ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்!

+5
நிலாசகி
Tamilzhan
செந்தில்
Aha
சிவா
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Empty நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்!

Post by சிவா Tue Jan 19, 2010 4:20 pm



காற்றின் கணத்தில் கரைந்து போன
இதயங்கள் வீட்டு முற்றத்தில்(முறிந்து போன)
முதிர்ந்து போன பனை ஓலை

தேசம் விட்டு வந்ததனால் மட்டுமே
தேசியமயமாக்கபட்டவர்கள்

கடவு சீட்டின் பக்கங்கள் மட்டுமே
பயன் பாட்டில் இருப்பதற்கான பதிவுகள்

ஓர் இணை வருட கற்பத்திற்கு கொஞ்சி
விளையாட இரட்டை குழந்தைகள்
இரண்டு மதங்கள்

எங்கள் வானில் "வெள்ளி"
முளைக்கும் நாள் மட்டும்தான்
நான் நிலா ரசிகன்

பொங்கல் தீபாவளி பண்டிகைகள்
கொண்டாடி கொண்டிருப்பது
என்ன தொலைக்காட்சி பெட்டி
மட்டும் தான்

என் தகப்பன்
எனக்காக தூக்கிய மூட்டையின்
கணம்
நான் அறிவேன் ஆனால்....

என் பிள்ளைக்கு நான் தகப்பன்
என்பதை தவிர வேறொன்றும்
தெரியாது .....


நான் பிரிந்ததனால் மட்டும் தான்
அத்துனையும் சேர்க்க முடிகிறது

எங்கள் வாழ்கையை வளமையாய்
எழுதிக்கொண்டோம் இளமைதான்
எழுத்துப்பிழை


நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்
முடிந்துவிடாத திசையை காண்பியுங்கள்
இயங்கிக்கொண்டு இருக்கிறோம்


தன்னம்பிக்கையுடன்


விருதை பாரி ........


நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Empty Re: நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்!

Post by Aha Tue Jan 19, 2010 4:23 pm

அனுபவித்து எழுதி இருக்கிறார்
avatar
Aha
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Empty Re: நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்!

Post by செந்தில் Tue Jan 19, 2010 4:25 pm

என் தகப்பன் எனக்காக தூக்கிய மூட்டையின்
கணம்
நான் அறிவேன் ஆனால்....

என் பிள்ளைக்கு
நான் தகப்பன்
என்பதை தவிர வேறொன்றும்
தெரியாது .....


நான் பிரிந்ததனால் மட்டும் தான்
அத்துனையும் சேர்க்க முடிகிறது





நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! 677196 நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Empty Re: நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்!

Post by Tamilzhan Tue Jan 19, 2010 4:31 pm

நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Dubai04

நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்
முடிந்துவிடாத திசையை காண்பியுங்கள்
இயங்கிக்கொண்டு இருக்கிறோம் ...!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Empty Re: நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்!

Post by செந்தில் Tue Jan 19, 2010 4:35 pm

Tamilzhan wrote:நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Dubai04

நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்
முடிந்துவிடாத திசையை காண்பியுங்கள்
இயங்கிக்கொண்டு இருக்கிறோம் ...!


குதிரைக்கு வழி காட்ட

சொன்னா கடலை

காட்டுறீங்க............. நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! 56667
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Empty Re: நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்!

Post by சிவா Tue Jan 19, 2010 4:38 pm

சரி நான் குதிரையை காட்டுறேன்!!! பாருங்க!!!

நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Swimming-with-horses


நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Empty Re: நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்!

Post by செந்தில் Tue Jan 19, 2010 4:42 pm

சிவா wrote:சரி நான் குதிரையை காட்டுறேன்!!! பாருங்க!!!

நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Swimming-with-horses

வழி காட்ட

சொன்னா குதிரைய காட்றீங்க நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! 56667

குதிரையும் நல்லாத்தான்

இருக்கு நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! 755837
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Empty Re: நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்!

Post by சிவா Tue Jan 19, 2010 4:45 pm

குதிரைக்கு வழிகாட்ட சொன்னீங்களா? நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! 56667


நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Empty Re: நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்!

Post by செந்தில் Tue Jan 19, 2010 4:47 pm

குதிரை பாடு கஸ்டம் டா சாமி நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! 56667 நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! 56667
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Empty Re: நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்!

Post by Tamilzhan Tue Jan 19, 2010 4:49 pm

நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Vishal

தல இது ரொம்ப அநியாம் குதிரை முழூசா தெரியல...!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்! Empty Re: நாங்கள் அரபு தேசத்து குதிரைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum