புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை
Page 1 of 1 •
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி
வாரங்கல் : ஆந்திராவில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை பரிதாபமாக பலியானது. 24 மணி நேர கடும் போராட்டத்துக்குப் பின், குழந்தையின் உடலை மீட்புக் குழுவினர் வெளியில் எடுத்தனர். ஆந்திரா, வாரங்கல் மாவட்டத்தில் சந்துருதண்டா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது இரண்டு வயது குழந்தை மகேஷ். இங்குள்ள விவசாய நிலத்தில், ஏராளமான ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் மாலை இங்கு விளையாடிக் கொண்டிருந்த மகேஷ், தவறுதலாக ஆழ் துளை கிணற்றுக்குள் வழுக்கி விழுந்தான். இதையறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தீ அணைப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு தீ அணைப்பு படையினரும், மீட்பு குழுவினரும் விரைந்து வந்தனர்.
பொக்லைன் இயந்திரம் மூலம், குழந்தை விழுந்த இடத்திற்கு அருகில் மற்றொரு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், 25 அடிக்கு மேல், பாறையாக இருந்ததால், தொடர்ந்து, தோண்ட முடியவில்லை. இதையடுத்து, பாறையை உடைக்கும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்தன. இதற்கிடையே, கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுவாசிப்பதற்கு வசதியாக, குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அதி நவீன கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், கிணற்றுக்குள் குழந்தை மகேஷ் உயிருடன் இருப்பது தெரியவந்தது. மருத்துவ குழுவும் சம்பவ இடத்தில் முகாமிட்டிருந்தது.
இந்நிலையில், 24 மணி நேர கடும் போராட்டத்துக்கு பின், மீட்பு குழுவினர் நேற்று மாலை குழந்தையை வெளியில் எடுத்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே குழந்தை இறந்திருந்தது தெரியவந்தது. இதனால், மீட்பு குழுவினர், கிராம மக்கள் மத்தியில் கடும் சோகம் நிலவியது. குறைந்த பட்சம் 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை, காற்று மற்றும் வெளிச்சம் இல்லாத நிலையில், ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அது போன்ற அதிசயம் நடக்கும் என, கிராம மக்களும், மீட்பு குழுவினரும் பெரிதும் நம்பினர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அதுபோன்ற அதிசயம் எதுவும் நேற்று நடக்கவில்லை.
தின மலர்

- kilaisyedஇளையநிலா
- பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010
பரிதாபமான செய்தி
- Sponsored content
Similar topics
» தெலுங்கானா; 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலி
» ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்..
» சங்கரன்கோவில் அருகே 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது
» திருவண்ணாமலை: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு
» கிணற்றில் தவறி விழுந்த கோயில் குதிரை மீட்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1