர் சென்னை-73...
Mobile 63815 65336.
பூந்தமல்லி:-
மக்கள் மருந்தகம்,
No 4/149,ஆஞ்சநேயர் கோவில் தெரு,
பூந்தமல்லி, சென்னை-56.
Mobile 9884076205
இந்த மருந்து கடைகள் பற்றி சில குறிப்புகள்:
* வெளி கடைகளில் சுமார் ரூபாய் 1000 க்கு வாங்கும் மருந்து இங்கு சுமார் 300 ரூபாய்க்குள் கிடைக்கும்...
விலை குறைவு என்றவுடன் நமக்கு தரத்தைப் பற்றி கேள்வி எழும்பும்...
Nable test போன்ற பரிசோதனைக்கு உட்பட்டு தான் மருந்து வருகிறது...
*தயாரிப்பு நிறுவனம் பெயரில்லாமல் ஜெனரிக் பெயரில் மருந்துகள் கிடைக்கும்...
ஜெனரிக் என்றால் என்ன என்று நமக்கு சந்தேகம் எழும்பும்.
ஜெனரிக் என்பது மருந்தின் கலவையின் பெயராகும்.
உதாரணமாக Dolo 650, crocin 650, calpol 650 போன்ற பல தயாரிப்பு நிறுவனங்கள் பெயர் உள்ளது இவர்கள் அனைவரும் பாராசிட்டமால் (paracetamol) 650 என்ற மருந்தை தான் தயார் செய்கிறார்கள்... ஒவ்வொரு கம்பெனியின் பேக்கிங், விலையும் வித்தியாசப்படும் ஆனால் மருந்து கலவை அதேதான். பெரும்பாலான மருத்துவர்களும் மருந்துகளின் கலவை பெயர் எழுதாமல் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை தான் எழுதுவார்கள்...
தொடருகிறது.-----2---

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி ---2---
இங்கு paracetamol 650 என்ற கலவையின் பெயரில் மருந்து கிடைக்கும்.
Dolo 650 crocin 650 போன்றவை 15 மாத்திரை சுமார் 30 ரூபாய் இருக்கும். அதுவே மக்கள் மருந்தகத்தில் paracetamol 650
ரூபாய் 9 க்கு கிடைக்கும்...
இதுபோன்று அனைத்து மருந்துகளும் விலை குறைவாக கிடைக்கும்.
இங்கு மருந்து 30% முதல் 90% குறைவான விலையில் கிடைக்கும் இது ஒரு மத்திய அரசாங்க நிறுவனம் Rs.300 மதிப்புள்ள மருந்து Rs.79ருபாய் மட்டுமே
அனைவரும் பயன் பெறுங்கள் மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்
மக்கள் மருந்தகம்
இங்கு தரமான ஆங்கில மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கும்.
.
(எ.கா) மற்ற மெடிக்கல்களில் ரூ1000க்கு வாங்கும் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் ரூ.300 மட்டுமே வரும்.
சர்க்கரை,இரத்தஅழுத்ததம்,இருதயம்,கொழுப்பு, அலர்ஜி,போன்ற நோய்களுக்கு அதிக அளவில் மருந்துகள் உள்ளன.
மக்களை அழிக்கும் பொருட்கள் (மதுபானம்)மலிவான விலையில் கிடைக்கின்றது.
ஆனால் உயிரை காக்கும் மருந்துகள் விலை அதிகமாக உள்ளது. .
இதை மாற்றவே மக்கள் மருந்தகங்கள்
அனைவருக்கும் பயன்பட இப்பதிவை உங்கள் மற்ற நண்பர்களுக்கும் SHARE செய்ய கேட்டுக்கொள்கிறோம்
Now opened our GENERIC SHOP IN Chennai -
சென்னை மக்களுக்கு உன்னத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த விலையில் மத்திய அரசு JAN AUSHADHI MEDICAL STORE Generic medical shop துவங்கியுள்ளது.
அனைத்து வகையான ஆங்கில மருந்துகளும் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும்.
உதாரணமாக:
இருதய நோயளிகளுக்கு: மாதம்:ரூ.1500 மருந்து வாங்குபவர்களுக்கு நம் மத்திய அரசு மருந்தகத்தில் ரூ.150 மட்டுமே ஆகும் ..
மிகவும் முக்கியம்.....
அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.
பொதுவாக ⚕⚕ டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை மாத்திரைகளையே(அது குறைவாக கிடைக்கும் என்ற போதும்)அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.......
(1) "1MG Health app for India "என்பதை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யவும்.
(2) மருந்து பெயரை தேடவும்.......
(3) பயன்படுத்தும் மருந்து தேடவும். (உதாரணம்..லிரிகா 75 மில்லி கிராம்)(பிபிசர் கம்பெனி).....
(4) கம்பெனி பெயர்,மருந்து பெயர்,விலை,கலந்துள்ள வேதிப் பொருள்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம்.
(5) Substitute என்பதை க்ளீக் செய்யவும்....
(6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்.....
உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது.
ஒரு மாத்திரை ரூ.54.89. ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது.
ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே.......
Ex.
1.GLYCOMET GP 1.-10 மாத்திரை விலை Rs.7
2.GLYCOMET GP 1.-10 மாத்திரை விலை Rs.12
3.GEMER 2. -10 மாத்திரை விலை Rs.12
4.ATORVA 10. -10 மாத்திரை விலை Rs.6
5.ATORVA 20. -10 மாத்திரை விலை Rs.10
6.GLYCINORM M80- 15 மாத்திரை விலை Rs.32
7.GULCORED FORT -10 மாத்திரை விலை Rs.11
8.PAN D. -10 மாத்திரை விலை Rs.19
9.SHELVAL-10 மாத்திரை விலை Rs. 4
10.ATORLIP F-15 மாத்திரை விலை Rs.30
அன்புக்கு விலை இல்லை.......மற்ற குருப்பில் பதிவிடவும்....... மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காரியம்..
இணைய முகவரி (www.makkalmarundhagam.com)
By
PARTHIBAN Press Club

===========
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எனக்கு வந்த செய்தியை பதிவிட்டுள்ளேன்.
முழுமையான பட்டியலாக இல்லாமல் இருக்கலாம்.
இணைய முகவரியை தொடர்பு கொண்டால், அதிக
தகவல்கள் கிடைக்கலாம்.
தகவலுக்கு நன்றி ராம்.
முழுமையான பட்டியலாக இல்லாமல் இருக்கலாம்.
இணைய முகவரியை தொடர்பு கொண்டால், அதிக
தகவல்கள் கிடைக்கலாம்.
தகவலுக்கு நன்றி ராம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1