ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நா சொல்ற வரைக்கும்--- மஹா பெரியவா

Go down

நா  சொல்ற வரைக்கும்--- மஹா பெரியவா  Empty நா சொல்ற வரைக்கும்--- மஹா பெரியவா

Post by T.N.Balasubramanian Sat Nov 20, 2021 7:02 pm

நா  சொல்ற வரைக்கும்--- மஹா பெரியவா  257920868_3139639186355096_5041455696364540308_n.jpg?_nc_cat=108&ccb=1-5&_nc_sid=825194&_nc_ohc=AwcdW-pHMj4AX9znwqN&_nc_ht=scontent.fmaa2-3

:வணக்கம்: :வணக்கம்:
1964-ல், வர்ஷ ஆரம்பத்தில் ஒருநாள் ஶ்ரீமடத்து மானேஜருக்கு பெரியவாளுடைய உத்தரவு.....
"மடத்துக்கு அரிசி மூட்டை குடுக்கறவாளையெல்லாம் இனிமே ராமேஶ்வரத்ல, நம்ம மடத்துக்கு அனுப்பச் சொல்லிடு..."
"நா....சொன்னபடி அத்தன அரிசி மூட்டையும் நம்ம ராமேஶ்வரம் மடத்துக்குத்தான் அனுப்பணும்"
பெரியவா ஒரே பிடிவாதமாக கால் ஆயிரம் மூட்டைகளை ராமேஶ்வரத்தில் சேர்க்க செய்தார். அதே வர்ஷம் ஸ்ரீமடம் காரைக்குடியில் முகாம். அப்போதைய முதன்மந்த்ரி ஸ்ரீ M. பக்தவத்ஸலம். நம் பெரியவாளிடமும், ஸ்ரீமடத்திடமும் மிகுந்த பக்தியும், நம்பிக்கையும் உடையவர். பெரியவாளை தர்ஶனம் பண்ண, காரைக்குடிக்கு வந்தார்.
எந்தவித படாடோபமும் இல்லாமல்!
"ராமேஶ்வரத்துக்கு பக்கத்ல, தனுஷ்கோடி-ன்னு ஒரு க்ஷேத்ரம் இருக்கு.....கேள்விப்பட்ருக்கியோ?...."
"ஆமா....பெரியவா"
"நீ.....ஒடன்னே ஆர்டர் போட்டு, அந்த ஊர்ல இருக்கற ஜனங்கள் அத்தனபேரையும், கன்னு, காலி உள்பட, ஸாமான் செட்டோட, வீடுகளக் காலி பண்ணிண்டு, வெளில, தள்...ளி எங்கியாவுது போச்சொல்லிடு!.....அதோட, ஒன்னோட ராஜாங்க ஸாமான்கள் [Government documents] அத்தனையையும் எடுத்துண்டு, தூரத்ல எங்கியாவுது கொண்டு போய் பத்ரமா வெக்கச் சொல்லு....."
"ஏன்? எதுக்கு இப்டியொரு அவஸர உத்தரவு?...."
திரு. பக்தவத்ஸலத்தின் உள்மனஸில் கூட, இந்த மாதிரி கேள்விகள் எழவில்லை! அப்படியொரு விஶ்வாஸம், பக்தி, நம் பெரியவாளிடம்! பெரியவாளின் அருமை, பெருமை தெரிந்தவர்!
அந்த வர்ஷம், டிஸம்பர் கடைசியில் ராமேஶ்வரத்தில் பயங்கரமான புயல் வீசியது! பாம்பன் பாலம் தகர்ந்தது ! ஒரு ரயிலே கடலில் அடித்துச் செல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் இறந்தனர்! தனுஷ்கோடியை அப்படியே முழுஸாக கடல் கபளீகரம் பண்ணியது ! கடலின் கொந்தளிப்பை மீறி ராமேஶ்வரத்திற்கு உணவு பண்டங்கள், உதவிகள் அனுப்புவது இயலாத கார்யமாயிற்று!
இந்த பயங்கர சூழலில், ராமேஶ்வரத்தில் சிக்கி கொண்ட ஆயிரமாயிரம் ஜனங்கள், நாய், பசு, குதிரை, யானை போன்ற ம்ருகங்கள் என்று அத்தனை ஜீவராஸிகளின் வயிற்றையும் வாடாமல் பார்த்துக் கொண்டது........
ஆம்......பல மாஸங்களாக பெரியவா உத்தரவுப்படி, அங்கு ஸேகரித்து வைக்கப்பட்ட 250 மூட்டை அரிசிதான்!
மானேஜர் கண்களில் கண்ணீரோடு பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினார், முதலில் அனாவஸ்யமாக விவாதம் பண்ணியதற்காக!
பெரியவா சொன்னதை 'பகுத்தறிவால்' ஆராய்ந்து கொண்டிருக்காமல், 'தான் ஒரு மந்திரி' என்ற அஹம்பாவம் துளியும் இல்லாமல், 'தெய்வம் சொல்கிறது; நான் செய்யவேண்டும்' என்ற பண்பை பெற்றிருந்த ஶ்ரீ பக்தவத்ஸலம், உடனே தன்னுடைய அவஸரகால ஆர்டரைப் போட்டு, தனுஷ்கோடியை காலி பண்ண வைத்ததால், ஆயிரக்கணக்கான உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது!
அண்ட பேரண்டங்களை படைத்து, நல்ல முறையில் அவைகளைக் காப்பவனே, ஸமயம் வரும்போது, அதை அழிக்கவும் செய்கிறான். பெரியவா அம்மாதிரி ஒரு பயங்கரமான புயல் வருவதை தடுத்திருக்கலாமே? என்று கேட்கத் தோன்றும். இயற்கையை, அதன் நன்மை, சீற்றம் இவைகளோடு படைத்ததும் அவனே! அதன் நியதியை அவனே மாற்றினால், அந்த இயற்கைக்குரிய மரியாதையைத் தடுப்பதாகும்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏🙏

நன்றி சுதர்ஷன் கிருஷ்ணமூர்த்தி /முகநூல்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum