புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு Poll_c10கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு Poll_m10கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு Poll_c10கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு Poll_m10கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு Poll_c10கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு Poll_m10கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 10, 2021 12:35 pm

ஆனைமலை: தமிழக - கேரள மாநில எல்லைப்பகுதிகளில், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், இரு மாநில எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆனைமலை அடுத்த செமணாம்பதி, மீனாட்சிபுரம், மணக்கடவு, பெரியபோது, கணபதிபாளையம் பகுதிகள், தமிழக - கேரள மாநில எல்லையாக உள்ளன. பல ஆண்டுகளாக கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும், இறைச்சி, மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தமிழக பகுதிகளுக்குள் ரோட்டோரங்களில் கொட்டப்படுகிறது.
ஏஜென்டுகள் தரப்பில், தமிழக பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, கேரள கழிவுகளை கொண்டு வந்து இங்குள்ள விளைநிலங்கள் அருகே குழி தோண்டி புதைத்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.

கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு Gallerye_071809870_2910231

கேரள மாநில கழிவுகளை கொண்டு வருவோரை, அம்மாநில போலீசார் சோதனைச்சாவடியில் தடுப்பது இல்லை. தங்கள் மாநில கழிவு வெளியில் சென்றால் போதும் என்ற மனநிலையில், கேரள போலீசார் மற்றும் அதிகாரிகள், தமிழகத்துக்கு கழிவுகள் கொண்டுவருவோருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
தமிழக எல்லையில் உள்ளூர் போலீசார், முறையாக கண்காணிக்காமல் அனுமதிப்பதால், எளிதில் கழிவுகள் தமிழகத்தினுள் வருகிறது.இந்நிலையில், செமணாம்பதி அருகிலுள்ள இரட்டைமடை பிரிவு பகுதியில் தனியார் தோட்டத்தில், கேரளாவின் மருத்துவ, திடக்கழிவுகள் கொட்டப்பட்டது. கடந்த, ஏப்., 8ம் தேதி கழிவுகள் கொட்டிய, மூன்று டிப்பர் லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து; பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டது. இதில், 'கழிவுகள் கேரள சோதனைச்சாவடிகளை கடந்து, அங்குள்ள அதிகாரிகளுக்கு தெரிந்து தான், தமிழகத்தினுள் கொண்டு வரப்படுகிறது. எல்லைப்பகுதியில் முறையாக கண்காணிப்பு இல்லாததால் இது நடக்கிறது. அலட்சிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு Tamil_News_large_2910231

இதையடுத்து, மாநில எல்லைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள, மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். இதனால், கேரள மாநில எல்லைப்பகுதிகளிலுள்ள சோதனைச்சாவடிகளில், 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். போலீசார் முறையாக கண்காணிப்பு செய்தால், தமிழகத்தினுள் கேரள மாநில கழிவுகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

நன்றி தினமலர்/

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 10, 2021 12:41 pm

பரப்பளவில் தமிழகத்தை குறைவானது கேரளா.
கேரளா அரசே !
வேண்டிய அளவு கழிவுகள் எங்கள் மாநிலத்திலேயே,
கிடைக்கிறது. நீங்கள் அனுப்பவேண்டாம்.

தமிழக அதிகாரிகளின் மெத்தனம் கண்டனத்துக்குரியது.
தமிழக அரசே !விழித்துக்கொள்ளுகள்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக