ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?

4 posters

Go down

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? Empty விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?

Post by ரிபாஸ் Tue Jan 19, 2010 1:55 pm

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? Windows_7விண்டோஸ்
7 வெளியானதிலிருந்து அதன் பரபரப்பு பற்றிக் கொண்டது. விண்டோஸ் 7 பற்றி
எல்லா தரப்பினரிடம் இருந்தும் நல்ல கருத்துக்கள் வருகின்றன. விண்டோஸ் 7 ஐ
நிறுவுதல் அல்லது மேம்படுத்தலும் இலகுதான் ஆனால் உடனடியாக செய்யலாமா
செய்வதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை பற்றி கேள்விகள் எழலாம் அவற்றை
பற்றி பார்க்கலாம்.ஏன் அப்கிரேட் செய்ய வேண்டும்?

1.
விண்டோஸ் 7 நீங்கள் எங்கிருந்தும் கணணியை இயக்குவதை இலகுவாக்கிறது.
அனைத்து டேட்டாக்களையும் பாதுகாப்பாக கையாள உதவுகிறது. நாளந்த
நடவடிக்கைகளை சற்று இலகுவாக்குகிறது.

2. உங்கள் தகவல்களுக்கு
அதிக பாதுகாப்பளித்தல். விண்டோஸ் 7 இல் இருக்கும் NAP எனும் தொழில்நுட்பம்
அதிக பாதுகாப்பை நெட்வேர்க் கணணிகளுக்கு வழங்குகிறது. தேவையற்ற
அப்பிளிகேஸன்களை நிறுத்தி வைக்க உதவுகிறது.

3. விண்டோஸ் 7 இலகுவாக மனேஜ் செய்து கொள்ள முடிகிறது. இதற்கு MDOP எனும் தொழில்நுட்பம் உதவுகிறது.

4.
விண்டோஸ் 7 விஸ்டாவை தழுவிய பதிப்பு போன்று தோன்றினாலும் விஸ்டாவை விட
அதிக நிலையான (Stable) பதிப்பாக இருக்கிறது. விஸ்டாவை விட வேகமாகவும்
குறைவான வழங்களை பயன்படுத்தியும் இயங்குகிறது. மற்றைய இயங்கு தளங்களை விட
அதிக Performance ஐ காட்டுகிறது.

மேம்படுத்த முடிவு செய்து விட்டீர்களெனில் அதிலுள்ள சிக்கல்கள் என்ன?

1.
அனைத்து மென்பொருட்களும் இயங்குமா என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது?
மற்றும் நிலையான பதிப்பென்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது. இந்த சிக்கலில்
இருந்து விடுபட நீங்கள் பாவிக்கும் மென்பொருட்களின் நிறுவனங்களின்
இணையத்தளங்களை தொடர்பு கொண்டு அவர்களின் பதிப்புக்கள் விண்டோஸ் 7 க்கு
இசைவாக்கப்பட்டுள்ளதா என்பதை பார்ப்பதாகும்.

2. அப்பிளிக்கேஸன்
மைகிரேஸன் என்பது சிறிய, பெரிய நிறுவனங்களுக்கு பொருந்தும். விஸ்டா
பதிப்பு வெளியாகும் போதும் இதே சிக்கலை இந்நிறுவங்கள் எதிர்கொண்டது.
இன்னும் விரிவாக கூறினால் நிறுவனத்துக்கென உருவாக்கப்பட்ட அப்பிளிகேஸன்
கள் விண்டோஸ் 7 ற்கு ஏற்றவாறு மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு முழுவதுமாக
விண்டோஸ் 7 க்கு மாறுவதற்கு முதல் வியாபார அப்பிளிகேசன்களை ஒரு சில
கணனிகளில் பரீட்சித்து விட்டு மேலும் தொடர்வது தீர்வாக இருக்கும் .
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? Empty Re: விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?

Post by 4tamilmedia Tue Jan 19, 2010 8:56 pm

இங்கே இருந்து எடுக்கப்பட்டது http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-23-35-07/2009-05-01-00-42-19/5066-upgrade-to-windows-7
avatar
4tamilmedia
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 08/10/2009

Back to top Go down

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? Empty Re: விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?

Post by சாந்தன் Wed Jan 20, 2010 8:53 am

மிக அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.

நான் விண்டோஸ் 7 உபயோகிக்கலாமா என்று யோசித்து வைக்கிறேன்.

தகவலுக்கு நன்றி மாப்பிள்ள

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? 678642 விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? 678642 விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? Empty Re: விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?

Post by ரிபாஸ் Wed Jan 20, 2010 9:40 am

nirshan2007 wrote:மிக அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.

நான் விண்டோஸ் 7 உபயோகிக்கலாமா என்று யோசித்து வைக்கிறேன்.

தகவலுக்கு நன்றி மாப்பிள்ள

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? 678642 விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? 678642 விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? 154550

வணக்கம் நிர்மல் என்ன மாப்பிள்ள என்றல்லாம் சொல்லுரிங்க யாரையும் பார்த்துவைதிருகின்களா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? Empty Re: விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?

Post by சாந்தன் Wed Jan 20, 2010 9:55 am

பொண்ணு பாத்துருவோமா இந்தியாவில.
சொல்லுங்க நான் ரெடி விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? 677196 விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? Empty Re: விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?

Post by ரிபாஸ் Wed Jan 20, 2010 9:58 am

nirshan2007 wrote:பொண்ணு பாத்துருவோமா இந்தியாவில.
சொல்லுங்க நான் ரெடி விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? 677196 விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? 677196

ஓகே நான் ரெடி தான் நிர்மல் சொல்லுங்க நல்ல ஒரு ஆலபாருங்க
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? Empty Re: விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?

Post by சாந்தன் Wed Jan 20, 2010 10:03 am

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? 755837 விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? 755837 எதுக்கு இப்படி ஆடுறென்ன.
கூடிய சீக்கிரம் ரிபாஸ் மாப்ஸ்க்கு டும் டும் டும்


விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? 755837 விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? Empty Re: விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?

Post by சிவா Wed Jan 20, 2010 11:18 am

4tamilmedia wrote:இங்கே இருந்து எடுக்கப்பட்டது http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-23-35-07/2009-05-01-00-42-19/5066-upgrade-to-windows-7


இது nithus.ch ல் இருந்து இங்கு பதியப்பட்டது!


விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? Empty Re: விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?

Post by ரிபாஸ் Wed Jan 20, 2010 11:27 am

சிவா wrote:
4tamilmedia wrote:இங்கே இருந்து எடுக்கப்பட்டது http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-23-35-07/2009-05-01-00-42-19/5066-upgrade-to-windows-7


இது nithus.ch ல் இருந்து இங்கு பதியப்பட்டது!

எஸ் தல நீங்க சொன்னது சரிதான்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? Empty Re: விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?

Post by சாந்தன் Wed Jan 20, 2010 11:27 am

தலைக்கு எல்லரும் ஒரு ஓ போடுங்க விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? Empty Re: விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விண்டோஸ் 7 க்கு ஓபன்சோர்ஸ் மென்பொருள்கள்
» விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா?
» ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல்
»  மைக்ரோசாஃப்ட்டின் அடுத்த வெளியீடு விண்டோஸ் 9 அல்ல விண்டோஸ் 10!
» பா.ஜ., -வு‌க்கு முழு‌‌க்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum