புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி.என்.பி., சர்வரில் பாதிப்பு: கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் அம்பலம்! Poll_c10பி.என்.பி., சர்வரில் பாதிப்பு: கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் அம்பலம்! Poll_m10பி.என்.பி., சர்வரில் பாதிப்பு: கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் அம்பலம்! Poll_c10 
31 Posts - 42%
heezulia

19 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123

2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

156 Posts - 41%

150 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.என்.பி., சர்வரில் பாதிப்பு: கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் அம்பலம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 21 Nov 2021 - 19:45

புதுடில்லி:
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின்
சர்வரில் ஏற்பட்ட பாதிப்பால் கடந்த 7 மாதங்களாக
அவ்வங்கியின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின்
தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்கள் வெளியாகிக்
கொண்டிருந்துள்ளன.

இதை சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று பகிரங்கப்
படுத்தியுள்ளது.

வங்கியின் சர்வரில் ஏற்பட்ட பாதிப்பால் முழு டிஜிட்டல்
அமைப்புக்கும் நிர்வாகக் கட்டுப்பாட்டுடன் அணுகலை
வழங்கியதாக சைபர் எக்ஸ்9 எனும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி இக்கோளாறை உறுதி செய்துள்ளது.
ஆனால், பாதிப்பு காரணமாக வாடிக்கையாளர்கள் தரவுகள்
எதுவும் வெளியாகவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
சர்வரை நிறுத்தியுள்ளதாக அறிவித்தனர்.

பாதிப்பு ஏற்பட்ட சர்வரில் எந்த முக்கிய தகவல்களும் இல்லை.
அவ்வப்போது மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தகவல்
பாதுகாப்பு ஆடிட்டர்களால் சர்வர்கள் சோதிக்கப்பட்டே வருகிறது
என்றனர்.

இப்பாதிப்பை கண்டறிந்த சைபர் எக்ஸ்9 நிறுவனர்
ஹிமான்சு பதக் கூறியதாவது: பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த
7 மாதங்களாக அதன் 18 கோடிக்கும் அதிகமான
வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களை
பாதுகாப்பதில் கடுமையாக சமரசம் செய்துள்ளது.

சி.இ.ஆர்.டி., எனப்படும் இந்திய கணினி அவசரக்கால நடவடிக்கை
குழு மூலம் வங்கிக்கு தகவல் அளித்தோம். அதன் பிறகே பஞ்சாப்
நேஷனல் வங்கி விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுத்தது.

எக்ஸ்சேஞ்ச் சர்வரில் இப்பாதிப்பு காணப்பட்டது. அதன் மூலம்
டொமைன் கட்டுப்பாட்டை அணுகினால், நெட்வொர்க்கில் எந்த
கணினியையும் அணுகுவதற்கு கதவுகள் மிக எளிதாக திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக