ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு

+3
யுவா
சிவா
பாலாஜி
7 posters

Go down

விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு Empty விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு

Post by பாலாஜி Tue Jan 19, 2010 1:08 pm

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் விரைவில் மக்கள் முன் தோன்றி உரை நிகழ்த்துவார் என அந்த இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ச.தமிழ்மாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு,

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.

பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார்.தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

அதோடு தேசியத் தலைவர் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.

சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.

எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.

இழப்புக்கள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.

சிங்கள பேரினவாத அரசு எமத மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதற்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன்.

எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


----வெப்டுனியா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு Empty Re: விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு

Post by சிவா Tue Jan 19, 2010 1:10 pm

இதைத்தானே உலகத் தமிழர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்!!! மகிழ்ச்சி


விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு Empty Re: விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு

Post by யுவா Tue Jan 19, 2010 1:18 pm

இச்செய்தி உண்மையெனில் மகிழ்ச்சியே விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு 740322
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு Empty Re: விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு

Post by உதயசுதா Tue Jan 19, 2010 2:28 pm

இது உண்மையாக இருக்க வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன்.


விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு Uவிடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு Dவிடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு Aவிடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு Yவிடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு Aவிடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு Sவிடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு Uவிடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு Dவிடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு Hவிடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு Empty Re: விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு

Post by mmani Tue Jan 19, 2010 10:17 pm

mmani
mmani
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 04/01/2010

http://usetamil.forumotion.com

Back to top Go down

விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு Empty Re: விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு

Post by shakthi Tue Jan 19, 2010 10:33 pm

இந்த செய்தி அனைத்து தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் செய்திக்கு நன்றி

தலைவா என்றும் உன் வழியில் நாம் ”சுட்டு விரலால் சுட்டிக்காட்டு”
செயற்படுத்த நாம் உள்ளோம்....

புலம்பெயர் வாழ் மக்கள்
shakthi
shakthi
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு Empty Re: விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு

Post by gkajan Wed Jan 20, 2010 2:13 am

நிச்சயமாக நடக்கும்... தீர்க்கதரிசனம் ....
gkajan
gkajan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு Empty Re: விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum