புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:11

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_m10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10 
59 Posts - 42%
heezulia
வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_m10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10 
37 Posts - 26%
Dr.S.Soundarapandian
வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_m10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_m10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_m10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_m10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_m10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_m10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10 
310 Posts - 50%
heezulia
வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_m10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10 
184 Posts - 30%
Dr.S.Soundarapandian
வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_m10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_m10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_m10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10 
21 Posts - 3%
prajai
வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_m10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_m10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_m10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_m10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_m10வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 27 Nov 2021 - 17:57

மழையினால் பல இடங்களில் நீர் தேங்கி நிற்கிறது.
மேற்கு மாம்பலம் -போஸ்டல் காலனி தெருக்களில் அழுக்கு நீர் தேக்கம் கவலை தருகிறது.
ஒரு பக்கம் மோட்டார் போட்டு நீரை வெளியேற்றம் செய்தாலும் மேற்புறத்தில் இருந்து வரும் நீரால் முழங்கால் அளவு நீர் தெருவில் தேங்கியே நிற்கிறது.
இரெண்டு நாட்களுக்கு முன்பு தொகுதி MLA அவர்கள் ஆட்கள் வீடு வீடாக வந்து டோக்கன் கொடுத்து சென்றார்கள். நேற்று முதன் மந்திரி முன்னிலையில் வெள்ள நிவாரண பொருட்கள் வழக்கப்படுமென கூறப்பட்டது. நேற்று முழுதும் பெய்த மழையினால் யாரும் வெளியில் இறங்கவே முடியாத நிலையில், தொகுதி MLA, ஜே கருணாநிதி அவர்கள் ஆட்கள் மாலை 6 1/2 மணி அளவில் டெம்போக்களில் வந்து டோக்கன்களை பெற்றுக்கொண்டு மளிகை சாமான்கள் /காய்கறிகள் கொடுத்து சென்றனர்.
தொகுதி மக்கள் நன்றி கூறினார்கள்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 27 Nov 2021 - 18:53

இதெல்லாம் ஒரு நல்லாட்சிக்கு இலக்கணமல்ல!

ஏன் தண்ணீர் தேங்குகிறது? நிரந்தரத் தீர்வு என்ன? யார் கடமை தவறுகிறார்கள்? ‘ஆட்சி’ (governance) , என்றால் என்ன ? - இப்படிச் சிந்திக்கவேண்டிய நேரம் இது!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 27 Nov 2021 - 19:43

Dr.S.Soundarapandian wrote:இதெல்லாம் ஒரு நல்லாட்சிக்கு இலக்கணமல்ல!

ஏன் தண்ணீர் தேங்குகிறது? நிரந்தரத் தீர்வு என்ன? யார் கடமை தவறுகிறார்கள்? ‘ஆட்சி’ (governance) , என்றால் என்ன ? - இப்படிச் சிந்திக்கவேண்டிய நேரம் இது!
மேற்கோள் செய்த பதிவு: 1353964

நீங்கள் கூறுவதில் 100% உண்மை உள்ளது. அவனை இவன் குறை சொல்லுவது :இவனை அவன் குறை சொல்லுவது.நடுவில் ஒப்பந்தக்காரர்களும் /நகராட்சி அதிகாரிகளும் /இடை தரகர்களும் புகுந்து விளையாடுகிறார்கள். 50 வருடங்களாக இதைத்தான் பார்க்கிறோம்.
யார் பொறுப்பு ? நாம்தான் சில ஆயிரம் ரூபாய்களுக்கு நம்முடைய உரிமையை விலை பேசி
ஏமாறுகிறோம்.மேற்பார்வையிட வேண்டிய ஜூனியர் இன்ஜினீர் கூட மேற்பார்வை இடுவதில்லை.இதுதான் சென்னை நகராட்சி.
மழை கொட்டோ கொட்டு என கொட்டும் .அரை மணியில் மழை பெய்த சுவடே தெரியாதபடி நீர் மறைந்து, ரோடை கழுவிவிட்ட மாதிரி பளிச்சிடும். (இடம் டெக்சாஸ் டல்லாஸ்)

இதைத்தான் "கன மழை நிலவரம் "பதிவில் #4ல் குறிப்பிட்டுள்ளேன்.

@Dr.S.Soundarapandian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 28 Nov 2021 - 16:36

“ 50 வருடங்களாக இதைத்தான் பார்க்கிறோம்.” -
சூப்பர் இரமணியன் அவர்களே!

நல்லவர்கள் ஒன்று சேர மறுக்கிறார்கள்!
மாறாகத், தீயவர் முதுகை யாருக்கும் தெரியாமல் தட்டிக்கொடுத்து, பெறுவதை முதலில் பெறுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்! வருங்காலச் சமுதாயம் முதிய சமுதாயத்தை மன்னிக்கவே மன்னிக்காது!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக