புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை  Poll_c10நம்பிக்கை  Poll_m10நம்பிக்கை  Poll_c10 
81 Posts - 60%
heezulia
நம்பிக்கை  Poll_c10நம்பிக்கை  Poll_m10நம்பிக்கை  Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
நம்பிக்கை  Poll_c10நம்பிக்கை  Poll_m10நம்பிக்கை  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நம்பிக்கை  Poll_c10நம்பிக்கை  Poll_m10நம்பிக்கை  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நம்பிக்கை  Poll_c10நம்பிக்கை  Poll_m10நம்பிக்கை  Poll_c10 
1 Post - 1%
viyasan
நம்பிக்கை  Poll_c10நம்பிக்கை  Poll_m10நம்பிக்கை  Poll_c10 
1 Post - 1%
eraeravi
நம்பிக்கை  Poll_c10நம்பிக்கை  Poll_m10நம்பிக்கை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை  Poll_c10நம்பிக்கை  Poll_m10நம்பிக்கை  Poll_c10 
273 Posts - 44%
heezulia
நம்பிக்கை  Poll_c10நம்பிக்கை  Poll_m10நம்பிக்கை  Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
நம்பிக்கை  Poll_c10நம்பிக்கை  Poll_m10நம்பிக்கை  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்பிக்கை  Poll_c10நம்பிக்கை  Poll_m10நம்பிக்கை  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நம்பிக்கை  Poll_c10நம்பிக்கை  Poll_m10நம்பிக்கை  Poll_c10 
19 Posts - 3%
prajai
நம்பிக்கை  Poll_c10நம்பிக்கை  Poll_m10நம்பிக்கை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நம்பிக்கை  Poll_c10நம்பிக்கை  Poll_m10நம்பிக்கை  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நம்பிக்கை  Poll_c10நம்பிக்கை  Poll_m10நம்பிக்கை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம்பிக்கை  Poll_c10நம்பிக்கை  Poll_m10நம்பிக்கை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம்பிக்கை  Poll_c10நம்பிக்கை  Poll_m10நம்பிக்கை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை


   
   
Srg
Srg
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021

PostSrg Tue Dec 07, 2021 11:53 am

வணக்கம் 🙏
வாழ்க 🌺 வளர்க 🌺

ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நேற்றை விட இன்றைய நாள் மிகச் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்குங்கள்.

ஒவ்வொருநாள் உறங்கும் முன் இன்றை விட நாளை மிக மிகச் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு உறங்குங்கள்.

ஏனென்றால் நீங்கள் எந்த அளவிற்கு நேர்மறையாக சிந்திக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் வாழ்க்கை வளமாகும்.

நேர்மறையான சிந்தனையே உங்களுக்கு மகிழ்ச்சியான நாட்களைத் தரும். நம்பிக்கையுடன் கூடிய நேர்மறையான சிந்தனை உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடியது.

உங்களை நம்புங்கள்.
உங்களுக்குள் உள்ள இறைவனை நம்புங்கள்..
அவர் ஒருபோதும் உங்களை கைவிடுவதில்லை.
சிலர் தாங்கள் நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக இறைவனை குறை கூறலாம்.
ஆனால் நீங்கள் நினைத்ததை விட சிறப்பான வாழ்வை அவர் கண்டிப்பாக தருவார்.

நல்லதைச் செய்து...புண்ணியங்களை சேர்த்து...அதற்கான தகுதியை மட்டும் நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள். அது போதும்.
இறைவனும் உங்களை விரும்புவார் 💗
நிச்சயமாக உங்களுக்கு நடக்கும் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.

இதுவரை உங்களுக்கு கிடைக்காதது அனைத்தும் இனி கிடைக்கும்.
இதுவரை நடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பியது அனைத்தும் இனி நடக்கும்.
உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.

நம்புங்கள்...நல்லதே நடக்கும்😊👍

இந்த நாள் இனிய நாளாகட்டும் 💐

வாழ்க வளமுடன் நலமுடன் 🙏😊🌸

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக