புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகா பெரியவா
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஒரு நாள் மஹானின் தரிசனத்திற்காக, ஒரு குடும்பம் சென்னையிலிருந்து காஞ்சிக்குச் சென்றது. கணவன், மனைவி, சிறு பெண் குழந்தை, மனைவியின் தந்தை ஆகியோர் அடங்கிய குடும்பம் இது.
வழியில் சுங்குவார் சத்திரம் அருகே, குடும்பத்துப் பெரியவர் உடலில் ஏற்பட்ட இயற்கையின் உந்துதலினால் காரில் இருந்து இறங்கி மாப்பிள்ளையின் துணையுடன் ரோட்டின் மறுபக்கம் சென்றார். ஒரு மாதிரியாக உபாதை தீர்ந்த பின்னர், அவர்கள் இருவரும் மறுபக்கம் இருந்த காரை நோக்கி நடந்தனர். வழியில் நிறைய வாகனங்கள் வந்து போய்க்கொண்டு இருந்ததால், இருவரும் சற்றுத் தயங்கினர். இதற்குள் மறுபக்கம் இருந்த சிறுமி தன் தந்தையுடன் தாத்தாவையும் புதிதாகக் கண்டுவிட்டவள் போல, அங்கிருந்து துள்ளிக்கொண்டு இவர்கள் இருக்குமிடம் நோக்கி ஓடிவந்தாள். இளங்கன்று பயமறியவில்லை. வேகமாக அப்பக்கம் வந்த லாரி ஒன்று, குழந்தை மீது மோதி அவளை வெகு தூரத்திற்குத் தள்ளிவிட்டது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட இந்த கோரத்தைப் பார்த்த பெற்றோர் ஸ்தம்பித்துப் போயினர்.
அடிபட்ட சிறுமியை உடனே காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அக்குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, சென்னைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லி விட்டனர். அக்குழந்தைக்கு என்ன வைத்தியம் செய்தாலும் சில நாட்கள்தான் உயிரோடு இருப்பாள் என்று டாக்டர்கள் சொன்னார்கள். இதற்கிடையில் குழந்தையைப் பார்க்க வந்த உறவினர் ஒருவர், காஞ்சிக்குச் சென்று மஹானிடம் அச்சிறுபெண்ணுக்கு ஏற்பட்ட விபத்தைப் பற்றி விவரமாகச் சொல்ல –
“என்னைப் பார்க்க வரும்போதா இப்படி ஆகிவிட்டது?” என்று வினவினார். சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்துவிட்டு, வந்தவரிடம் ஒரு ஆப்பிள் பழத்தை கொடுத்த மஹான், அவரிடம் “நீ போகுமுன் காஞ்சி காமாட்சியை தரிசனம் செய்துவிட்டுப் போ” என்று பணித்தார்.
வந்தவரும் அங்கிருந்து விரைந்தார். நடை சார்த்தும் சமயம் நெருங்கிவிட்டதால் வந்தவரால் தேவி காமாட்சியை ஒருகணம் தான் பார்க்க முடிந்தது. பச்சைப் புடவையுடன் அருள்பொழியும் முகத்தோடு நின்ற அம்பாளைப் பார்த்த அவர், அதை மனதில் இருத்தியபடி தியானம் செய்துகொண்டே சென்னை திரும்பினார். வந்தவர் நேராக மருத்துவமனைக்குச் சென்று ‘கோமா’ நிலையில் இருந்த குழந்தையின் தலைமாட்டில் ஆப்பிளை வைத்துவிட்டு, மஹான் வருத்தப்பட்டதையும் அவர்களிடம் சொன்னார்.
மணிக்கணக்கு, நாள்கணக்கு என்று கெடு வைத்த குழந்தை சில நேரங்களில் கோமா நிலையில் இருந்து நினைவுடன் பேசத் தொடங்கியது. முதலில் ‘அம்மா’ என்று குரல் கொடுக்க, எல்லோருக்கும் சந்தோஷம். தொடர்ந்து ஓரிரு நாட்களில் குழந்தை நன்றாகத் தேறியது மட்டுமில்லாமல் பேசவும் தொடங்கியது. அப்போது அது தன் அம்மாவைப் பார்த்து “என்னுடன் இருந்த பாப்பா எங்கே?” என்று கேட்டதாம்.
“நீ இங்கே ஆஸ்பத்திரியில் இருக்கிறாய். இங்கே பாப்பா யாரும் இல்லையே?” என்று அம்மா பதில் சொல்ல,
“அந்தப் பாப்பா எங்கே? என்னோட அவ விளையாடறதுக்கு வேணும்” என்று சிணுங்கிக்கொண்டே சிறுமி சொல்ல,
“எந்தப் பாப்பா அம்மா?” என்று தாயும் மற்றவர்களும் குழப்பத்துடன் கேட்க, அதற்கு அந்தக் குழந்தை, “பச்சைப் பாவாடை கட்டிண்டு என்னோடவே இருந்தாளே அந்தப் பாப்பா” என்றது. அப்போது தான் அவர்களுக்கும் பொறிதட்டியது போல் இருந்ததாம். சாட்சாத் அந்தக் காமாட்சி தான் குழந்தையைக் காப்பாற்றி அவளுடன் சில நாட்கள் இருந்திருக்கிறாள்.
“காமாட்சியைப் பார்த்துட்டுப் போ” என்று மஹான் சொன்னதற்கு இப்போதுதான் அவர்களுக்கு அர்த்தம் புரிந்தது.
காஞ்சி மஹானின் கருணையை நினைத்து, அவர்கள் கண்களில் நீர்மல்க, காஞ்சிபுரம் திசையை நோக்கிக் கை கூப்பினார்கள்.
மகா பெரியவா திருவடிகள்சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
நன்றி முகநூல்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1