ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக ரோஹித் ஷர்மா அறிவித்துள்ளார்.

Go down

காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக ரோஹித் ஷர்மா அறிவித்துள்ளார். Empty காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக ரோஹித் ஷர்மா அறிவித்துள்ளார்.

Post by T.N.Balasubramanian Mon Dec 13, 2021 8:45 pm

இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலி, டி20 உலகக் கோப்பையுடன் டி20 அணிக் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இந்த பதவி ரோஹித் ஷர்மாவுக்கு கொடுக்கப்பட்டது. தற்போது, ஒருநாள் அணிக் கேப்டன் பதவியும் கோலியிடம் இருந்து பறிக்கப்பட்டு, ரோஹித் ஷர்மாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.


கோலி அதிருப்தி:
இந்நிலையில், ஒருநாள் அணிக் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் கோலி அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகின. இதனால்தான், இன்னும் அறிக்கைகூட வெளியிடாமல் இருக்கிறாராம். மேலும், டெஸ்டில் முழுக் கவனம் செலுத்த சிறிது காலம் ஓய்வுக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

இது கிரிக்கெட் வட்டத்தால் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலியிடம் எடுத்து கூறியிருந்தால் தானாகப் பதவியை ராஜினாமா செய்திருப்பார். அவர் ராஜினாமா செய்யும்வரை காத்திருக்காமல் உடனே நீக்கியது ஏன்? இது மிகப்பெரிய தவறு. வெற்றிகரமான கேப்டனாக இருந்தவரை இப்படியா அவமானப்படுத்துவது என பலர் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

கோலி வரவில்லை:
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா சென்று, ஜனவரி 26 முதல் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியினர் தற்போது மருத்துவ பாதுகாப்பு வட்டத்திற்குள் இணைந்துள்ளனர். ஆனால், கேப்டன் கோலி இன்னும் வரவில்லை. நாளை மருத்துவ பாதுகாப்பு வட்டத்திற்குள் இணைவார் என தகவல் வெளியானது.



ரோஹித் விலகல்:
இந்நிலையில் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா விலகியுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இது தற்போது மிகப்பெரிய பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் கோலி இன்னும் அணியில் இணையாததற்கும், மறுபக்கம் ரோஹித் விலகியிருப்பதற்கும் இடையில் ஏதோ காரணம் இருப்பதாக ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

விரைவில், இதுகுறித்த முழுத்தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி சமயம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக ரோஹித் ஷர்மா அறிவித்துள்ளார். Empty Re: காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக ரோஹித் ஷர்மா அறிவித்துள்ளார்.

Post by T.N.Balasubramanian Mon Dec 13, 2021 9:02 pm

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்ட போது, ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பு விராட் கோலியிடமிருந்து பறிக்கப்பட்டது
ரோகித் சர்மா ஒருநாள் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் விராட் கோலி இருந்ததாக கூறப்பட்டது. “என்னால் வர முடியாது”.. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்.. விராட் கோலி எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு!
காயம்?
தென்னாப்பிரிக்காவிற்கு வரும் 17ஆம் தேதி புறப்பட இருந்த இந்திய அணி மும்பையில் தங்கியிருந்து 3 நாள் தனிமையில் இருந்தது. இந்த முகாமிற்கு விராட் கோலி பங்கேற்கவில்லை. மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் செய்யும் போது அவருக்கு பந்து பட்டு காயம் ஏற்பட்டு, அவர் டெஸ்ட் அணியிலிருந்து விலகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மாற்று வீரராக பிரியாங் பாஞ்சால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். உண்மை என்ன? ஆனால் , இது காயம் அல்ல, சரியான திட்டம் போட்டு வெளியேற்றப்பட்டார் ரோகித் சர்மா என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மா டெஸ்ட் அணியிலிருந்தால் தாம் அணிக்கு திரும்ப மாட்டேன் என்று விராட் கோலி கூறியதாக தெரிகிறது. அவரை சமதானப்படுத்த எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டதாக தெரிகிறது ரோகித் விலகல் இதனை அறிந்த ரோகித் சர்மா, தாம் ஒருநாள், டி20 போட்டியில் கவனம் செலுத்தி கொள்கிறேன். இதனால் டெஸ்ட் போட்டியில் விளையாட வில்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் ரோகித் சர்மாவுக்கு காயம் என்று கூறி, அவரே அணியிலிருந்து சென்றதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோலி திட்டம்
இதே போன்று ஒருநாள், டி20 போட்டியில் விராட் கோலியும் சிறிது காலம் விளையாடமல் டெஸ்டில் மட்டும் கவனம் செலுத்துவதாக கூறி, ரோகித் அணியில் அவர் இடம்பெறாமல் ஓய்வில் இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் இப்படி ஒரு விரிசல் ஏற்படும் என யாரும் நினைக்கவில்லை. எனினும் இந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

நன்றி சமயம்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics
» ''கோலி என்ன நினைக்கிறாரோ அதை செய்யட்டும்!'' - ஓப்பனிங் பேட்ஸ்மேன் குறித்து ரோஹித் ஷர்மா
» முத்தரப்பு தொடரில் இருந்து காயம் காரணமாக காம்பிர் விலகல்
» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
» 15 மாதங்களுக்குப்பின் ரோஹித் சர்மா அற்புதமான சதம்: புதிய சாதனை படைத்த ரோஹித்: கோலி,கில் ஏமாற்றம்
» அஸ்லான் ஷா ஹாக்கி தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum