ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது'

4 posters

Go down

'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' Empty 'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது'

Post by தாமு Tue Jan 19, 2010 1:12 am

கைக்குழந்தைகள் தூங்கும் நேரம் போக மற்ற தருணங்களில் குப்புறப் படுக்க வைக்க வேண்டும்.

மாறாக, குழந்தைகளை மல்லாக்கப் படுக்க வைப்பதால், அவற்றின் வளர்ச்சியின் வேகம் தடைபடுகிறது என்று அமெரிக்கன் பிசிக்கல் தெரபி சங்கத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

தேசிய அளவில் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிக அளவில் குப்புற கிடத்தப்படாத குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த பாதிப்பு, மூன்றில் ஒரு குழந்தைகளுக்கு இருந்துள்ளது.

அவசர யுகத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மழலை கேரியர்கள், கார் இருக்கைகள் போன்றவற்றிலேயே நீண்ட நேரம் ஒரே நிலையில் கிடத்துகின்றனர். இது, குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.

இவ்வாறு இல்லாமல், குழந்தைகள் நடக்கும் நிலைக்கு வரும் வரை, விழித்துக் கொண்டிருக்கும்போது வெவ்வேறு நிலைகளில் இருக்கச் செய்ய வேண்டும். குறிப்பாக, குழந்தைகளை குப்புறப் படுக்க வைப்பதே சாலச் சிறந்தது என்கிறது, அந்த ஆய்வு.



- வெப்துனியா) 'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' Empty Re: 'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது'

Post by rikniz Tue Jan 19, 2010 5:52 am

நன்றி நன்றி


'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' Empty Re: 'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது'

Post by தாமு Tue Jan 19, 2010 10:44 am

தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' Empty Re: 'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது'

Post by செந்தில் Tue Jan 19, 2010 10:47 am

தாமு wrote:கைக்குழந்தைகள் தூங்கும் நேரம் போக மற்ற தருணங்களில் குப்புறப் படுக்க வைக்க வேண்டும்.

மாறாக, குழந்தைகளை மல்லாக்கப் படுக்க வைப்பதால், அவற்றின் வளர்ச்சியின் வேகம் தடைபடுகிறது என்று அமெரிக்கன் பிசிக்கல் தெரபி சங்கத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

தேசிய அளவில் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிக அளவில் குப்புற கிடத்தப்படாத குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த பாதிப்பு, மூன்றில் ஒரு குழந்தைகளுக்கு இருந்துள்ளது.

அவசர யுகத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மழலை கேரியர்கள், கார் இருக்கைகள் போன்றவற்றிலேயே நீண்ட நேரம் ஒரே நிலையில் கிடத்துகின்றனர். இது, குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.

இவ்வாறு இல்லாமல், குழந்தைகள் நடக்கும் நிலைக்கு வரும் வரை, விழித்துக் கொண்டிருக்கும்போது வெவ்வேறு நிலைகளில் இருக்கச் செய்ய வேண்டும். குறிப்பாக, குழந்தைகளை குப்புறப் படுக்க வைப்பதே சாலச் சிறந்தது என்கிறது, அந்த ஆய்வு.



- வெப்துனியா) 'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' 678642


இவுங்களுக்கு சீரியல் பார்க்கவே

டைம் இல்ல இதெல்லா எங்க............ 'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' 56667
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' Empty Re: 'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது'

Post by தாமு Tue Jan 19, 2010 11:12 am

'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' 838572
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' Empty Re: 'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது'

Post by நிலாசகி Tue Jan 19, 2010 11:15 am

senthil murugan wrote:
தாமு wrote:கைக்குழந்தைகள் தூங்கும் நேரம் போக மற்ற தருணங்களில் குப்புறப் படுக்க வைக்க வேண்டும்.

மாறாக, குழந்தைகளை மல்லாக்கப் படுக்க வைப்பதால், அவற்றின் வளர்ச்சியின் வேகம் தடைபடுகிறது என்று அமெரிக்கன் பிசிக்கல் தெரபி சங்கத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

தேசிய அளவில் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிக அளவில் குப்புற கிடத்தப்படாத குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த பாதிப்பு, மூன்றில் ஒரு குழந்தைகளுக்கு இருந்துள்ளது.

அவசர யுகத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மழலை கேரியர்கள், கார் இருக்கைகள் போன்றவற்றிலேயே நீண்ட நேரம் ஒரே நிலையில் கிடத்துகின்றனர். இது, குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.

இவ்வாறு இல்லாமல், குழந்தைகள் நடக்கும் நிலைக்கு வரும் வரை, விழித்துக் கொண்டிருக்கும்போது வெவ்வேறு நிலைகளில் இருக்கச் செய்ய வேண்டும். குறிப்பாக, குழந்தைகளை குப்புறப் படுக்க வைப்பதே சாலச் சிறந்தது என்கிறது, அந்த ஆய்வு.



- வெப்துனியா) 'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' 678642


இவுங்களுக்கு சீரியல் பார்க்கவே

டைம் இல்ல இதெல்லா எங்க............ 'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' 56667



தாய் குலங்களே...தந்தை குலங்களே..திரண்டு வாரீர்..இந்த ஆமபளைங்களும் இப்போ சீரியஸா சீரியல் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' Empty Re: 'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது'

Post by செந்தில் Tue Jan 19, 2010 11:40 am

தாய் குலங்களே...தந்தை குலங்களே..திரண்டு வாரீர்..இந்த ஆமபளைங்களும் இப்போ சீரியஸா சீரியல் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க


'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' 740322 'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' 740322
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' Empty Re: 'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது'

Post by தாமு Tue Jan 19, 2010 11:56 am

'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' 865843
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது' Empty Re: 'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum