ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளாடை விளம்பரங்கள் அவசியமா?

3 posters

Go down

உள்ளாடை விளம்பரங்கள் அவசியமா? Empty உள்ளாடை விளம்பரங்கள் அவசியமா?

Post by T.N.Balasubramanian Mon Dec 13, 2021 11:34 am

தொலைக்காட்சியில் ஆண், பெண் உள்ளாடை விளம்பரங்கள் எல்லை மீறுகிறது, அதனை தடை செய்ய சென்சார் போர்டு இல்லையா?
எல்லை மீறாமல் இருக்கத்தானே உள்ளாடைகள் ?

அதற்கு விளம்பரம் தடை செய்ய எதற்கு சென்சார் போர்டு ?

அப்படி தடை செஞ்சா எப்படி விளம்பரம் பண்றது ?எப்படி விக்கறது ?

அட ,அதை எப்படி போடணும்ன்னாச்சும் தெரியவேண்டாமா எஜமான் ?


ஏற்கனவே நம்மாளுங்க பனியன் ,ஜட்டியில் பல நூறு ஓட்டைகள் வந்தாலும் தீபாவளிக்கு கூட மாத்தமாட்டாங்க .

இதை பார்த்தாச்சும் ஒரு ஆர்வத்துல புதுசு வாங்கி மாத்தட்டுமே ?

உங்களுக்கு தெரியுமா ?

இன்னைக்கு பாதி மாடர்ன் பெண்களும் ,பொருளாதார தன்னிறைவு பெற்ற பெண்களுமே கூட இந்த உள்ளாடை விஷயங்களில் கவனம் செலுத்துவது குறைவு தான் .

அதனால் அவர்கள் படும் உடல்நலக்குறைவு ,சங்கடங்கள் போன்றவற்றை கணக்கிலிட்டால் இந்த விளம்பரங்கள் ஒன்றுமேயில்லை .இது ஒரு ஆர்வம் தூண்டும் விழிப்புணர்வு என்று கூட கொள்ளலாம் .

ஒரு சிறு தொகைக்காக நாம் இழக்கும் சந்தோஷமும் சுகாதாரமும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் .

இங்கே எத்தனை பேர் வீ வாஷ் உபயோகம் செய்கிறார்கள் ?

எத்தனை பேர் மூன்று மாதங்களுக்கு டூத் ப்ரஷ் மாற்றுகிறார்கள் ?

எத்தனை பேர் மூன்று மாதங்களுக்கு உள்ளாடைகள் மாற்றுகிறார்கள் என்று கையை தூக்குங்கள் பாப்போம் ?

அதை விட அந்தரங்கமான கேள்விகளுக்கும் ,மருந்துகளுக்கும் கூட 10 மணிக்கு டமாரென்று டாக்டர்கள் வருவதை ஏற்றுக்கொள்ளும் நாம் ,ஒரு சுகாதார உடை விளம்பரத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோமா ?

அது ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு எஜமான் .

என்னய கேட்டா ,ஒவ்வொருத்தர் போன்லயும் கொரோனா விழிப்புணர்வு போல ,உங்கள் உள்ளாடைகளை மாத்துனீங்களா ?சுத்தமாக துவைச்சீங்களா ?நன்றாக மடித்து தூர தூக்கி போட்டீங்களா ?ன்னு கூட சொல்லவைக்கலாம் .

ஏன்னா ,இது ரொம்ப முக்கியமான சுகாதாரம் சார்ந்த விஷயம் .எனவே அந்த விளம்பரங்கள் தங்கு தடையின்றி அப்படியே ஓடட்டும் .

(அது என்ன விளம்பரம் னு சொன்னிங்கன்னா புண்ணியமா போகும் )

படித்தது --கோராவில் (நன்றி செல்லக்கிளி)


Last edited by T.N.Balasubramanian on Mon Dec 13, 2021 11:45 am; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உள்ளாடை விளம்பரங்கள் அவசியமா? Empty Re: உள்ளாடை விளம்பரங்கள் அவசியமா?

Post by T.N.Balasubramanian Mon Dec 13, 2021 11:43 am

உள்ளாடைகள் விஷயத்தில் 99.9% ஆண்களும் பெண்களும்
கவலை படுவதே. இது உலகளவில் நடக்கும் சமாச்சாரம்தான்.
சுகாதார கேடுகளை அறிவது நல்லது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உள்ளாடை விளம்பரங்கள் அவசியமா? Empty Re: உள்ளாடை விளம்பரங்கள் அவசியமா?

Post by krishnaamma Mon Dec 13, 2021 8:10 pm

(அது என்ன விளம்பரம் னு சொன்னிங்கன்னா புண்ணியமா போகும் )



சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உள்ளாடை விளம்பரங்கள் அவசியமா? Empty Re: உள்ளாடை விளம்பரங்கள் அவசியமா?

Post by ayyasamy ram Mon Dec 13, 2021 9:00 pm

சுமார் ஓராண்டுக்கு முன் வந்த செய்தி:


----------------
உள்ளாடை விளம்பரங்கள் அவசியமா? BjAquhi
-
டாப் தமிழன் நியூஸ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உள்ளாடை விளம்பரங்கள் அவசியமா? Empty Re: உள்ளாடை விளம்பரங்கள் அவசியமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum