புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒமைக்ரான் 5 முக்கியத் தகவல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு Poll_c10ஒமைக்ரான் 5 முக்கியத் தகவல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு Poll_m10ஒமைக்ரான் 5 முக்கியத் தகவல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு Poll_c10 
44 Posts - 43%
heezulia

31 Posts - 30%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒமைக்ரான் 5 முக்கியத் தகவல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு Poll_c10ஒமைக்ரான் 5 முக்கியத் தகவல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு Poll_m10ஒமைக்ரான் 5 முக்கியத் தகவல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு Poll_c10 
167 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒமைக்ரான் 5 முக்கியத் தகவல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு Poll_c10ஒமைக்ரான் 5 முக்கியத் தகவல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு Poll_m10ஒமைக்ரான் 5 முக்கியத் தகவல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு Poll_c10 
21 Posts - 5%

8 Posts - 2%

Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒமைக்ரான் 5 முக்கியத் தகவல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு Poll_c10ஒமைக்ரான் 5 முக்கியத் தகவல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு Poll_m10ஒமைக்ரான் 5 முக்கியத் தகவல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒமைக்ரான் 5 முக்கியத் தகவல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 30, 2021 5:42 am

ஜெனிவா:
உலகில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வகை வைரஸ்
தொடர்பாக உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத்
தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட்
பரவல் குறைந்துகொண்டிருக்கும் நிலையில்,
தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கோவிட் வேற்றுருவம்
கண்டறியப்பட்டுள்ளது

. 'ஒமைக்ரான்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின்
மரபணு வரிசையில் 'B.1.1.529' எனும் புதிய பிறழ்வு
ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தடுப்பு, முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ள
நிலையில், உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத்
தகவல்களை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

.* ஒமைக்ரான் வகை வைரஸ், ஏற்கனவே கோவிட்டால்
பாதிக்கப்பட்டவர்களில் மீண்டும் எளிதாக தொற்றை
ஏற்படுத்தக் கூடும் என்பது முதற்கட்ட ஆதாரங்களின்
அடிப்படையில் தெரியவந்துள்ளது.

* டெல்டா திரிபுடன் ஒப்படுகையில் ஒமைக்ரான், ஒரு நபரிடம்
இருந்து இன்னொரு நபருக்கு எளிதில் பரவும் தன்மை
கொண்டதா? என்பது இன்னும் துல்லியமாகப் புலப்படவில்லை.
இப்போதைக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனைகள் மூலம்
ஓமைக்ரான் பரவலின் தன்மையைக் கண்காணிக்க முடியும்.

* தடுப்பூசி எதிர்பாற்றல் கொண்டதா? ஒமைக்ரான் என்பது
குறித்து தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* இப்போதைக்கு ஒமைக்ரான் வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு
மற்ற திரிபுகளை விட வித்தியாசமானது, மோசமானது என்பதை
நிரூபிக்க போதிய தரவுகள் இல்லை.

* தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களாக கோவிட்டால்
பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், இதை நாம் நேரடியாக
ஒமைக்ரானின் வீரியம் என்று கூறிவிட முடியாது.

அங்கு சமீப நாட்களில் கோவிட்டால் பாதிக்கப்படுவோரின்
எண்ணிக்கை அதிகமாகி இருப்பதால் கூட மருத்துவமனையில்
சேர்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக