ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகரிக்கும் வாகனங்கள் : சாலை வசதிகள் இல்லாததால் சிரமம்

3 posters

Go down

அதிகரிக்கும் வாகனங்கள் : சாலை வசதிகள் இல்லாததால் சிரமம் Empty அதிகரிக்கும் வாகனங்கள் : சாலை வசதிகள் இல்லாததால் சிரமம்

Post by தண்டாயுதபாணி Tue Jan 19, 2010 7:09 am



அதிகரிக்கும் வாகனங்கள் : சாலை வசதிகள் இல்லாததால் சிரமம் Tblfpnnews_54221308232













ஆண்டுதோறும்
இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவில்
அதிகரித்து கொண்டே செல்கிறது. அதற்கு ஏற்றவாறு சாலை வசதி இல்லை. இதனால்
போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி விட்டது.


கார்கள்
மற்றும் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை அதிகரித்து வருவதால், பன்னாட்டு
நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய தீவிரமாக
முயற்சித்து வருகின்றன. டொயோட்டோ, ஹோண்டா, வோக்ஸ்வாகன் போன்ற நிறுவனங்கள்
தங்களின் சிறிய கார்களை, டில்லியில் சமீபத்தில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில்
அறிமுகப்படுத்தின. இந்தியாவில் சிறிய கார்களுக்கு வரவேற்பு உள்ளதே இதற்கு
காரணம். இதே போல விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளை ஹார்லி டேவிட்சன்,
டூகாட்டி மற்றும் ராயல் என்பீல்டு போன்ற நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின.
ஆனால், இந்த கார்கள் பயணிக்க இந்திய சாலைகள் தரமாக உள்ளதா என்பது முக்கிய
கேள்வி.


இந்திய சாலைகளில் வாகன
வேகம் குறித்து உலக வங்கி ஒரு ஆய்வு நடத்தியது. அதில் கூறப்பட்டுள்ள
முக்கிய அம்சங்கள்: இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் கூட, வாகனங்களின்
எண்ணிக்கை அதிகரித்து விட்டது. எனவே, ஒரு கார் அதிகபட்சமாக ஒரு மணி
நேரத்துக்கு 50 கி.மீ., வேகத்திலும், பஸ்கள் மற்றும் லாரிகள் மணிக்கு 35
முதல் 40 கி.மீ., வேகத்திலும் தான் செல்ல முடிகிறது. கடந்த 10 ஆண்டுகளில்,
இந்திய சாலைகளில் போக்கு வரத்து ஆண்டுக்கு 15 சதவீதம் என்ற அளவுக்கு
அதிகரித்து வருகிறது. "ரஷ் ஹவர்' என்ற காலை மற்றும் மாலை நேரங்களில்,
இந்திய சாலைகளில் வாகனங்களின் சராசரி வேகம் மணிக்கு 5 முதல் 10 கி.மீ.,
வரை குறைந்து விட்டது. இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 10 கார்கள் என்ற
அளவுக்கு தான் தற்போது நிலைமை காணப்படுகிறது. இப்போதே இந்த அளவுக்கு
போக்குவரத்து நெரிசல் காணப்பட்டால், எதிர்காலத்தில், வாகனங்களின்
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் போது, போக்குவரத்து நெரிசல் எந்த அளவுக்கு
இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். உலகளவில் சாலை வசதி அதிகம் உள்ள
நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், இந்த சாலைகளில் 47
சதவீதம் தான் பயன்படுத்தும் அளவுக்கு உள்ளது. சாலை பராமரிப்பு என்பது
பெயரளவுக்கு தான் நடக்கிறது. இவ்வாறு உலக வங்கி அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.


இந்திய
ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம், " ஆண்டுக்கு 18 லட்சம் கார்கள்
இந்தியாவில் விற்பனையாகிறது. 2016ல், இது 40 லட்சம் கார்கள் என்ற அளவுக்கு
அதிகரிக்கும்,' என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வரும் காலத்தில்
இந்திய சாலைகள் இந்த வாகனங்கள் செல்லும் அளவுக்கு இருக்குமா என்று
நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


இதுகுறித்து,
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலை துறை அமைச்சர் கமல்நாத்
கூறுகையில், ""புதிய சாலைகள் அமைப்பது தான் இப்பிரச்னைக்கு தீர்வாக
அமையும்,'' என்று தெரிவித்தார். ஆனால், புதிய சாலைகள் அமைப்பது மட்டும்
போதுமான நடவடிக்கையாக இருக்காது என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.
சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பதில் அரசு எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை. ஒவ்வொரு நகரத்திலும், மாற்று போக்குவரத்து வசதியை அதிகரிக்க
வேண்டும். பஸ்கள் உள்ளிட்ட பிற போக்குவரத்து வசதிகளை அதிகரித்தால் தான்,
தினமும் வெளியே செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும். அவர்களும் சொந்த
வாகனங்களில் செல்லாமல், பஸ் போன்ற பொதுவாகனங்களில் செல்ல தொடங்குவர். இது
தான் சாலைகளில் வாகன எண்ணிக்கை குறைக்க சிறந்த திட்டமாக இருக்கும்.
இத்துடன் சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்க செய்ய வேண்டும். அப்போது தான்
மோட்டார் வாகனங்கள் பயன்பாடு குறையும் என்றும் நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.


அதிகரிக்கும் வாகனங்கள் : சாலை வசதிகள் இல்லாததால் சிரமம் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

அதிகரிக்கும் வாகனங்கள் : சாலை வசதிகள் இல்லாததால் சிரமம் Empty Re: அதிகரிக்கும் வாகனங்கள் : சாலை வசதிகள் இல்லாததால் சிரமம்

Post by rikniz Tue Jan 19, 2010 10:19 am

எல்லா இடங்களிலும் இந்த தொல்லைதான்


அதிகரிக்கும் வாகனங்கள் : சாலை வசதிகள் இல்லாததால் சிரமம் Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

அதிகரிக்கும் வாகனங்கள் : சாலை வசதிகள் இல்லாததால் சிரமம் Empty Re: அதிகரிக்கும் வாகனங்கள் : சாலை வசதிகள் இல்லாததால் சிரமம்

Post by சாந்தன் Tue Jan 19, 2010 10:30 am

சென்னையிலும் தான்.
12 கிலோமீட்டருக்கு ஒன்டரை மணி நேரம் ஆகும்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அதிகரிக்கும் வாகனங்கள் : சாலை வசதிகள் இல்லாததால் சிரமம் Empty Re: அதிகரிக்கும் வாகனங்கள் : சாலை வசதிகள் இல்லாததால் சிரமம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.32 கோடியில் புறநோயாளி கட்டடம் கட்டுமான பணி... துரிதம்! தேசிய சித்த மருத்துவமனையில் அதிகரிக்கும் வசதிகள்
» ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்
» அடிக்கடி பழுதாகும் ஊட்டி மலை ரயில்பயணிகள் சிரமம் தவிர்க்க நேரம் மாற்றம்
» இப்பல்லாம் ஆசிரமம் நடத்துறது ரொம்ப சிரமம்..!
» பரிசோதனையால் இந்திய தூதருக்கு சிரமம்: அமெரிக்கா வருத்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum