புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_m10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10 
39 Posts - 72%
heezulia
ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_m10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10 
10 Posts - 19%
E KUMARAN
ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_m10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_m10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_m10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10 
375 Posts - 78%
heezulia
ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_m10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_m10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_m10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_m10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_m10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_m10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_m10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_m10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_m10ஜெர்மன்ஸ்கிருதம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெர்மன்ஸ்கிருதம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 27, 2021 2:24 pm

ஜெர்மன்ஸ்கிருதம்! Main-qimg-4b3d8f9eeb826aa1d9ba91340b67b8f0-pjlq
-
ஜெர்மன்ஸ்கிருதம்! Main-qimg-bee48eca2968f24a0e19db7fcc299c42-pjlq

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 27, 2021 3:38 pm

ஜெர்மனியில் சம்ஸ்க்ருத மொழியில் செய்திகள் வாசிப்பது உண்டு எனக் கேள்வி.

ஜெர்மனியில் வாழும் /வாழ்ந்த ஈகரை உறவுகள் உறுதிப்படுத்தலாம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 27, 2021 6:42 pm

ஜெர்மனியிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் வந்த மொழி அறிஞர்களை நான் சந்தித்துள்ளேன்; அப்போது அவர்களிடம், “நீங்கள் வடமொழியை ஆய்வது எல்லாம் சரிதான்! ஆனால், தமிழ் என்று ஒரு மிகப்பழைய மொழி இருப்பது உங்களுக்குத் தெரியுமா?” நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அப்படியா? எங்களுக்குத் தெரியாதே?” என்று விடை கூறினர்! இதுதான் நம்மவர் கதை! சொல்லவேண்டிய வகையில் உலகுக்குத் தமிழை எடுத்துச் செல்ல யார் முயன்றார்கள்? வெளிநாட்டில் , தமிழ் தொடர்பாக ஒரு வேலையை வாங்கிக் கொண்டு, அதில் எவ்வளவு பென்சன் வரும் என்று கணக்குப் போடுவதில்தான் நம்மவர்கள் இருக்கிறார்கள்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 27, 2021 8:57 pm

ஜெர்மனியில், ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகம் மற்றும் கொலோன் பல்கலைக்கழகத்தில் 1965 ஆம் ஆண்டு தமிழ் இருக்கைகள் நிறுவப்பட்டன. இப்போது தமிழ் இருக்கைகள் பணப் பற்றாக்குறையில் இருப்பதால் (புத்தகங்கள் பராமரிக்கவும் தமிழ் கல்வி ஆய்வுகளை நடத்தவும்) ஐரோப்பிய தமிழ் சங்கம் பணம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

ஜெர்மன்ஸ்கிருதம்! MS4dgOG
ஜெர்மன்ஸ்கிருதம்! Bu9eNBp

ஏற்கனவே  செக் நாட்டைச் சேர்ந்த கமில் வாச்லவ் சுவெலபில் (Kamil Vaclav Zvelebil) தமிழ் கற்பித்த Utrecht University  இன் தமிழ் பிரிவு மூடப்பட்டிருக்கிறது. கமில் அங்கு தமிழ் பேராசிரியராகவும்,ஜேர்மன் நாட்டு தமிழ் இருக்கையுள்ள பலகலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகவும் பணி புரிந்துள்ளார்.

2006 முதல்,பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தியவியல் மற்றும் தமிழ் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்-Ulrike Niklas
ஜெர்மன்ஸ்கிருதம்! Urlike_original

Cologne University library இல் 40,000 ற்கு மேல் தமிழ் புத்தகங்கள் உண்டு.இதில் சங்க நூல்கள்,சித்தர்களின் நூல்கள் என பலவகை நூல்கள் உள்ளன.
ஜெர்மன்ஸ்கிருதம்! Gallery21_1
ஜெர்மன்ஸ்கிருதம்! Gallery8_1
ஜெர்மன்ஸ்கிருதம்! Gallery12-1024x640

(நன்றி-UoC)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 27, 2021 9:04 pm

இத்தாலி நாட்டிலிருந்து வந்த ஜோசெப் பெஸ்கி என்கிற வீரமாமுனிவர் தமிழகம் வந்து
தமிழில் ஆராய்ச்சிகள் செய்து தேம்பாவணி என்ற நூல் எழுதி தமிழை உலகிற்கு பரப்பினார் என்று கேள்வி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக