புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_m1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c10 
44 Posts - 43%
heezulia
11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_m1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_m1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_m1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_m1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c10 
5 Posts - 5%
Raji@123
11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_m1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_m1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c10 
2 Posts - 2%
Barushree
11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_m1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c10 
2 Posts - 2%
prajai
11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_m1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c10 
2 Posts - 2%
Saravananj
11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_m1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_m1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_m1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_m1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_m1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_m1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_m1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_m1011 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Apr 09, 2009 11:35 am

11 பேரை மோசடியாக மணந்த பலே பெண் கைது 07-begam200

பெங்களூர் & சென்னை: 11 பேரை மோசடியாக மணந்து பெருமளவில் பண மோசடி செய்த பெங்களூரைச் சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நான் அவனில்லை பட பாணியில் பலரை மணந்து மோசடி செய்து பணத்தை சுருட்டி அந்தப் பெண்ணின் பெயர் கெளசர் பேகம். 26 வயதான இவர் தனது அழகை மூலதனமாக வைத்து 11 பேரை மணந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு வேறு சில பெயர்களும் உண்டாம். பெங்களூர் எச்.பி.ஆர். லே அவுட் 2-வது பிளாக்கில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இவரது கல்யாண லீலைகள் 16 வயதிலேயே தொடங்கி விட்டதாம். இந்த மோசடிகளுக்கு இவரது பெற்றோரும், தங்கையும் கூட உடந்தை. இவரது தங்கையும் கூட அக்காவைப் போலவே மோசடியாக மணம் புரிந்துள்ளாராம்.

மோசடி வித்தை...

ஹைதராபாத், மும்பை போன்ற நகரங்களில் ஏஜென்டுகளை வைத்துள்ளார் கெளசர். அவர் தனது பெற்றோருடன் பவ்யமாக இருக்கும் புகைப்படங்களைக் கொடுத்து வைத்துள்ளார்.

இந்தப் படங்களை வைத்துக் கொண்டு அந்த ஏஜென்டுகள் பண வசதி படைத்த இளைஞர்கள், தொழிலதிபர்களை அணுகி, நல்ல பெண், ஏழ்மையான குடும்பம், ஆனாலும் நல்ல குடும்பம் எனக் கூறி வலை விரிப்பார்கள்.

அதில் விழும் நபர்களுடன் அடுத்த சில நாட்களில் கெளசருக்கு திருமணம் நடைபெறும். உடனடியாக தேனிலவு பயணம் தொடங்கும்.

தன்னை நம்பி மணந்தவரை தனது வலையில் வீழ்த்தும் கெளசர், அவரிடம் உருகிப் பேசி பணத்தைக் கறப்பார். நகை, பணம் என கை நிறைய சேர்ந்தவுடன் அப்படியே ஜகா வாங்கி தலைமறைவாகி விடுவார்.

பின்னர் கெளசரின் பெற்றோர் தங்களது வேலையை ஆரம்பிப்பார்கள். மகளை மணந்த நபர்களைப் போனில் பிடித்து மகளை கொடுமைப்படுத்தி விட்டாய், வரதட்சணை கேட்டு துரத்தி விட்டாய் என்று கூறி பெரும் தொகையை இழப்பீடாக கேட்பார்கள்.

அத்தோடு விவாகரத்து பத்திரத்திலும் மிரட்டி கையெழுத்து வாங்கி விடுவார்கள். கூடவே, இந்தப் பக்கம் தலையை காட்டவே கூடாது என்றும் எச்சரிப்பார்கள்.

அந்தஸ்துடன் வாழ்ந்து வரும் அந்த நபர்கள், இத்தோடு தொலைந்தது என்று பணத்தைக் கொடுத்து விட்டு கப்சிப் ஆகி விடுவார்கள்.

இப்படியாக 11 பேரை மணந்துள்ளார் கெளசர். இந்த மோசடி மூலம் பல கோடி பணத்தை சம்பாதித்துள்ளார். பெங்களூரில் ரூ. 2 கோடி மதிப்பி்ல வீடும் வாங்கியுள்ளார். லட்சக்கணக்கில் வங்கியிலும் போட்டு வைத்துள்ளனர்.

கெளசர் மூலம் கிடைத்த வருவாயைப் பார்த்த அவரது பெறறோர், அவரது தங்கையையும் நான்கு பேருக்கு கல்யாணம் செய்து வைத்து செமத்தியாக சம்பாதித்துள்ளனர்.

இப்படியாக போய்க் கொண்டிருந்த கெளசரின் ஜாலி வாழ்க்கையில் மும்பையைச் சேர்ந்த அசம் அகமது என்பவரின் ரூபத்தில் பிரேக் விழுந்தது.

அகமதுவிடமும் தனது பாணியில் பணத்தைப் பறித்துக் கொண்டு பெங்களூர் வந்து விட்டார் கெளசர். ஆனால் சந்தேகப்பட்ட அகமது, போலீஸில் புகார் கொடுத்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் கவுசரின் குட்டு வெளிப்படவே அவரை மும்பை போலீஸார் கைது செய்து அங்கு கொண்டு சென்று தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

சிக்கியது எப்படி..

கெளசரை கைது செய்ய வைத்த அகமது அதுகுறித்து கூறுகையில், கெளசரின் ஏஜெண்டு ரகமது உல்லா பெல்ட் என்பவர்தான் என்னை சந்தித்து கெளசரின் போட்டோவை காட்டி திருமணம் பற்றி பேசினார்.

கெளசரின் அழகில் மயங்கிய நான் தீவிர முயற்சி செய்து என் பெற்றோரின் சம்மதத்தை பெற்று அவரை மணந்தேன். 2006-ம் ஆண்டு ஜுன் மாதம் எங்கள் திருமணம் நடந்தது. ஒரு நாள் அவள் நகை பணத்துடன் மாயமாய் மறைந்து விட்டாள்.

விரலை வெட்டிய கொடுமை..

பின்னர் சில நாட்கள் கழித்து அவளுடைய பெற்றோர்கள் நான் கெளசரை கொடுமைப்படுத்தி விரட்டியதாக கூறி போனில் திட்ட ஆரம்பித்தனர். பணம் கேட்டு மிரட்டினார்கள். ஆள் வைத்து என்னை தாக்கினார்கள். அதில் என் கை விரல் ஒன்றை இழந்தேன்.

இறுதியில் ரூ.20 லட்சம் பணத்தை கொடுத்து சமாதானம் செய்து கொண்டேன். அதன் பிறகும் கெளசர் வரதட்சணை புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்ய வைத்தார்.

இதனால் கோபமடைந்த நான் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் துப்பு துலக்கி உண்மையை கண்டு பிடித்து போலீசில் புகார் செய்தேன். போலீஸ் விசாரணையில் கெளசரின் மோசடி நிரூபிக்கப்பட்டு குடும்பத்தோடு சிக்கிக்கொண்டார். இப்போதுதான் நான் மட்டுமல்ல அவரால் ஏமாற்றப்பட்ட பலருக்கும் நிம்மதி திரும்பி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Apr 09, 2009 11:37 am

2 பேரை மணந்த புரட்சிப் பெண் ..

பெங்களூர் கெளவுசர் இப்படியென்றால் சென்னையில் ஒரு பெண் ஒரே வாரத்தில் 2 பேரை மணந்து புதுப் 'புரட்சி' செய்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கீதா. இவருக்கும் வயது 26 தான். இவரது தந்தை மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்த சமயத்தில், கீதாவுக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது.

ஆனால் வீட்டிலோ கீதாவை அவரது தாய்மாமனுக்கு கட்டி வைக்க முடிவு செய்தனர். கீதா இதற்கு சம்மதிக்கவில்லை. இருந்தாலும் தூக்கில் தொங்கி விடுவேன் என பயமுறுத்தினார் கீதாவின் தந்தை.

இதையடுத்து மாமனை மணக்க சம்மதித்தார் கீதா. அதன்படி மார்ச் 29ம் தேதி கீதாவுக்கும், தாய்மாமனுக்கும் கல்யாணம் நடந்தது.

பட்டாளத்தில் உள்ள தாய்மாமனின் வீட்டில் ஐந்து நாள் குடித்தனம் நடத்தினார் கீதா. ஆனாலும் அவரால் காதலனை மறக்க முடியவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து கீதாவின் கணவர் போலீஸில் புகார் கொடுத்தார். அதேபோல கீதாவைக் காணவில்லை என்று அவரது பெற்றோரும் புகார் கொடுத்தனர்.

கீதாவை ஓட்டேரி மற்றும் அசோக் நகர் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் அசோக் நகர் போலீஸ் நிலையத்திற்கு காதலனுடன் மாலையும், கழுத்துமாக வந்து நின்றார் கீதா.

தாய்மாமனைப் பிடிக்கவில்லை. எனவே அவர் கட்டிய 5 பவுன் தாலி சங்கிலியை கழற்றி வைத்துவிட்டு, காதலனோடு சென்று விட்டதாகவும், காஞ்சீபுரத்தில் கோவிலில் வைத்து காதலனோடு திருமணம் நடந்ததாகவும் கீதா போலீசாரிடம் தெரிவித்தார்.

அவரது கழுத்தி்ல் காதலன் கட்டிய தாலி தொங்கியது.

தகவல் அறிந்ததும் கீதாவின் கணவர் மற்றும் பெற்றோர் ஓடி வந்தனர். தாய்மாமனிடம் அவர் கட்டிய 5 பவுன் தங்க தாலியை கீதா கொடுத்தார். என்னை மன்னித்துவிடுங்கள், உள்ளத்தை ஒருவருக்கும், உடலை ஒருவருக்கும் கொடுக்க எனக்கு மனசு வரவில்லை. காதலனோடு வாழ அனுமதி கொடுங்கள் என்று மாமனிடம் கீதா கெஞ்சினார்.

ஆனால், தாய் மாமனோ கீதாவை மணந்து விட்டேன். யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி விட்டார். அவளோடுதான் வாழ்வேன் அல்லது கடைசிவரை அவள் நினைவாகவே வாழ்க்கையை கழிப்பேன் என்று கூறினார்.

அதேபோல கீதாவை விட்டுத் தர மாட்டேன் என்று காதலனும் பிடிவாதமாக கூறினார்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக கீதாவின் காதலருக்கு ஏற்கனவே அவரது வீட்டில் ஒரு பெண்ணை நிச்சயித்திருந்தனர். அந்தப் பெண்ணின் பெற்றோரும் காவல் நிலையத்திற்கு வந்தனர். இதனால் போலீஸாருக்கு பெரும் குழப்பமாக போய் விட்டது.

யாரை, யாருடன் அனுப்புவது என்று அவர்களுக்குப் புரியவில்லை.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்தமாட்டோம் என்று கீதாவின் காதலருக்கு நிச்சயித்த பெண்ணின் பெற்றோர் கூறினர்.

தன்னை மையமாக வைத்து நடந்து வந்த குழப்பத்தைப் பார்த்து கீதாவுக்கே இப்போது பெரும் குழப்பமாகி விட்டது.

இந்தப் பிரச்சினை குறித்து விடிய விடிய போலீஸார் அனைத்துத் தரப்பினரிடமும் மாறி மாறிப் பேசினர். அனைவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் ஒருமுடிவு எட்டப்பட்டது. அதாவது கீதாவை அவரது பெற்றோருடன் அனுப்புவது. அவர் கட்டப்பட்ட இரண்டு தாலிகளையும் அவரிடமே கொடுப்பது, ஒரு வாரத்திற்கு நன்கு யோசிக்கட்டும். யாருடன் வாழ்வது என்ற முடிவை அவரே எடுக்கட்டும். இதுதான் தீர்ப்பு என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பெற்றோருட கீதா வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

அதேபோல கீதாவின் காதலருக்கும் போலீஸார் ஒரு அறிவுரை கூறினர். உங்களுக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. எனவே அந்தக் கல்யாணத்தை செய்து கொண்டால் அந்தப் பெண்ணுக்கு வாழ்க்கை கிடைக்கும். கீதாவின் தாய்மாமனுக்கும் பிரச்சினை தீரும். யோசியுங்கள் என்று அட்வைஸ் செய்தனர். அவரும் ஒரு வாரம் டைம் கேட்டு விட்டு சென்றுள்ளாராம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக