ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவ தத்துவம்

Go down

அனுபவ தத்துவம் Empty அனுபவ தத்துவம்

Post by Srg Sat Dec 11, 2021 5:20 pm

அனுபவம் தத்துவம்


மனிதன் தன்னைத்தானே திருத்தி கொ‌ள்வ‌தி‌ல் உண்டாகும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது..!


யாரிடமோ இருந்து உங்களிடம் வந்து உங்களைவிட்டு போவதுதான் அனைத்துமே அதில் நீங்கள் என்று நினைக்கும் அடையாளமும் தான் ஆதலால் இருப்பதை இருக்கும் வரை அனுபவித்து ஆனந்தமாக வாழ்வோம் வந்தது அதற்குத்தான் என்று உணர்ந்து ..!
#


எவ்வளவோ முயற்சி செய்து விட்டோம்.  இனி உங்கள் மனைவியை காப்பாற்ற முடியாது ...என்றனர் மருத்துவர்கள்


நான் பசியில் இருக்கிறேன் ...என்று
கூறுங்கள்
என் அம்மா  எழுந்து விடுவார்
என்றான் ஏழு வயது மகன்.. 


எல்லாரும் திரும்பி பாக்கற மாதிரி வளரத் தேவையில்லை, சுத்தியிருக்கறவங்களாவது விரும்பி பாக்கற மாதிரி வாழ்ந்தா அது போதும்!!!


இந்த வாழ்க்கை எல்லாருக்கும் ஏதோவொரு வரமும் சாபமும் வைத்திருக்கிறது எதன் பொரூட்டு எது என்பதில் இருக்கிறது உங்களின் சாபத்தின் ரணமும், வரத்தின் நெகிழ்வும்..!!


வாழ்க்கையின் சோதனைகளை 
நீயாகவே, சந்திக்க வேண்டும்;
சாதனைகள் பற்றியும் நியாகவே,
சிந்திக்க வேண்டும்; சொந்த 
வெற்றியில் சுகங்கள் அதிகம்.


#ஒவ்வொரு அஸ்தமனத்திற்கு பிறகும் விடியல் உண்டு .!
ஒவ்வொரு முடிவிற்கு பிறகும் புதிய தொடக்கம் உண்டு .!
தோல்விக்கு பிறகும் கண்டிப்பாக வெற்றி உண்டு விடாமுயற்சியுடன் நீ இருந்தால் .!
தோல்வி என்ற தடைக்கற்களை தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் உடைத்திடு .


#குறள்182 அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.


#உரை182 ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.


அரசாங்கத்துக்கு நாம் செலுத்த வேண்டிய வரியை ஒரு அரசு அதிகாரியின் மூலம் செலுத்துவது போன்று, ஈசுவரனுக்கு நாம் செய்யும் நிவேதனங்கள் தனிப்பட்ட  தெய்வங்களின் மூலம் ஈசுவரனை அடைய வேண்டியிருக்கிறது. 


இந்த அம்சம் நம்முடைய மதத்தைப் பிற மதங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. 


- மஹா பெரியவா 


இவ்வுலகில்.நிரந்தரமானது ஏதுமில்லை என தெரிந்தும்..!!


நிரந்தரமாய் ஒட்டிக்கொல்கிறது ஆசை அதில் ஆகச்சிறந்த விஷம் அன்பு..!! 


தூக்கி எரியவும் முடியாமல், விலகி செல்லவும் முடியாமல், வெறுத்து ஒதுக்கவும் முடியாமல், நொடிக்கு நொடி கணத்திற்கு கணம் நினைவுகளால் வாட்டி வதைத்தும் ஓர் உறவு எல்லார் வாழ்விலும் இருக்கும். அவர்களே நம் ஆழ் மனதால் நேசிக்கப்பட்டவர்கள் பெற்ற பிள்ளை.
Srg
Srg
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum